Anne Anne - தமிழ் பாடல் வரிகள்
அண்ணே அண்ணே
நீ என்னா சொன்னே
அட என்னை பார்த்து
எங்க போக சொன்னே
ஆண் :
யார் வீட்டு தோட்டத்துக்கு
யார் இங்கே காவல்காரன்
ஊராரின் தோட்டாத்துக்கு
யார் யாரோ சொந்தக்காரன்
யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா
இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா
ஆண் :
அட அண்ணே அண்ணே
நீ என்னா சொன்னே
அட நீயும் ஒரு நாள்
வெறும் மண்ணே மண்ணே….ஏ…..
ஆண் :
கோயில கட்டி வச்சு சாமிய கும்பிட்டோம்
குளங்களை வெட்டி வெட்டி தண்ணி நிறைச்சுட்டோம்
கோயில கட்டி வச்சு சாமிய கும்பிட்டோம்
குளங்களை வெட்டி வெட்டி தண்ணி நிறைச்சுட்டோம்
ஆண் :
பாவத்த பண்ணி நீ கோயில கட்டுனா
கோவிச்சு சாமி அங்க இல்லாம போயிடும்
கோயில்கள் கட்டுவது பாவங்கள் போகத்தான்
பாவங்கள் போகாவிட்டால் கோயில்கள் ஏனப்பா
ஆண் :
சொன்னத யோசிச்சு
நல்லதை எண்ணுண்ணே
கெட்டதை பட்டுன்னு விட்டுடுன்னே
ஆண் :
அண்ணே அண்ணே
நீ என்னா சொன்னே
அட என்னை பார்த்து
எங்க போக சொன்னே
ஆண் :
யார் வீட்டு தோட்டத்துக்கு
யார் இங்கே காவல்காரன்
ஊராரின் தோட்டாத்துக்கு
யார் யாரோ சொந்தக்காரன்
யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா
இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா
ஆண் :
சிட்டு குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ
கட்ட அவுத்துவிட்டு நல்லா பறந்துக்கோ
சிட்டு குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ
கட்ட அவுத்துவிட்டு நல்லா பறந்துக்கோ
ஆண் :
வானத்தை பார்த்துக்கோ
காத்தப்போல் வீசிக்கோ
தானத்தோம் தந்தானா போட்டு
பாட்டொன்னு பாடிக்கோ
ஆண் :
நான் சொல்லும் சத்தியத்தை
நான் நம்ப மாட்டேனே
நீ எங்க கேட்க்க போற
பொல்லாத அண்ணே நீ
ஆண் :
உண்மைகள் எல்லாமே
தெரிஞ்சும் என்னெண்ணே
எல்லாரும் சொல்வது பொய்தான அண்ணே
ஆண் :
அண்ணே அண்ணே
நீ என்னா சொன்னே
அட என்னை பார்த்து
எங்க போக சொன்னே
ஆண் :
யார் வீட்டு தோட்டத்துக்கு
யார் இங்கே காவல்காரன்
ஊராரின் தோட்டாத்துக்கு
யார் யாரோ சொந்தக்காரன்
யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா
இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா
ஆண் :
அட அண்ணே அண்ணே
நீ என்னா சொன்னே
அட நீயும் ஒரு நாள்
வெறும் மண்ணே மண்ணே….ஏ…..
Anne Anne - English Lyrics
Male :
Annae annae
Nee ennaa sonnae
Ada ennai paarththu
Enga poga sonnae
Male :
Yaar veettu thottaththukku
Yaar ingae kaavalkaaran
Ooraarin thottaththukku
Yaar yaaro sonthakkaaran
Yaar veettu thottamunnu theriyumaa
Ingae yaar yaaru aadurathunnu puriyumaa
Male :
Ada annae annae
Nee ennaa sonnae
Ada neeyum oru naal
Verum mannae mannae…ae….
Male :
Koyila katti vachchu saamiya kumpittom
Kulangalai vetti vetti thanni niraichchuttom
Koyila katti vachchu saamiya kumpittom
Kulangalai vetti vetti thanni niraichchuttom
Male :
Paavaththa panni nee koyila kattunaa
Kovichchu saami anga illaama poyidum
Koyilgal kattuvathu paavangal pogaththaan
Paavangal pogaavittaal koyilgal yaenappaa
Male :
Sonnatha yosichchu
Nallathai ennununnae
Kettathai pattunnu vittutunnae
Male :
Annae annae
Nee ennaa sonnae
Ada ennai paarththu
Enga poga sonnae
Male :
Yaar veettu thottaththukku
Yaar ingae kaavalkaaran
Ooraarin thottaththukku
Yaar yaaro sonthakkaaran
Yaar veettu thottamunnu theriyumaa
Ingae yaar yaaru aadurathunnu puriyumaa
Male :
Chittu kuruvi pola rekkaiyai virichchukko
Katta avuththuvittu nallaa paranthukko
Chittu kuruvi pola rekkaiyai virichchukko
Katta avuththuvittu nallaa paranthukko
Male :
Vaanaththai paarththukko
Kaaththapol veesikko
Thaanaththom thanthaanaa pottu
Paattonnu paadikko
Male :
Naan sollum saththiyaththai
Naan nampa maattaenae
Nee enga ketkka pora
Pollaatha annae nee
Male :
Unamaigal ellaamae
Therinjum ennennae
Ellaarum solvathu poithaana annae
Male :
Annae annae
Nee ennaa sonnae
Ada ennai paarththu
Enga poga sonnae
Male :
Yaar veettu thottaththukku
Yaar ingae kaavalkaaran
Ooraarin thottaththukku
Yaar yaaro sonthakkaaran
Yaar veettu thottamunnu theriyumaa
Ingae yaar yaaru aadurathunnu puriyumaa
Male :
Ada annae annae
Nee ennaa sonnae
Ada neeyum oru naal
Verum mannae mannae…ae….