April Mayilae - தமிழ் பாடல் வரிகள்
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே காஞ்சி
போச்சுடா இந்த ஊரும்
புடிக்கலே உலகம் புடிக்கலே
போரு போருடா
ஆண் :
இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
ஆண் :
பட்டாம் பூச்சிகள்
பறக்குது பறக்குது கண்ணா
மூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது
தெரியுது அழகு கிளிகள் நமது
விழியில் வலம் வருதே
ஆண் :
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே காஞ்சி
போச்சுடா இந்த ஊரும்
புடிக்கலே உலகம் புடிக்கலே
போரு போருடா
ஆண் :
குர்தா மேக்சியும்
சல்வார் கமீசும் சுமந்த
பெண்களே ஹா ஹா
ஹா ஹா
ஆண் :
எங்கே என்று
தான் இங்கே இன்று
தான் வருந்தும் கண்களே
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் :
வீட்டில் நிற்குற
காவல் காரரும் மொறச்சி
பார்க்குறார் ஆம் ஆமாமா
ஆண் :
சோலைக்
கொள்ளையின்
பொம்மை போலவே
வெறச்சி போகிறார்
அட டா டா டா டா டா
ஆண் :
டிரைவின்
ஹோட்டலும் சாந்தோம்
பீச்சும் டல்லாய் தோன்றுதே
பாருங்கள் பன்னீர் பூக்களை
பார்க்காதின்று கண்ணீர்
வார்க்கிறோம் நாங்கள்
ஆண் :
நெஞ்சம் தாங்குமா
கண்கள் தூங்குமா
துன்பம் நீங்குமா
ஆண் :
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே காஞ்சி
போச்சுடா இந்த ஊரும்
புடிக்கலே உலகம் புடிக்கலே
போரு போருடா
குழு :
………………………..
ஆண் :
காலேஜ் அழகியும்
கான்வெண்ட் குமரியும்
தியேட்டர் போகுறார்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
டாக்சி டிரைவரும்
பார்த்து பார்த்து தான்
மீட்டர் போடுவார்
டூ டூ டூ டூ டூ
ஆண் :
காலை மாலை
தான் வேலை பார்ப்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்
ஹாஹாஹாஹா
ஆண் :
வாலைக் குமரிகள்
சாலை கடக்கையில்
வாயை பிளக்குறார்
அட டா டா டா டா டா
ஆண் :
ஸ்டெல்லா மேரிசும்
குயின் மேரிசும் தென்றல்
வீசிடும் பூந்தோட்டம் வஞ்சிப்
பாவைகள் தோன்றும்போது
நெஞ்சம் போடுதே ஆட்டம்
ஆண் :
எங்கள் பாடுதான்
சக்கப் போடுதான்
படா ஜோருதான்
ஆண் :
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே காஞ்சி
போச்சுடா இந்த ஊரும்
புடிக்கலே உலகம் புடிக்கலே
போரு போருடா
ஆண் :
இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
ஆண் :
பட்டாம் பூச்சிகள்
பறக்குது பறக்குது கண்ணா
மூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது
தெரியுது அழகு கிளிகள் நமது
விழியில் வலம் வருதே
April Mayilae - English Lyrics
Male :
April mayilae
Pasumaiyae illae
Kaanji pochuda
Indha oorum pudikkalae
Ulagam pudikkalae
Boru boruda
Male :
Idhu thevaya
Ada pongayya
June july yaa…
Male :
Pattaamboochigal
Parakkudhu parakkudhu
Kannaamoochigal
Nadakkudhu nadakkudhu
Pachai pasumaigal
Theriyudhu theriyudhu
Azhagu kiligal
Namadhu vizhiyil valam varudhae
Male :
April mayilae
Pasumaiyae illae
Kaanji pochuda
Indha oorum pudikkalae
Ulagam pudikkalae
Boru boruda
Male :
Kurta maxiyum
Salwar kameezum
Sumandha pengalae
Ha ha ha ha
Male :
Engae endruthaan
Ingae indruthaan
Varundhum kangalae
Haiyo haiyo haiyo haiyo
Male :
Veettil nirkura
Kaaval kaararum
Morachi paarkuraar
Aam …aamaaa
Male :
Solakkollayin
Bommai polavae
Verachi pogiraar
Ada da da da da da
Male :
Drive-in hotel-um
Santhom beach-um
Dull-aai thondruthae paarungal
Panneer pookkalai paarkathindru
Kanneer vaarkirom naangal
Male :
Nenjam thaanguma
Kangal thoonguma
Thunbam neenguma….
Male :
April mayilae
Pasumaiyae illae
Kaanji pochuda
Indha oorum pudikkalae
Ulagam pudikkalae
Boru boruda
Chorus :
……………………………….
Male :
College azhagiyum
Convent kumariyum
Theatre poguraar
Ho ho ho ho
Male :
Taxi driver-um
Paarthu paathudhaan
Meter poduvaar
Dududoo doo doo
Male :
Kaalai maalaithaan
Velai paarppavar
Magizhchi kolgiraar
Hahahahaaaa
Male :
Vaalai kumarigal
Saalai kadakkayil
Vaayai pilakuraar
Ada da da da da da
Male :
Stella mary’s-um
Queen mary’s-um
Thendral veesidum poonthottam
Vanji paavaigal thondrum pothu
Nenjam poduthae aattam
Male :
Engal paaduthaan
Sakkai poduthaan
Badaa joruthaan
Male :
April mayilae
Pasumaiyae illae
Kaanji pochuda
Indha oorum pudikkalae
Ulagam pudikkalae
Boru boruda
Male :
Idhu thevaya
Ada pongayya
June july yaa…
Male :
Pattaamboochigal
Parakkudhu parakkudhu
Kannaamoochigal
Nadakkudhu nadakkudhu
Pachai pasumaigal
Theriyudhu theriyudhu
Azhagu kiligal
Namadhu vizhiyil valam varudhae