Are You Okay Baby - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
டான்ஸ் வித் மீ….
பெண் :
டம டம்மா சோல சி
இது செம்ம சீன் பார்ட்டி
பைன் டுயூன் அப் பண்ணு
டூ ரி மி ப சோல சி
பெண் :
விளையாடு ஜுமாஞ்சி
தடையில்ல கம் ஆன் ஜி
அடிப்போமா இப்போ பாங் பாங்
பெண்கள் :
டோன்ட் யூ வொர்ரி…..
வொர்ரி வொர்ரி
சொக்கி போக வா ஆஆ….ஆஅ…..
டோன்ட் யூ வொர்ரி…..
வொர்ரி வொர்ரி
சொர்க்கம் இங்க fall ஆஹ்
பெண் :
குட்டி பட்டர்பிளைஸ்யும்
கேட் வாக் போட
ரெயின்பவ் ஷோவ்வாச்சு
ப்ளட் செல்லுகுள்ள
பெல் ரிங்காச்சு
வா காதுல கேக்குது
மாஸ்ட்ரோ மியூசிக்
Fun-uh டூன் ஆச்சு……
ஆண் :
ஆர் யூ ஒகே பேபி…..
பெண் :
செம்ம வெயிட்டு சீன்னத்தான்
கொலமாசு டுயுனுதான்
விலைவாசி போல ஏத்து
க ம ப த ப நி
பெண் :
பொய்பமா புஷ்பமா
எல்லோரும் வாங்கம்மா
ஹை பை நீ போடு பாங் பாங்
பெண்கள் :
டோன்ட் யூ வொர்ரி…..
வொர்ரி வொர்ரி
எக்கச்சக்கமா…….
டோன்ட் யூ வொர்ரி…..
இன்பம் கொட்டி போமா…..
பெண் :
ஒரு பாபுல் பிக்காஸோ பெயிண்டிங்தான்
மூச்சு விட்டாச்சு
லியோனர்டோ டாவின்சி ஸ்கல்ப்ச்சர்தான்
நிக்காமலே ஆடுது
நம்பர் எய்ட்டு வொன்டர் ஆயாச்சு
ஆண் :
ஆர் யூ ஒகே பேபி…..
ஆண் :
இப்புடு சூடு நைனா
பெண் :
ஹேய் வாட்
ஆண் :
ஹேய் வாட் நான்சென்ஸ்
என்ன ஸ்டெப் இது
இதுக்கு எப்படி ஆடுறது
நாங்க இப்ப எப்படி ஆடுரோன்னு பாக்குறிங்களா
பெண் :
இன்டீசன்டா பிஹேவ் பண்றாங்க
ஆண் :
டி ஜே பேட்ட பிலிப்ஸ்
ஆண் :
ஓகே ப்ரோ
ஆண் :
ப்ளீஸ் சேன்ஜ் தி மூடு
ஆண் :
அடி போடு மங்காத்தா
வெடி போடு மஜாதான்
நாங்க ரூட்ட போட்டு
பெடல பின்னி காட்டட்டா
ஆண் :
நம்ம ஸ்க்ரீன்குள்ளதான்
எந்த சீன்னுவிடாதே
நாங்க ஸ்டெப்ப வெச்சா ஹவுஸ் புல்
ஆண் :
உனக்கு சொல்லி தரட்டா
குழு :
தரட்டா தரட்டா
ஆண் :
கேட்டுக்க நீ அலெர்ட்டா
குழு :
அலெர்ட்டா அலெர்ட்டா
ஆண் :
கணக்கு பண்ண வரட்டா
குழு :
வரட்டா வரட்டா
ஆண் :
சேத்துக்க நீ கரெக்ட்டா
குழு :
கரெக்ட்டா கரெக்ட்டா
ஆண் :
ஹேய் சின்ன லைப்குள்ளதான்
ரைட் ராங்கு சொல்லாத
இந்த வயசு போனாலே வராதே
ஆண் :
செம்ம ஸ்பீடு கொண்டாட்டம்
சும்மா போரு அடிக்காத
நிக்காத நிக்காத
நின்னு கோல்டு டைம்ம
வேஸ்ட் பண்ணாத
ஆண் :
ஆர் யூ ஒகே பேபி…..
Are You Okay Baby - English Lyrics
Music by :
Premgi Amaren
Female :
Dance with me…
Female :
Dama dammaa sola si
Idhu semma scene party
Fine tune up pannu
Do re mi pa so la si
Female :
Vilayaadu jumanji
Thadaiyilla come on ji
Adipoma ippo bang bang
Females :
Don’t you w o r r y………
Worry worry
Sokki poga vaa aaaa…aaa
Don’t you w o r r y………
Worry worry
Sorgam inga fall-ah
Female :
Kutty butterflies-um
Cat walk poda
Rainbow show vaachu
Blood cell-u kulla
Bell ringaachu
Vaa kaadhula kekkudhu
Maestro music
Fun-uh tone aachu-uhh
Male :
Are you okay baby?…
Female :
Semma weight-u scene-uh dhan
Kolamaasu tune-uh dhan
Velavaasi pola yaethu
Ka ma pa dha pa ni
Female :
Poippamaa pushpamma
Ellarum vaangamaa
Hifi nee podu bang bang
Females :
Don’t you w o r r y………
Worry worry
Ekkachakkamaa
Don’t you w o r r y………
Worry worry
Inbam kotti poomaa
Female :
Oru pablo picasso painting dhna
Moochu vittaachu
Leonardo da vinci sculpture dhan
Nikkaamalae aadudhu
No 8-u wonder aayachu
Male :
Are you okay baby?….
Male :
Ippudu chudu naina
Female :
Hey what
Male :
Hey what nonsense
Enna step idhu
Idhukku epdi aadurathu
Naanga ippa epdi aaduronu paakurigala
Female :
Indecent-ah behave pandranga
Male :
Dj petta philips
Male :
Okay bro
Male :
Please change the mood
Male :
Adi podu mangaatha
Vedi podu majadhan
Naanga route-ah pottu
Pedala pinni kaatataa
Male :
Namma screen kulla thaan
Endha scene-uh odaadhu
Naanga step-ah vecha house full
Male :
Unakku solli tharatta
Chorus :
Tharatta tharatta
Male :
Kettukka nee alert-ah
Chorus :
Alert-ah alert-ah
Male :
Kanakku panna varatta
Chorus :
Varatta varatta
Male :
Sethukka nee correct-ah
Chorus :
Correct-ah correct-ah
Male :
Hey chinna life-uh kulla thaan
Right wrongu sollatha
Indha vayasu ponaalae varadhae
Male :
Semma speed kondattam
Summa bore-u adikkadha
Nikkaadha nikkaadha
Ninnu gold-u time-ah
Waste pannadha
Male :
Are you okay baby…….