Tamil Lyrics

Arisi Kuthum song lyrics

Movie — Mann Vasanai

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — M.G. Vallaban

Music Director — Ilayaraja

Arisi Kuthum - தமிழ் பாடல் வரிகள்

குழு :
வாங்கடி வாங்கடி
வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி
பிஞ்சுகளே வாங்கடி வாங்கடி
வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி
பிஞ்சுகளே வளைஞ்சி குனிஞ்சி
உலக்கை எடுத்து குத்து செம்பா
நெல்லு குத்துங்கடி வளையல்
சினுங்க கண்கட்டி குலுங்க
தந்தனத்தோம் சொல்லி
பாடுங்கடி

ஆண் :
அரிசி குத்தும் அக்கா
மகளே நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும்
போது

ஆண் :
குத்தும் போது
அரிசி குத்தும் போது
வலிக்க வில்லையா

ஆண் :
அரிசி குத்தும் அக்கா
மகளே நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும் போது
குத்தும் போது அரிசி குத்தும்
போது வலிக்க வில்லையா

ஆண் :
அரிசி குத்தும்
அக்கா மகளே

பெண் :
வக்கணையா சோத்த
பொங்கி ஆக்கி வச்சாக்கா
தினம் முக்கிவியே மூக்கு
முட்ட மிச்சம் வைக்காம

பெண் :
மூக்காலே மூணு
வேல தின்னு கொழுத்து
உங்க அக்காவ தின்னே
ஏப்பம் விட்ட உலக்கை
கொழுந்தே

ஆண் :
காலங்காத்தாலே
எதிரே வந்த கழனி பானையிலே
எலிய போலே ஆளான நாளு
தொட்டே ஹல்வா வித்து அட
அலஞ்சாலே பொட்ட புள்ள
கொட்டம் தீர்க்க நானாச்சு

ஆண் :
அரிசி குத்தும்
அக்கா மகளே

பெண் :
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் :
நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும் போது
வலிக்க வில்லையா அரிசி
குத்தும் போது வலிக்க
வில்லையா

பெண் :
தானானே தான
நானே தானானே தான
நானே தானானே நானானே
தானானே நானானே

ஆண் :
முந்தா நாளு
வெயிலில் காஞ்ச
வெள்ளரி பிஞ்சே புது
முந்தானை போட்டு
கிட்டு என்ன நெனச்ச

பெண் :
அடிச்சாலும்
புடிச்சாலும் நீதான் மச்சான்
அட தெரியாதா உன்ன
கட்டிக்க என்ன விட்டா
யாரு மச்சான்

ஆண் :
அரிசி குத்தும்
அக்கா மகளே

பெண் :
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் :
நீ கை புடிச்சு கை
விலக்கி ஒலக்கய தான்
கைய மாத்தி குத்தும் போது
வலிக்க வில்லையா அரிசி
குத்தும் போது வலிக்க
வில்லையா

ஆண் :
அரிசி குத்தும்
அக்கா மகளே

பெண் :
ம்ம்ம் ம்ம்ம்

Arisi Kuthum - English Lyrics

Chorus :

Vangadi vangadi vangigalae

Velanja vellari pinjugalae

Vangadi vangadi vangigalae

Velanja vellari pinjugalae

Valanji kuninji olaka eduthu

Kuthu semba nellu kuthungadi

Valayal singunga kangati kulunga

Thanthanathom solli paadungadi

Male :

Arisi kuththum akka magalae

Nee kai puduchu kai vilakki

Olakayathaan kaiya maathi kuththumbodhu

Male :

Kuththumbodhu

Arisi kuththumbodhu valikka villaya

Male :

Arisi kuththum akka magalae

Nee kai puduchu kai vilakki

Olakayathaan kaiya maathi kuththumbodhu

Kuththumbodhu

Arisi kuththumbodhu valikka villaya

Male :

Arisi kuththum akka magalae

Female :

Vakkanaiya soththa pongi

Aakki vachakka

Dhinam mukkuviyae mooku mutta

Micham vaikaama

Female :

Mookkalae moonu vela

Thinnu kozhuththu

Unga aakava thinnae yeppam vitta

Olakka kozhundhae

Male :

Kaalangaaththaalae yedhirae vandhae

Kazhani paanayilae eliya polae

Aalaana naalu thottae halwa viththu

Ada alanjaalae potta pulla

Kottam theerkka naanaachu

Male :

Arisi kuththum akka magalae

Female :

Immm…mmm

Male :

Nee kai puduchu kai vilakki

Olakayathaan kaiya maathi

Kuththumbodhu valikka villaya

Arisi kuththumbodhu valikka villaya

Female :

Thananae thana nanae

Thananae thana nanae

Thananae nananae

Thananae nananae….

Male :

Mundhanaalu veyilil kaanja

Vellaripinjae

Pudhu mundhaana pottukittu

Yenna nenachae

Female :

Adichaalum pudichaalum

Neethaan machaan

Ada teriyathaa unna kattikka

Enna vitta yaaru machaan

Male :

Arisi kuththum akka magalae

Female :

Immm…mmm

Male :

Nee kai puduchu kai vilakki

Olakayathaan kaiya maathi

Kuththumbodhu valikka villaya

Arisi kuththumbodhu valikka villaya

Male :

Arisi kuththum akka magalae

Female :

Immm…mmm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Arisi Kuthum

Which movie does the song Arisi Kuthum belong to?

The song Arisi Kuthum is from the movie Mann Vasanai.

Who is the music director of Arisi Kuthum?

The music for Arisi Kuthum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Arisi Kuthum?

The lyrics for Arisi Kuthum are penned by M.G. Vallaban.

Who sang the Arisi Kuthum song?

Arisi Kuthum is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs

Movie — Mann Vasanai

Music Director — Ilayaraja

Movie — Mann Vasanai

Music Director — Ilayaraja

Movie — Mann Vasanai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja