Arulum Porulum Migave - தமிழ் பாடல் வரிகள்
அருளும் பொருளும் மிகவே கொடுத்தாய்
திறனும் துணிவும் உடனையே சேர்த்தாய்
கருணை காத்தாய் மதுரை வீரா
எங்கள் குலமே உயர்த்தும் துணையே நீயே
உன் தாழ் பணிந்தேன் போற்றி போற்றி
போற்றி போற்றி…..ஆ…
Arulum Porulum Migave - English Lyrics
Male :
Arulum porulum migavae koduthaai
Thiranum thunivum udanaiyae saerthaai
Karunai kaathaai madhurai veeraa
Engal kulamae uyarthum thunaiyae neeyae
Un thaazh paninthaen potri potri
Potri potri… aa…