Ava Yarunu Thedinen - தமிழ் பாடல் வரிகள்
அவ யாருனு
தேடுனேன் அவ யாருனு
சொல்லல எனக்குள்ள
வந்துட்டா இன்னமும்
போகல
ஆண் :
அவ ஊரு பேர் ஏது
எதுவுமே கேட்கல அவ
நினைப்பே போதுமே வேர்
எதுவும் தோணல
ஆண் :
கல்கண்டு பேச்சில்
என்ன கரைச்சி தான் போகுறாளே
நூல் கண்டு போல என்ன கட்டி
போட்டு போகுறா
ஆண் :
சில்வண்டு போல
கண்ணில் கதை சொல்லி
போகுறாளே கல்கண்டு
பொண்ணு என்ன அள்ளி
தள்ளி போகுறா
ஆண் :
என் பேரு ஊரு
மறந்துடுச்சி பசி தூக்கம்
எல்லாம் தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி
அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி
ஆண் :
அழகால என்ன கவுத்து
புட்டா கரும்பால போல அரைச்சி
புட்டா மழை போல நெஞ்ச நனச்சி
புட்டா மறு ஜென்மம் தானே தந்து
புட்டா ஆஆ ஹா
ஆண் :
அவ யாருனு
தேடுனேன் அவ யாருனு
சொல்லல எனக்குள்ள
வந்துட்டா இன்னமும்
போகல
ஆண் :
அலமாரி போல
நெஞ்சில் அலைபாயும்
ஆசைய அடுக்காக
வச்சிருந்தேன் ஒரு
ஓரத்தில்
ஆண் :
சரமாரி நீயும் வந்து
மனசுக்குள் புகுந்து கொண்டு
கலைச்சிட்டு போனியேடி
வெகு தூரத்தில்
ஆண் :
நீ யாரடி நீ யாரடி
பதில் கூறடி போதுமே என்
ஆறடி என் ஆறடி உன் காலடி
சேருமே
ஆண் :
அடி என்னடி அடி
என்னடி உன் புன்னகை
போதுமே இந்த பூமியை
தாண்டி கால்களும் வானத்தில்
போகுமே
ஆண் :
என் பேரு ஊரு
மறந்துடுச்சி பசி தூக்கம்
எல்லாம் தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி
அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி
ஆண் :
அழகால என்ன
கவுத்து புட்டா கரும்பால
போல அரைச்சி புட்டா மழை
போல நெஞ்ச நனச்சி புட்டா
மறு ஜென்மம் தானே தந்து
புட்டா
ஆண் :
கல் கண்டு பேச்சில்
என்ன கரைச்சி தான் போகுறாளே
நூல் கண்டு போல என்ன கட்டி
போட்டு போகுறா
ஆண் :
சில்வண்டு போல
கண்ணில் கதை சொல்லி
போகுறாளே கல்கண்டு
பொண்ணு என்ன அள்ளி
தள்ளி போகுறா
ஆண் :
என் பேரு ஊரு
மறந்துடுச்சி
குழு :
மறந்துடுச்சி
பசி தூக்கம் எல்லாம்
தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன
தெரிஞ்சிடுச்சி
குழு :
தெரிஞ்சிடுச்சி
அவளால வாழ்க்கை
திரும்பிடுச்சி
ஆண் :
அழகால என்ன
கவுத்து புட்டா
குழு :
கவுத்து புட்டா
கரும்பால போல அரைச்சி
புட்டா மழை போல நெஞ்ச
நனச்சிபுட்டா
குழு :
நனச்சிபுட்டா
மறு ஜென்மம் தானே
தந்து புட்டா
ஆண் :
அவ யாரு
என்னமோ செஞ்சிபுட்டா
குழு :
என் பேரு ஊரு மறந்துடுச்சி
பசி தூக்கம் எல்லாம் தொலைஞ்சிடுச்சி
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி அவளால
வாழ்க்கை திரும்பிடுச்சி
ஆண் :
அவ யாரு
என்னமோ செஞ்சிபுட்டா
குழு :
அழகால என்ன கவுத்து
புட்டா கரும்பால போல அரைச்சி
புட்டா மழை போல நெஞ்ச நனச்சி
புட்டா மறு ஜென்மம் தானே தந்து
புட்டா
Ava Yarunu Thedinen - English Lyrics
Male :
Ava yarunu thedunen
Ava yaarunu sollala
Enakkulla vanthutta
Innamum pogala
Male :
Ava ooru per ethu
Ethuvumae ketkala
Ava nenaipae pothumae
Ver ethuvum thonala
Male :
Kalkandu pechil enna
Karachithan poguraalae
Noolkandu pola enna
Kattipottu poguraa
Male :
Silvandu pola kannil
Kadhai solli poguraalae
Kolkondu ponnu enna
Alli thalli poguraa..
Male :
En peru ooru maranthuduchi
Pasi thookam ellam tholanjiduchi
Ava yaaru enna therinjiduchi
Avalala vazhkkai thirumbiduchi
Male :
Azhagaala enna kavuthuputta
Karumpaala pola arachiputta
Mazhai pola nenja nenachiputta
Marujenmam thaanae thanthuputtaa…
Aaaa…haaaaah……
Male :
Ava yaraunu thedunen
Ava yaarunu sollala
Enakkulla vanthutta
Innamum pogala
Male :
Alamaari pola nenjil
Alaipaaiyum aasaiya
Adukkaga vechirunthen
Oru oraththil
Male :
Saramaari neeyum vandhu
Manasukkul pugundhukondu
Kalaichittu poniyedi
Vegu thoorathil
Male :
Nee yaaradi… nee yaaradi….
Pathil kooradi pothumae
En aaradi… en aaradi…
Un kaaladi serumae
Male :
Adi ennadi… adi ennadi….
Un punnagai pothumae
Intha boomiyai thaandi kaalkalum
Vaanathil pogumae
Male :
En peru ooru maranthuduchi
Pasi thookam ellam tholanjiduchi
Ava yaaru enna therinjiduchi
Avalala vazhkkai thirumbiduchi
Male :
Azhagaala enna kavuthuputta
Karumpaala pola arachiputta
Mazhai pola nenja nenachiputta
Marujenmam thaanae thanthuputtaa…
Male :
Kalkandu pechil enna
Karachithan poguraalae
Noolkandu pola enna
Kattipottu poguraa
Male :
Silvandu pola kannil
Kadhai solli poguraalae
Kolkondu ponnu enna
Alli thalli poguraa..
Male :
En peru ooru maranthuduchi
Chorus :
Maranthuduchi
Pasi thookam ellam tholanjiduchi
Ava yaaru enna therinjiduchi
Chorus :
Therinjiduchi
Avalala vazhkkai thirumbiduchi
Male :
Azhagaala enna kavuthuputta
Chorus :
Kavuthuputta
Karumpaala pola arachiputta
Mazhai pola nenja nenachiputta
Chorus :
Nenachiputta
Marujenmam thaanae thanthuputtaa…
Male :
Ava yaaru …..
Ennamo senjiputta…….
Chorus :
En peru ooru maranthuduchi
Pasi thookam ellam tholanjiduchi
Ava yaaru enna therinjiduchi
Avalala vazhkkai thirumbiduchi
Male :
Ava yaaru …..
Ennamo senjiputta…….
Chorus :
Azhagaala enna kavuthuputta
Karumpaala pola arachiputta
Mazhai pola nenja nenachiputta
Marujenmam thaanae thanthuputtaa…