Tamil Lyrics

Avaravar Vazhkaiyil song lyrics

Movie — Pandavar Bhoomi

Singer(s) — Bharathwaj

Lyricist — Snehan

Music Director — Bharathwaj

Avaravar Vazhkaiyil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அவரவர்
வாழ்க்கையில் ஆயிரம்
ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள்
நெஞ்சினில் திரும்பிட
திரும்பிட ஏக்கங்கள்

ஆண் :
அது ஒரு அழகிய
நிலா காலம் கனவினில்
தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா
போகும் நிலவுகள் சேர்ந்து
பூமியில் வாழ்ந்ததே அது ஒரு
பொற்காலம்

ஆண் :
அவரவர்
வாழ்க்கையில் ஆயிரம்
ஆயிரம் மாற்றங்கள்

குழு :
ம்ம் ம்ம்

ஆண் :
அந்த நினைவுகள்
நெஞ்சினில் திரும்பிட
திரும்பிட ஏக்கங்கள்

குழு :
ம்ம் ம்ம்

ஆண் :
காற்றும் கூட
எங்களுடன் இரவினில்
தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம்
ஏங்கும்

ஆண் :
நத்தை கூட்டின்
நீர் போதும் எங்களின்
தாகம் தீர்த்துகொள்வோம்
கத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போலே
வாழ்ந்து வந்தோம்

பெண் :
தாயின் மடியில்
தினம் இருந்து காலையில்
மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி
பெயர்த்து சிறு சிறு சுகமாய்
தினம் சிரிப்போம்

ஆண் :
ஐந்தெழுத்து புது
மொழியை அறிய வைத்தாள்
என் அன்னை அண்ணன்
தங்கை இருவருமே நேசம்
கொண்டு தமிழ் மண்ணை
நிலவுகள் சேர்ந்து பூமியில்
வாழ்ந்ததே அது ஒரு
பொற்காலம்

ஆண் :
அவரவர்
வாழ்க்கையில் ஆயிரம்
ஆயிரம் மாற்றங்கள்

குழு :
ம்ம் ம்ம்

ஆண் :
அந்த நினைவுகள்
நெஞ்சினில் திரும்பிட
திரும்பிட ஏக்கங்கள்

குழு :
ம்ம் ம்ம்

ஆண் :
அன்னை ஊட்டிய
பிடி சோற்றில் ஆயுள்
முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி
பட்டால் பத்து கண்ணிலும்
வலி கண்டோம்

ஆண் :
பள்ளிகூடம்
தந்ததில்லை பாசம்
என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும்
சொன்னதில்லை
எங்கள் கதை போல்
வேறொன்றை

பெண் :
கண்களும் நீர்
துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும்
பழகவில்லை கருப்பா
சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை
முளைத்ததில்லை

ஆண் :
சேகரித்து வைப்பதற்கு
தேவை என்று எதுவும் இல்லை
இறைவனுக்கும் எங்களுக்கும்
இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில்
வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

ஆண் :
அவரவர்
வாழ்க்கையில் ஆயிரம்
ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள்
நெஞ்சினில் திரும்பிட
திரும்பிட ஏக்கங்கள்

ஆண் :
அது ஒரு அழகிய
நிலா காலம் கனவினில்
தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா
போகும் நிலவுகள் சேர்ந்து
பூமியில் வாழ்ந்ததே அது ஒரு
பொற்காலம்

Avaravar Vazhkaiyil - English Lyrics

Male :

Avaravar vaazhkaiyil

Aayiram aayiram maattrangal

Andha ninaivugal nenjinil

Thirumbida thirumbida yekkangal

Male :

Adhu oru azhagiya nila kaalam

Kanavinil dhinam dhinam ullaa pogum

Adhu oru azhagiya nila kaalam

Kanavinil dhinam dhinam ullaa pogum

Nilavugal serndhu

Bhoomiyil vaazhndhadhae

Adhu oru porkaalam

Male :

Avaravar vaazhkaiyil

Aayiram aayiram maattrangal

Chorus :

Mmmm…mmm

Male :

Andha ninaivugal nenjinil

Thirumbida thirumbida yekkangal

Chorus :

Mmm…mmm….

Male :

Kaattrum kooda engaludan

Iravinil thoonga idam ketkum

Mazhai thuli kooda en thaayin

Madiyinil thavazha dhinam yengum

Male :

Naththai koottin neer podhum

Engalin dhaagam theerthukolvom

Kaathum kadalum kai katta

Kavidhaigal polae vaazhndhu vandhom

Female :

Thaayin madiyil dhinam irundhu

Kaalaiyil meendum uyir peruvom

Kanavinil kaalaiyil oli peyarthu

Siru siru sugamaai dhinam sirippom

Male :

Ainthezhuthu pudhu mozhiyai

Ariya vaithaal en annai

Annan thangai iruvarumae

Nesam kondu tamizh mannai

Nilavugal serndhu

Bhoomiyil vaazhndhadhae

Adhu oru porkaalam

Male :

Avaravar vaazhkaiyil

Aayiram aayiram maattrangal

Chorus :

Mmmm…mmm

Male :

Andha ninaivugal nenjinil

Thirumbida thirumbida yekkangal

Chorus :

Mmm…mmm….

Male :

Annai oottiya pidi sottril

Aayul muzhukka pasi marandhom

Ottrai kannil adi pattaal

Paththu kannilum vali kandom

Male :

Pallikoodam thandhadhillai

Paasam ennum nool ondrai

Vedhangal naangum sonnadhillai

Engal kadhai pol verondrai

Female :

Kangalum neer thuli kandadhillai

Azhudhida avaigalum pazhagavillai

Karuppaa sivappaa theriyavillai

Kavalaigal idhuvarai mulaithadhillai

Male :

Saegarithu vaippadharkku

Thevai endru edhuvum illai

Iraivanukkum engalukkum

Idaiveligal irundhadhillai

Nilavugal serndhu

Bhoomiyil vaazhndhadhae

Adhu oru porkaalam

Male :

Avaravar vaazhkaiyil

Aayiram aayiram maattrangal

Andha ninaivugal nenjinil

Thirumbida thirumbida yekkangal

Male :

Adhu oru azhagiya nila kaalam

Kanavinil dhinam dhinam ullaa pogum

Adhu oru azhagiya nila kaalam

Kanavinil dhinam dhinam ullaa pogum

Nilavugal serndhu

Bhoomiyil vaazhndhadhae

Adhu oru porkaalam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Avaravar Vazhkaiyil

Which movie does the song Avaravar Vazhkaiyil belong to?

The song Avaravar Vazhkaiyil is from the movie Pandavar Bhoomi.

Who is the music director of Avaravar Vazhkaiyil?

The music for Avaravar Vazhkaiyil is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Avaravar Vazhkaiyil?

The lyrics for Avaravar Vazhkaiyil are penned by Snehan.

Who sang the Avaravar Vazhkaiyil song?

Avaravar Vazhkaiyil is sung by Bharathwaj.

Related Songs

Movie — Pandavar Bhoomi

Music Director — Bharathwaj

Movie — Pandavar Bhoomi

Music Director — Bharathwaj

Movie — Pandavar Bhoomi

Music Director — Bharathwaj

Movie — Pandavar Bhoomi

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj