Aviya Eviya - தமிழ் பாடல் வரிகள்
அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க
ஆண் :
அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க
ஆண் :
அப்பச்சி கதை சொல்ல போறேன்….
ஏஏ… மூப்பிடு வடக்காம பாரு
வெட்டோத்தி எடுக்காம கேளும் ஓய்
ஆண் :
ஓய் ஓய்
ஆண் :
இஞ்ச நடக்கும் வேகளத்த
ஓன் கூட்டுக்காரன்கிட்ட செல்லு…
கும்பாரி கும்… கும்…
ஆண் :
அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க
ஆண் :
இஞ்ச வால இஞ்ச வால
இஞ்ச வால இஞ்ச வால
லே… லே…
ஆண் :
இஞ்ச வால இஞ்ச வால
இஞ்ச வால இஞ்ச வால
மக்கா லேய்ய்…
ஆண் :
போவலேய்ய்ய்…
ஆண் :
மேற்க்குதடி
யென் மூப்பன் சோத்துடா…
கலக்குமட்டை
பனையேறி கெத்துடா…
ஆண் :
கரமடியே இழுத்து
நீயும் பாருவலே
வல்லம் தள்ளி போகும் நாங்க
சிங்கேம்லே…
ஆண் :
தாக்கோலு போலவே
இடுப்ப சுத்தி இருக்கு
குடுவைக்குள்ள
அக்கா நீ பாரு
ஆண் :
பட்டயில நீ குடிச்சா
தல கெறங்கும் மக்கா
பனம் கிழங்கு
ஒடம்புக்கு மருந்து
ஆண் :
நேராலியேல சோன்ட இட்டு
ஸ்லோப்பியா மீன பிடிச்சு
உப்பும் மொளவும்
பேரட்டி சுட்டு திண்ணுவோம்லே
ஆண் :
நூறு முட்டன் கிழங்க மயக்கி
கிலாத்தி மீன்கறி வீதி வெரவி
IR8 சோரை பெனஞ்சி அடிப்போம்லே
ஆண் :
அப்பாவுமே வாராண்டாய்
அந்தி பானை ஏறடே
வெப்ரலம் எடுத்தேங்கி
பழஞ்சி வெல்லம் குடுப்பான்
ஆண் :
மாம்பட்டை அடிச்சொண்டு
முறுக்கான் முறுக்கி கிரங்கேயுண்டு
செவர்முட்டி விழுந்தோண்டு
தள்ளக்கெல்லாம் விழிச்சும்பலே
ஆண் :
கும்பாரி…
ஏ கும்பாரி…
ஆண் :
கும்பாரி…
ஆண் :
குடிச்சொண்டு ஆட்டம் காட்டியாடி
ஆண் :
அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க
ஆண் :
மாடு வெட்டி பண்ணி வெட்டி
மாசம் கழிச்சு தோத்து நரங்கி
கண்ணே பொத்தி கிளிகிண்டி
வட்டு கழிச்சி முளுச்சவிட்டி
ஆண் மற்றும் பெண் :
கலம் செல்லோம்ல
ரைட்டா… ரைட்டு
ராங் … ரைட்டு
ரைட்டா… ராங்
ராங்
ஆண் :
என்னடே தங்கப்பா
எங்க போறே
ஆண் :
கூலோடே வீட்டுக்கு போறேண்டே
ஆண் :
மாப்பிளை பயலுக்கா தோப்பன் யாரு
ஆண் :
பரம்பில பரமேஸ்வரன் கொத்தனாரு
ஆண் :
ஓல பரம்பில் இருக்கவெச்சு
அரிவெட்டியில் சோறெடுத்து
வெட்டிமுறிச்சான் கறியே
வீதி தருவாங்க
ஆண் :
மூக்குமுட்ட தின்னுப்புட்டு
வாய் செவக்க வேத்தல இட்டு
மனசார வாழ்த்திவிட்டு
வாரும் ஒய்…
ஆண் :
கடக்கரயில் இருந்து ஒன்னா
குனுக்கு வச்சு சீட்டு களிச்சு
தாயம் ஒருத்தி ஆடுப்புலி ஆட்டம்
ஆடுவோம்லே
ஆண் :
கபடியாடி கச்சி களிச்சு
கொளத்தில குளுச்சி கொல்லங்க பறிச்சி
அண்டிய திருவி
ஆமான் கடையில விப்போம்ல…
ஆண் :
சாக்குட்டா சாட்டியாபுரம்
முருங்குட்டி நாகுனி ஐத்திக்கோணி ஆரங்கி
கீலேசு…
ஆண் :
தள்ளும் புல்லும் கலிச்சவுண்டு
கண்ணே கெட்டி விட்டோண்டு
தொட்டு களிப்போம் வாரியலே
துவேது…
ஆண் :
கும்பாரி யே கும்பாரி
குமரி தமிழ நல்லா கேட்டியா நீ
கும்பாரி நா
குமரியில் நண்பேண்டா…
ஆண் :
மக்கா எல்லப்படி இல்லேர்ந்து
ஆண் :
மக்கா
Aviya Eviya - English Lyrics
Male :
Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga
Male :
Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga
Male :
Appachi katha cholla poraynnn….
Eeeeee moppitu vodakkama paaru
Vettothe edukkama kelum oye
Male :
Oi oi
Male :
Inja nadakkum vekalathey
Own kutthukarankitta
Chellu… chellu…
Kumbaari kum… kum…
Male :
Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga
Male :
Inje valey inje valey
Inje valey inje valey
Ley… ley…
Male :
Inje valey inje valey
Inje valey inje valey
Makka leyyy…
Male :
Povaleyyy…
Male :
Merukkuthadi
Yen moopaan chotthudaaa…
Kalakkumattai
Panayeri ketthudaaa…
Male :
Karamadiye izhuthu
Neeyum paaruvaley
Vallam thalley pookum
Naanga singamapaleyy…
Male :
Thakkoolu polavey
Iduppa chutti irukkum
Kuduvaikkulla
Akkaniya nee paaru
Male :
Pattayila nee kudicha
Thala kerangum makka
Panam kizhangu
Odambukku marunthu
Male :
Neraaliela choinda ittu
Sloppiye menna pidichu
Uppum molavum
Peratti chuttu thinnuvombaley
Male :
Nooru muttan kizhanga mayakki
Kilathi meenucurry veethi veravi
IR8 chorai penanji addippomely
Male :
Appavume vaarandai
Anthi panai yerade
Vepralam eduthengi
Palanchi vellam kuidppan
Male :
Maampattai adichondu
Murukkaan murukki kerangeyound
Sevarmutti vizhunthondu
Thallaikellam vilychuombaley
Male :
Kumbaari…
Yea Kumbaari…
Male :
Kumbaari…
Male :
Kudichondu attam kattiyadi
Male :
Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga
Male :
Maadu vetty panni vetty
Maasam kazhichu thotthu narangi
Kanne pothi kilikinty
Vatdu kalichi mulluchavitty
Male and Female :
Kallam chelluvoompaloy
Rightaa… right
Wrongaaa… right
Rightaa… wrong
Wrong
Male :
Ennadey thangappa
Enga porey
Male :
Koolodey veettuku porendey
Male :
Maapilai payalukka thoppan yaaru
Male :
Parmpila parmesvaran kotthanaru
Male :
Ola prampil irukkavechu
Arivettiyil choreduthu
Vettymurichan curryye
Veetti tharuvaanga
Male :
Mokkumuttaa thinnupputtu
Vai sevakka vettilai ittu
Manassara vazhthivitthu
Varum ooi…
Male :
Kadakkarayil irunthu onena
Kunukku vachu chetthu kalichu
Thayam orutty adupuli attam
Aduvompaley
Male :
Kapadiyadi catchi kalichu
Kolathila kuluchi kollanga parichi
Andiya thiruvi aaman kadayila vippompely…
Male :
Chakkutta chattyapuram
Murunkutti naakuni aithikkoni arangi
Keeleshuuuu…
Male :
Thallum pullum kalichound
Kanne ketti vitdondu
Thotthu kalippom vaariyaley
Thovethuuu…
Male :
Kumbaari yea kumbaari
Kumari tamila nalla kettiya nee
Kumbaari naaa
Mumariyil nanbanda…
Male :
Makka yelleppadi illertunthuuu
Male :
Maakkaa