Aye Pulla - தமிழ் பாடல் வரிகள்
{மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2)
ஆண் :
ஏ புள்ள
ஆண் :
கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி
ஆண் :
அண கட்டி தேக்குற
அழவச்சு பாக்குற
வல வச்ச ஆத்துல
மீன போல துள்ளுற
ஆண் :
என கட்டி தூக்குற
சரிகட்டி மாத்துற
மழ தண்ணி போல தான்
என்ன நீயும் குடிக்கிற
ஆண் :
ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு
மென்னுதடி தின்னு கொல்லாம கொன்னு
ஆண் :
ஏய் கொடம் உள்ள நீராட்டும்
என் உள்ள நீதானே
எளப்பாறும் நெழலாட்டும்
ஒனக்காக இருப்பேனே
ஆண் :
கட்டாந்தர பூத்திடிச்சி
தட்டான்தல வேர்த்திடிச்சி
வெக்கம் உன காட்டிட தான்
பக்கம் பசி ஆகிடிச்சி
ஆண் :
ஒட்டு உறவாகிட தான்
சிட்டு வழி காட்டிடு நீ
கட்டு வெறகாகிட தான்
கட்டி என தூக்குடி நீ
ஆண் குழந்தை :
{மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2)
ஆண் :
அடியே
ஆண் :
கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி
ஆண் :
மழை தண்ணி போல தான்
மனசெல்லாம் ஓடுற
கட கன்னி போகள
கண்ணுக்குள்ள நிக்குற
ஆண் :
அட வச்ச கோழியா
அழக தான் சொமக்குற
ஒல வச்ச பானயில்
அரிசியா குமிக்குற
ஆண் :
செத்த நேரம் நில்லு
மொத்த வரி சொல்லு
கட்டிடுறேன் தாலி இப்போவே நானு
Aye Pulla - English Lyrics
:
Lavarthan
Male Child :
{Ma ti ti maatiten
Ma ti ti maatiten
Ma ti ti maatiten ..maatiten} (2)
Male :
Ye pulla
Male :
Katta karuppazhagi kangaani paethi
Sundi izhukkuriyae javvathu poosi
Sittu sirippazhagi singaaram kaatti
Paaya virikkiriyae nenjoram neetti
Male :
Ana katti thekkura
Alavachu paakura
Vala vacha aathula
Meena pola thullura
Male :
Ena katti thookkura
Sarikatti maathura
Mazha thanni pola thaan
Enna neeyum kudikkira
Male :
Rendu vizhi kannu kandapadi ninnu
Mennuthadi thinnu kollaama konnu
Male :
Hey kodam ulla neeraattum
En ulla neethanae
Elappaarum nezhalaattum
Onakkaaga iruppenae
Male :
Kattaanthara poothidichi
Thattaanthala verthidichi
Vekkam una kaattida thaan
Pakkam pasi aagidichi
Male :
Ottu uravaagida thaan
Sittu vazhi kaattidu nee
Kattu veragaagida thaan
Katti ena thookkudi nee
Male Child :
{Ma ti ti maatiten
Ma ti ti maatiten
Ma ti ti maatiten ..maatiten} (2)
Male :
Adiyae
Male :
Katta karuppazhagi kangaani paethi
Sundi izhukkuriyae savvathu poosi
Sittu sirippazhagi singaaram kaatti
Paaya virikkiriyae nenjoram neetti
Male :
Mazha thanni pola thaan
Manasellam odura
Kada kanni pogala
Kannukulla nikkura
Male :
Ada vacha kozhiya
Azhaga thaan somakkura
Ola vacha panaiyil
Arisiya kudhikkura
Male :
Sattu neram nillu
Moththa vari sollu
Kattiduran thaali
Ippovae naanu