Ayurveda Azhagi Nee - தமிழ் பாடல் வரிகள்
ஆயுர்வேத அழகி நீ
குழு :
ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
ஆண் :
அக்குபஞ்சர் அழகன் நான்
குழு :
ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
குழு :
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
அச்சோ அச்சோ அச்சச் சச்சோ
பெண் :
ஆயுர்வேத அழகி நான்
அக்குபஞ்சர் அழகன் நீ
ஆண் : ஆயுர்வேத அழகி நீ
அக்குபஞ்சர் அழகன் நான்
குழு :
ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க
ஹையோ
பெண் :
இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
குழு :
ஹையோ
ஆண் :
அத கேள்வி பட்ட பெருசுங்க
எல்லாம் கூடி பேசி ஆடி போயிட்டாங்க
குழு :
ஆடி ஆடி ஆடி ஆடி
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க
குழு :
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
அச்சோ அச்சோ அச்சச் சச்சோ
ஆண் :
உனக்கும் எனக்கும்
கிசுகிசு ஒன்ன கெளப்பி விடுவாயா
குழு :
சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண் :
எடக்கு முடக்கா என்ன தொட்டு
சிலிர்க்க வைப்பாயா
குழு :
சிக்கு சிக்கு சக்கு சான்
பெண் :
எடிசன் போலே இடுப்பில் நீயும்
கரண்ட் டு எடுப்பாயா
குழு :
சிக்கு சிக்கு சக்கு சான்
பெண் :
மீசை குத்தி மேலே தொட்டு
தையல் இடுவாயா
குழு :
சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண் :
அஸ்ட்ராலஜி முறைபடி
ஹே கூட்டி பெருக்கி கட்டிபுடி
பெண் :
அல்ஜீப்ரா கணக்கு போட்டு
மலை அடி வாரம் நண்டு புடி
ஆண் :
தட்பம் வெப்பம் மாறி போச்சு
வானிலை அறிக்கை தப்பா ஆச்சு
உன்னையும் என்னையும்
ஒன்னா நெனச்சா என்னென்னவோ ஆச்சு
பெண் :
சீ சீ சீ சீ சீ சீ சீ
குழு :
ஆச்சு ஆச்சு மாறி போச்சு
ஹே மாறி மாறி மாறி மாறி
மாறி ஓடி போயாச்சு
ஆண் :
ஹே குஜலா குஜலா குஜலா
அனலு பறக்குதே குஜலா
பெண் :
சுத்துற சுத்துற சுத்துற
காதுல பூவ சுத்துற
ஆண் :
ஹே உஜலா உஜலா உஜலா
புயலு அடிக்குதே உஜலா
பெண் :
ஹே தாக்குற தாக்குற தாக்குற
தவிக்க விட்டு தான் தாக்குற
ஆண் :
நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்ட
காரணம் சொல்வாயா
குழு :
சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண் :
ஊர கூட்டி திருடன் என்று
கூச்சல் இடுவாயா
குழு
: சிக்கு சிக்கு சக்கு சான்
பெண் :
உடைந்து போன வளையல் துண்டின்
கணக்கை அரிவாயா
குழு
: சிக்கு சிக்கு சக்கு சான்
பெண் :
உறங்கி போன நிலவை நீயும்
வின்னில் நடுவாயா
குழு :
சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண் :
கண்பார்வையோ கதகளி
என் கை நீட்டினால் குச்சிப்புடி
பெண் :
கற்று தருவாய் முதற்படி
நான் கட்டு படுவேண் சொன்னப்படி
ஆண் :
உன் காட்டுக்குள்ள ஓடி ஓடி
கூடை ஒன்றில் பூக்கள் தேடி
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா
பித்தம் ஏறி போச்சு
குழு :
போச்சு போச்சு கூடி போச்சு
ஹே கூடி கூடி கூடி கூடி
சூடு ஏறி போச்சு
ஆண் :
ஆயுர்வேத அழகி நீ
அக்குபஞ்சர் அழகன் நான்
இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க
குழு :
ஹையோ
பெண் :
இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
குழு :
ஹையோ
ஆண் :
அத கேள்வி பட்ட பெருசுங்க
எல்லாம் கூடிபேசி ஆடி போயிட்டாங்க
குழு :
ஆடி ஆடி ஆடி ஆடி
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க
Ayurveda Azhagi Nee - English Lyrics
Male :
Ayurvedha azhagi nee
Chorus :
Jumku chikku chikku jum
Male :
Acupuncture azhagan naan
Chorus :
Jumku chikku chikku jum
Chorus :
Haiyo haiyo haiyai haiyo
Achcho achcho achchach chachcho
Female :
Ayurvedha azhagi naan
Acupuncture azhagan nee
Male :
Ayurvedha azhagi nee
Acupuncture azhagan naan
Chorus :
Rendu perum onna sernthu
Siththa maruthuvam senju paarthanga
Haiyoo
Female :
Idha onna serndha kutty pasanga
Yetti parthu aattam pottanga
Chorus :
Haiyoo
Male :
Atha kelvi patta perusunga
Ellaam koodi pesi aadi poitanga
Chorus :
Aadi aadi aadi aadi
Hey aadi aadi aadi aadi
Aadi poitanga
Chorus :
Haiyo haiyo haiyai haiyo
Achcho achcho achchach chachcho
Male :
Unakkum enakkum
Kisu kisu onna kelapividuvaya
Chorus :
Chikku chikku chakku chan
Male :
Edakku madakka enna thottu
Silirka veipaaya
Chorus :
Chikku chikku chakku chan
Female :
Edison pola idupil neeyum
Current edupaaya
Chorus :
Chikku chikku chakku chan
Female
:
Meesai kuthi mela thottu
Thaiyal iduvaaya
Chorus :
Chikku chikku chakku chan
Male :
Astrology muraipadi
Hey kooti perukki kattipidi
Female :
Algebra kanaku pottu
Mazhaiadivaara nandu pidi
Male :
Thatpam vetpam maari pochu
Vaanilai arikkai thappa aachu
Unaiyum enaiyum ona nenacha
Ennenamoo aachu
Female :
Chi chi chi chi chi chi chi
Chorus :
Aachu aachu maari pochu
Hey maari maari maari maari
Maari odi poyaachu
Male :
Hey kujalaa kujalaa kujalaa
Analu parakkudhae kujalaa
Female
: Suthura suthura suthura
Kaadhula poova suthura
Male :
Hey ujalaa ujalaa ujalaa
Puyalu adikkudhae ujalaa
Female :
Hey thakkura thakkura thakkura
Thavikka vittu thaan thakkura
Male :
Narambugal ellam muruki konda
Karanam solvaaya
Chorus :
Chikku chikku chakku chan
Male :
Oora kooti thirudan endru
Koochal iduvaaya
Chorus :
Chikku chikku chakku chan
Female :
Udainthu pona valayal thundin
Kanakai arivaaya
Chorus :
Chikku chikku chakku chan
Female :
Urangi pona nilavai
Neeyum vinnil naduvaaya
Chorus :
Chikku chikku chakku chan
Male :
Kan parvaiyo kathakali
En kai neendinaal kutchupidi
Female :
Katrutharuvai muthalpadi
Naan kattupaduven sonnapadi
Male :
Un kaatukulla odi odi
Koodai ondril pookal thedi
Kalaiyum malaiyum parichu mudicha
Pitham yeri pochu
Chorus :
Pochu pochu koodipochu
Hey koodi koodi koodi koodi
Soodu yeri pochu
Male :
Ayurvedha azhagi nee
Acupuncture azhagan naan
Dhinam rendu perum onna sernthu
Sidha maruthuvam senju parthanga
Chorus :
Haiyoo
Female :
Idha onna serndha kutty pasanga
Yetti parthu aattam pottanga
Chorus :
Haiyoo
Male :
Atha kelvi patta perusunga
Ellaam koodi pesi aadi poitanga
Chorus :
Aadi aadi aadi aadi
Hey aadi aadi aadi aadi
Aadi poitanga