Azhagaana Arakkana - தமிழ் பாடல் வரிகள்
ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் :
விஷ்ணு எடவன்
பெண் :
அழகானா அரக்கனா
நீ நீ நீ நீ
எனகான நெருக்கமா
நீ நீ நீ நீ
பெண் :
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
நேரம் வேண்டுமே
உன்னோட கதை பேசவே
காதல் கொஞ்சம் காதில் கொஞ்சம்
கொஞ்சி பேசு நீ
என்னோட பசி தீரவே
யாராக யாராக நீ
என் மனதில் தீயாக தீயாக நீ
பெண் :
கனா கனா கானா…. கானா கானா
ரசிகவா என்னை நீ அரக்கனா
கனா கனா கானா…. கானா கானா
அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா
பெண் :
கனா கனா கானா…. கானா கானா
இசை :
…………..
பெண் :
கனா கனா கானா…. கானா கானா
இசை :
……………………
பெண் :
அழகானா அரக்கனா
நீ நீ நீ நீ
எனகான நெருக்கமா
நீ நீ நீ நீ
பெண் :
ஹா….ஹாஹ்…பலநூறு
பலநூறு
முகம் பார்த்தும் எனக்குள்ள
இதுபோல
இதுபோல தடுமாற்றம் எழவில்ல
வழி மாறி போனாலும்
உன் வாசல்தான் சேருதே….ஹே…..
பெண் :
புல்லாங்குழல் இல்லாமலும்
கண்ணா உன் இசை என்னை வசமாகுதே
போதும் இந்த விளையாட்டெல்லாம்
தாங்காது தூங்காது என் பெண்மையே
பெண் :
கனா கனா கானா…. கானா கானா
ரசிகவா என்னை நீ அரக்கனா
கனா கனா கானா…. கானா கானா
அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா
பெண் :
அழகானா அரக்கனா
நீ நீ நீ நீ
எனகான நெருக்கமா
நீ நீ நீ நீ
பெண் :
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
நேரம் வேண்டுமே
உன்னோட கதை பேசவே
காதல் கொஞ்சம் காதில் கொஞ்சம்
கொஞ்சி பேசு நீ
என்னோட பசி தீரவே
யாராக யாராக நீ
என் மனதில் நானாக நானாக நீ
பெண் :
கானா…. கானா கானா
பெண் :
ரசிகவா என்னை நீ அரக்கனா
பெண் :
கானா…. கானா கானா
பெண் :
அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா
பெண் :
கனா கானா…கண்ணா கண்ணா
ரசிகவா என்னை நீ அரக்கனா
கனா கனா…கண்ணா கண்ணா
அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா
Azhagaana Arakkana - English Lyrics
Female :
Azhagana arakkanaa
Nee nee neee nee
Enakaana nerukama
Nee nee neee nee
Female :
Innum konjam innum konjam
Neram vendume
Unnoda kadhai pesave
Kadhal konjam kadhil konjam
Konji pesu nee
Ennoda pasi theerave
Yaaraga yaaraga nee
En manathil theeyaga theeyaga nee
Female :
Kana kana kana….kana kana
Rasikava ennai nee arakkanaa
Kana kana kana….kana kana
Anaikava pennai nee arakkanaa
Kana kana kana….kana kana
Music…………..
Kana kana kana….kana kana
Music ………………
Female :
Azhagana arakkanaa
Nee nee neee nee
Enakaana nerukama
Nee nee neee nee
Female :
Palanooru
Mugam paathum enakulla
Idhupola thadumatram ezhavilla
Vazhi mari ponalum
Un vaasal dhaan serudhe
Female :
Pullanguzhal illamalum
Kanna un isai ennai vasamakudhe
Podhum indha vilayatellaam
Thaangadhu thoongadhu en penmaiye
Female :
Kana kana kana….kana kana
Rasikava ennai nee arakkanaa
Kana kana kana….kana kana
Anaikava pennai nee arakkanaa
Female :
Azhagana arakkanaa
Nee nee neee nee
Enakaana nerukama
Nee nee neee nee
Female :
Innum konjam innum konjam
Neram vendume
Unnoda kadhai pesave
Kadhal konjam kadhil konjam
Konji pesu nee
Ennoda pasi theerave
Yaaraga yaaraga nee
En manathil naanaaga naanaaga nee
Female :
Music……………
Rasikava ennai nee arakkanaa
Music…………..
Anaikava pennai nee arakkanaa
Female :
Kana kana kana….kanna kanna
Rasikava ennai nee arakkanaa
Kana kana kana….kanna kanna
Anaikava pennai nee arakkanaa