Azhagana Raniye - தமிழ் பாடல் வரிகள்
அழகான ராணியே அழுகாதே தேம்பியே
உனக்கான ஏனியே நீயுமே நீயுமே
அடங்காத தேனீயே விடை தேடு ஓடியே
உனக்கான தோணியே நீயுமே நீயுமே
ஆண் :
பொல்லாத பூமியில் எல்லோரும் பாவியே
தெரிந்தோரும் பாதியே தெரியாதோர் மீதியே
நன்மைகளும் தீமைகளும் யாரிடம் இல்லை கூறு
உண்மைகளைத் தான் அறிந்து வாழ்ந்திட நீயும் பாரு
ஆண் :
பூக்கடையின் கீழே தானே சாக்கடையும் ஓடும் இங்கே
அதனால் என்ன அதன் வாசமே குறையாது இங்கே
வெண்ணிலாவின் பாதி பாகம் தேய் பிறையும் ஆகி போகும்
அதனால் என்ன அதன் மீதியே மறையாது இங்கே
ஆண் :
ஓ நிஜங்கள் இதுவே இதை மறக்காதே
ஓ துயரம் அதையே உன்னுள் வளர்க்காதே
ஆண் :
ம்ம் மூலையிலே நீ முடங்கி வாழ்ந்தது
போதும் போதும்
வீதியிலே நீ இறங்கு வலிகளும்
ஓடி போகும்
ஆண் :
பொல்லாத பூமியில் எல்லோரும் பாவியே
தெரிந்தோரும் பாதியே தெரியாதோர் மீதியே
நன்மைகளும் தீமைகளும் யாரிடம் இல்லை கூறு
உண்மைகளைத் தான் அறிந்து வாழ்ந்திட நீயும் பாரு
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Azhagana Raniye - English Lyrics
Male :
Azhagaana raaniye azhugadha thembiye
Unakkaana yeniye neeyume neeyume
Adangaadha thaeniye vidai thedu odiye
Unakkaana thoniyum neeyume neeyume
Male :
Pollaadha boomiyil ellorum paaviye
Therindhorum paadhiye theriyaadhor meedhiye
Nanmaigalum theemaigalum yaaridam illai kooru
Unmaigalai thaan arindhu neeyum vaazhnthida paaru
Male :
Pookadaiyin keele thane sakkadaiyum odum inge
Adhanaal enna adhan vaasame kuraiyaadhu inge
Vennilavin paadhi baagam thei piraiyum aagi pogum
Adhanaal enna adhan meedhiye maraiyaadhu inge
Male :
Oh nijangal idhuve idhai marakkaadhe
Oh thuyaram unnul adhai valarkkaadhe
Male :
Hmm moolaiyile nee mudangi vaazhndhadhu
Podhum podhum
Veedhiyile nee erangu valigalum
Odi pogum
Male :
Pollaadha boomiyil ellorum paaviye
Therindhorum paadhiye theriyaadhor meedhiye
Nanmaigalum theemaigalum yaaridam illai kooru
Unmaigalai thaan arindhu neeyum vaazhnthida paaru
Male :
Hmm mmm hmm mmm hmm mm hmm mm
Hmm mmm mm mmm mmm mmm