Bailamo Bailamo - தமிழ் பாடல் வரிகள்
சால்சா
சால்சாயே சாம்பிள்
காட்டிகிட்டு ஷாக்
அடிச்சியே
ஆண் :
ஹேய் கூல்
சா கூல் சாயே ஹேய்
கூட்டம் கூட்டி கிட்டு
கூத்தடிச்சாயே
ஆண் :
ஹே சால்சா
சால்சாயே சாம்பிள்
காட்டிகிட்டு ஷாக்
அடிச்சியே
ஆண் :
ஹேய் கூல் சா
கூல் சாயே ஹேய்
கூட்டம் கூட்டி கிட்டு
கூத்தடிச்சாயே
ஆண் :
பைலாமோ பைலாமோ
ஹேய் புடவை ரயிலு போகுது
பைலாமோ பைலாமோ
பைலாமோ ஹேய் விசிலும்
பிகிலும் பறக்கும் பைலாமோ
ஓ யே
ஆண் :
சால்சா சால்சாயே
சாம்பிள் காட்டிகிட்டு
ஷாக் அடிச்சியே
ஆண் :
ஹேய் கூல் சா
கூல் சாயே ஹேய்
கூட்டம் கூட்டி கிட்டு
கூத்தடிச்சாயே
ஆண் :
கண்ணால
பாத்தா இவ கண்ணால
பாத்தா உள் நெஞ்ச
வெட்டும் ஒரு கத்தி
கப்பல்
ஆண் :
முன்னால பாத்தா
முன்னால பாத்தா இவ
முழுசாக நிக்கும் ஒரு
யுத்த கப்பல்
ஆண் :
தூரம் நின்னாலே
தூரம் நின்னாலே பாய்
மரம் நீ தானே படம்
காட்டு
ஆண் :
பக்கம் வந்தாலே
பக்கம் வந்தாலே ஜோரா
சூடாக்கும் ஸ்டீம் போட்ட
ஆண் :
உட்டலாகடியே
உம்மாகுட்டியே கள்ள
தோணி போல வந்து
என்னை கண்ணடிச்சியே
ஏய் ஏய் ஏய் ஏய்
ஆண் :
பைலாமோ
பைலாமோ ஹேய்
புடவை ரயிலு போகுது
பைலாமோ பைலாமோ
பைலாமோ ஹேய் விசிலும்
பிகிலும் பறக்கும் பைலாமோ
ஓ யே
ஆண் :
ஒரு க்ளாஸு
பீரு அதை அடிச்சாலே
போரு கூஜாவில்
குடிச்சா அட மாமோய்
ஜோரு
ஆண் :
அலிபாபா யாரு
நம்ம பாட்டன்னு கூறு
கடலோரம் பூரா நம்ம
கொடி தான் பாரு
ஆண் :
கோரி முஹம்மதுவும்
கஜினி முஹம்மதுவும்
கடத்தல் செஞ்சாங்கோ
அப்போ டா கடத்தி
போனதை நானும் நீயும்
தான் திருப்பி கொண்டாந்தா
தப்பாடா
ஆண் :
யாக்க யாக்க தான்
சுக்கா சுக்கா தான்
முந்தானையில் மூடி
வச்சது முக்கா முக்கா
முக்கா தான் ஹான்
ஹான் ஹான்
ஆண் :
சால்சா சால்சாயே
சாம்பிள் காட்டிகிட்டு
ஷாக் அடிச்சியே
ஆண் :
ஹேய் கூல்
சா கூல் சாயே ஹேய்
கூட்டம் கூட்டி கிட்டு
கூத்தடிச்சாயே
ஆண் :
பைலாமோ பைலாமோ
ஹேய் புடவை ரயிலு போகுது
பைலாமோ பைலாமோ
பைலாமோ ஹேய் விசிலும்
பிகிலும் பறக்கும் பைலாமோ
ஓ யே
ஆண் :
ஹேய் சால்சா
சால்சாயே சாம்பிள்
காட்டிகிட்டு ஷாக்
அடிச்சியே
ஆண் :
ஹேய் கூல்
சா கூல் சாயே ஹேய்
கூட்டம் கூட்டி கிட்டு
கூத்தடிச்சாயே
ஆண் :
பைலாமோ
பைலாமோ ஹேய்
புடவை ரயிலு போகுது
பைலாமோ பைலாமோ
பைலாமோ ஹேய்
விசிலும் பிகிலும்
பறக்கும் பைலாமோ
ஓ யே
Bailamo Bailamo - English Lyrics
Male :
Saalsa saalsayiae
Sample kaatikittu
Shock adichiyae
Male :
Hei.. cool saa
Cool saaiyiae
Hei kootam
Kootikittu koothadichiyae
Male :
Hey saalsa saalsayiae
Sample kaatikittu
Shock adichiyae
Male :
Hei.. cool saa
Cool saaiyiae
Hei kootam
Kootikittu koothadichiyae
Male :
Bailamo Bailamo
Hei podavai railu poguthu
Bailamo..
Bailamo Bailamo
Hei visilum bhigilum
Parakkum bailamo..oohyeah
Male :
Saalsa saalsayiae
Sample kaatikittu
Shock adichiyae
Male :
Hei.. cool saa
Cool saaiyiae
Hei kootam
Kootikittu koothadichiyae
Male :
Kannala paatha
Iva kannala paathaa
Ul nenja vettum
Oru kathikkappal
Male :
Munnala paatha
Munnala paatha
Iva muzhusaaga nikkum
Oru yuthakkappal
Male :
Thooram ninnalae
Thooram ninnalae
Paai maram nee thaanae
Padam kaatu
Male :
Pakkam vanthaalae
Pakkam vanthaalae
Joraa sudakkum
Steam boat-eh
Male :
Uttalakadiyae ummakuttiyae
Kallathoni pola vanthu
Ennai kannadichiyae
Yeii..yeii yeii yeii
Male :
Bailamo Bailamo
Hei podavai railu poguthu
Bailamo..
Bailamo Bailamo
Hei visilum bhigilum
Parakkum bailamo..oohyeah
Male :
Oru glassu beeru
Athai adichaalae boru
Koojavil kudichaa
Ada maamoi joru
Male :
Alibaaba yaaru
Namma paatannu kooru
Kadaloram poora
Namma kodi thaan paaru
Male :
Ghori mohamaduvum
Gajini mohamaduvum
Kadathal senjango
Appo da
Kadathi ponathai
Naanum neeyum thaan
Thiruppi kondantha thappadaaa ….
Male :
Yakka yakkaa thaan
Sukka sukkaa thaan
Munthaanaiyil moodi vechathu
Mukka mukka mukka thaan
Haan…haaan..haan…
Male :
Saalsa saalsayiae
Sample kaatikittu
Shock adichiyae
Male :
Hei.. cool saa
Cool saaiyiae
Hei kootam
Kootikittu koothadichiyae
Male :
Bailamo Bailamo
Hei podavai railu poguthu
Bailamo..
Bailamo Bailamo
Hei visilum bhigilum
Parakkum bailamo..oohyeah
Male :
Hey saalsa saalsayiae
Sample kaatikittu
Shock adichiyae
Male :
Hei.. cool saa
Cool saaiyiae
Hei kootam
Kootikittu koothadichiyae
Male :
Saalsa saalsayiae
Sample kaatikittu
Shock adichiyae
Male :
Hei.. cool saa
Cool saaiyiae
Hei kootam
Kootikittu koothadichiyae
Male :
Bailamo Bailamo
Hei podavai railu poguthu
Bailamo..
Bailamo Bailamo
Hei visilum bhigilum
Parakkum bailamo..oohyeah