Beechoram - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
குழு :
………………………………
ஆண் :
பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தா
ஓடி வந்த பொண்ண பாத்தேன்
பொண்ண பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே
என் ஆரவள்ளி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே
பெண் :
பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தேன்
ஓடி வந்த உன்ன பாத்தேன்
உன்ன பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே
உன் பேரச்சொல்லி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே
குழு :
……………………………………
ஆண் :
பாத்ரூமில் ஓட்டை போட்டு
படிச்சோமே டூயட் பாட்டு
கொடு கொடு என்று
காதல் முத்தம் வாங்கலையா
பெண் :
சிலுமிஷமோ நீயும் பண்ண
சிக்கிக்கிட்டு நானும் கெஞ்ச
விடு விடு என்று
வெட்கம் வந்து ஓடலையா
பெண் :
நாள் கணக்காக உன்னை எண்ணித்தானே
நான் தவிச்சேனே சின்ன வண்ண மானே
பெண் :
காதலிச்சாலே இங்க வம்பு தானே
நீ தொடுத்தது காமன் அம்பு தானே
ஆண் :
இளமொட்டு இடைதொட்டு
ஒரு காதல் மெட்டு கட்டிட வேணும்
பெண் :
பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தேன்
பெண் :
ஊர விட்டு ஊரு வந்து
உன்னாலே உள்ளம் நொந்து
நான் படும் பாட்டை
தென்றல் வந்து சொல்லலியா
ஆண் :
அம்மாடி நான் உன்ன போல
நின்னுரிந்தேன் முள்ளு மேல
மனம் படும் சோகம்
மேகம் வந்து கூறலியா
பெண் :
காதலுக்கேது ஒரு கட்டுப்பாடு
மான்களுக்கேது ஒரு எல்லை கொடு
ஆண் :
பூட்டி வச்சாலும் காத்து நிற்பதேது
யார் தடுத்தாலும் காதல் ஒத்துக்காது
பெண் :
தடையேது கிடையாது
இனி நானும் நீயும் வச்சது சட்டம்
ஆண் :
பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தா
ஓடி வந்த பொண்ண பாத்தேன்
பொண்ண பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே
என் ஆரவள்ளி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே
ஏ….ஏ…..ஏஹே ஏ……
பெண் :
பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தேன்
ஓடி வந்த உன்ன பாத்தேன்
உன்ன பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே
உன் பேரச்சொல்லி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…ஏ….ஏ…..
Beechoram - English Lyrics
Chorus :
…………………
Male :
Beach oram chinna ponnu
Moochu vaanga odi vanthaa
Odi vantha ponna paaththaen
Ponna paaththu mayangi ponnaen
Mayangi poyi madiyiil vizhunthaenae
En aaravalli
Madiyil vizhunthu manthiram padichchaenae
Female :
Beach oram chinna ponnu
Moochu vaanga odi vanthaen
Odi vantha unna paaththaen
Unna paaththu mayangi ponnaen
Mayangi poyi madiyil vizhunthaenae
Un peracholli
Madiyil vizhunthu manthiram padichchenae
Chorus :
…………………
Male :
Bathroomil ottai pottu
Padichomae duet paattu
Kodu kodu endru
Kadhal muththam vaangalaiyaa
Female :
Silumishamo neeyum panna
Sikkikkittu naanum kenja
Vidu vidu endru
Vetkkam vanthu odalaiyaa
Female :
Naal kandakkaaga unnai enniththaanae
Naan thavichchaenae chinna vanna maanae
Female :
Kadhalichchaalae inga vambu thaanae
Nee thoduththathu kaaman ambuthaanae
Male :
Ilamottu idaithottu
Oru kadhal mettu kattida venum
Female :
Beach oram chinna ponnu
Moochu vaanga odi vanthaen
Female :
Oora vittu ooru vanthu
Unnaalae ullam nonthu
Naan padum paattai
Thendral vanthu sollaliyaa
Male :
Ammaadi naan unna pola
Ninnurinthan mullu mela
Manam padum sogam
Megam vanthu kooraliyaa
Female :
Kadhalukkethu oru kattuppaadu
Maankalukkaethu oru ellai kodu
Male :
Pootti vachchaalum kaaththu nirpathaethu
Yaar thaduththaalum kadhal oththukkaathu
Female :
Thadaiyaethu kidaiyaathu
Ini naanum neeyum vachchathu sattam
Male :
Beach oram chinna ponnu
Moochu vaanga odi vanthaa
Odi vantha ponna paaththaen
Ponna paaththu mayangi ponnaen
Mayangi poyi madiyiil vizhunthaenae
En aaravalli
Madiyil vizhunthu manthiram padichchaenae
Yae….yae….yaehae yae….
Female :
Beach oram chinna ponnu
Moochu vaanga odi vanthaen
Odi vantha unna paaththaen
Unna paaththu mayangi ponnaen
Mayangi poyi madiyil vizhunthaenae
Un peracholli
Madiyil vizhunthu manthiram padichchenae
Yae….yae….