Tamil Lyrics

Boom Shikalaka Boom song lyrics

Movie — Azhagu Kutti Chellam

Singer(s) — Yazhini, Neha Babu, Ken Karunas, Rajesh Gunasekar

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ved Shankar

Boom Shikalaka Boom - தமிழ் பாடல் வரிகள்

குழு :
கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
ஒன் டு த்ரீ சொல்லியாச்சு ரெடி
கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
வின் பண்ண நேரமாச்சு ரெடி

ஆண் :
எத்தனை கனவோ எத்தனை நினைவோ
எல்லாமே பலிக்கும் வா
எத்தனை பகைகள் எத்தனை பயணம்
கை கோர்த்து நடப்போம் வா

குழு :
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

வசனம் :
………………………………

பெண் :
நீ யாரோ நானும் யாரோ
நடப்பு இன்று நம்மை ஒன்று சேர்த்ததுடா

ஆண் :
நான் வேறோ நானும் வேறோ
நமக்கென்று ஒரே ஒரு கனா

குழு :
வானம் என்ன எல்லையா
வானத்தை தாண்டி போகலாம்
நண்பா வா எந்நாளும் வெறியோடு போராடு
நீ வெல்வாய் இனிமே இனிமே
பொறு பொறு பொறுத்திடு மனமே

குழு :
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

குழு :
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

பெண் :
மாணவர்கள் சேர்ந்து விட்டால்
மலையயும் துகளென உடைத்திடலாம்

ஆண் :
மின்மினிகள் இணைந்துவிட்டோம்
மண்ணில் இனி மின்னல் வரும் இங்கே

குழு :
வாழ்க்கை என்பது நாடகம்
வா வா நாம் அதன் பாத்திரம்
எந்நாளும் எப்போதும் வேஷங்கள் தீராது
ஆசை முத்தமும் தகுமே தகுமே
பொறு பொறு பொறு கிடத்திடும் மனமே

குழு :
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

குழு :
கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
ஒன் டு த்ரீ சொல்லியாச்சு ரெடி
கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ்
வின் பண்ண நேரமாச்சு ரெடி
எத்தனை கனவோ எத்தனை நினைவோ
எல்லாமே பலிக்கும் வா
எத்தனை பகைகள் எத்தனை பயணம்
கை கோர்த்து நடப்போம் வா

குழு :
ஹேய்
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
ஹேய் பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
ஹேய் பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
ஹேய் பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

குழு :
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா
பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம்
பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

Boom Shikalaka Boom - English Lyrics

Chorus :

Get ready boys get ready girls

One two three solliyaachu ready

Get ready boys get ready girls

Win panna neramaachu ready

Male :

Ethanai kanavo ethanai ninaivo

Ellaamae palikkum vaa

Ethanai pagaigal ethanai payanam

Kai korthu nadappom vaa

Chorus :

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka chikku bukku railae vaa

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka suthi varum puyalae vaa

Chorus :

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka chikku bukku railae vaa

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka suthi varum puyalae vaa

Dialogue :

…………………….

Female :

Nee yaaro naanum yaaro

Natppu indru nammai ondru serthathuda

Male :

Nee vaero naanum vaero

Namakendru orae oru kana

Chorus :

Vaanam enna ellaiya

Vaanathai thaandi pogalaam

Nanba vaa ennaalum veriyodu poraadu

Nee velvaai inimae inimae

Poru poru poruthidu manamae

Chorus :

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka chikku bukku railae vaa

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka suthi varum puyalae vaa

Chorus :

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka chikku bukku railae vaa

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka suthi varum puyalae vaa

Female :

Maanavargal saenrthu vittaal

Malayaiyum thugalena udaithidalaam

Male :

Minminigal inainthuvittom

Mannil ini minnal varum ingae

Chorus :

Vaazhkkai enbathu naadagam

Vaa vaa naam athan paathiram

Ennaalum eppothum vaesangal theeraathu

Aasai muthamum thagumae thagumae

Poru poru poru kidathidum manamae

Chorus :

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka chikku bukku railae vaa

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka suthi varum puyalae vaa

Chorus :

Get ready boys get ready girls

One two three solliyaachu ready

Get ready boys get ready girls

Win panna neramaachu ready

Ethanai kanavo..hoo ethanai ninaivo ..hoo

Ellaamae palikkum vaa

Ethanai pagaigal…hoo ethanai payanam..hoo

Kai korthu nadappom vaa

Chorus :

Hei

Boom shikalaka shikalaku shikku boom boom

Hei boom shikalaka chikku bukku railae vaa

Hei boom shikalaka shikalaku shikku boom boom

Heiu boom shikalaka suthi varum puyalae vaa

Chorus :

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka chikku bukku railae vaa

Boom shikalaka shikalaku shikku boom boom

Boom shikalaka suthi varum puyalae vaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Boom Shikalaka Boom

Which movie does the song Boom Shikalaka Boom belong to?

The song Boom Shikalaka Boom is from the movie Azhagu Kutti Chellam.

Who is the music director of Boom Shikalaka Boom?

The music for Boom Shikalaka Boom is composed by Ved Shankar.

Who wrote the lyrics for Boom Shikalaka Boom?

The lyrics for Boom Shikalaka Boom are penned by Na. Muthu Kumar.

Who sang the Boom Shikalaka Boom song?

Boom Shikalaka Boom is sung by Yazhini, Neha Babu, Ken Karunas, Rajesh Gunasekar.

Related Songs