Tamil Lyrics

Boss song lyrics

Movie — Vidhi Madhi Ultaa

Singer(s) — Anthony Daasan, Gana Bala

Lyricist — Kabilan

Music Director — Ashwin Vinayagamoorthy

Boss - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………………….

ஆண் :
அண்ணன் தான் டா
டானு காட்டாத நீ சீனு
அண்ணன் கையில்
வச்சிக்குனா 108 வேனு

ஆண் :
ஹோய் அண்ணன்
தான் டா டானு காட்டாத
நீ சீனு அண்ணன் கையில்
வச்சிக்குனா 108 வேனு

ஆண் :
{ நேத்து வரைக்கும்
டம்மி பீசு இன்னிக்கு நா
செம்ம மாஸு கிழிச்சு
போட்டா ரெண்டே பீசு
பாஸு பாஸு மாஸு } (2)

குழு :
…………………………

ஆண் :
உன் நெஞ்சுக்குள்ள
பயம் இருக்கணும் என்
செலைய நான் தெறக்கணும்
பேர சொல்லி ஊரே கூடி
கூத்தாடணும்

ஆண் :
யே கத்தி முன
கையால நா கன்னத்துல
பூரான் உட்டு துப்பாக்கியால்
நெத்தி மேலே ஹே

குழு :
அண்ணனோட
சீட்டு கட்டில்

ஆண் :
ராணி மட்டும்
தான் டா

குழு :
அந்த புர காவலர்கள்

ஆண் :
நாங்க மட்டும்
தான் டா

குழு :
எங்களுக்குள்
எப்போதுமே

ஆண் :
சண்ட இல்ல
போடா

குழு :
கத்தி கத்தி
கருத்து சொன்ன

ஆண் :
கபாலிக்கு
சோடா

ஆண் :
காக்கி சட்ட
வெரட்டி மிரட்டி உருட்டி
பொரட்டி அடிச்சு போடா
எங்ககிட்ட எடுக்க புடிக்க
சிறிய துருப்பம் சிக்காதே

குழு :
………………………..

ஆண் :
காக்கி சட்ட
வெரட்டி மிரட்டி உருட்டி
பொரட்டி அடிச்சு போடா
எங்ககிட்ட எடுக்க புடிக்க
சிறிய துருப்பம் சிக்காதே

ஆண் :
ஆடு ஓடு கட்டி
ஆடு போடு குத்தாட்டம்
போடு ஓடு ஊர விட்டு
ஓடு என் கிட்ட நீ நிக்காத
நான் ஜல்லிக்கட்டு மாடு

குழு :
………………………….

ஆண் :
அண்ணன் தான்
டா டானு காட்டாத நீ
சீனு அண்ணன் கையில்
வச்சிக்குனா 108 வேனு

ஆண் :
யே அண்ணன்
தான் டா டானு

குழு :
டானு

ஆண் :
காட்டாத
நீ சீனு

குழு :
சீனு

ஆண் :
அண்ணன்
கையில் வச்சிக்குனா
108 வேனு

குழு :
வேனு

ஆண் :
{ நேத்து வரைக்கும்
டம்மி பீசு இன்னிக்கு நா
செம்ம மாஸு கிழிச்சு
போட்டா ரெண்டே பீசு
பாஸு பாஸு மாஸு } (2)

ஆண் :
ஆடு ஓடு
கட்டி ஆடு

குழு :
ஆடு

ஆண் :
போடு குத்தாட்டம்
போடு ஓடு ஊர விட்டு ஓடு
என் கிட்ட நீ நிக்காத நான்
ஜல்லிக்கட்டு மாடு

குழு :
………………………………

Boss - English Lyrics

Chorus :

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Male :

Annan dhaan da don-u

Kaatadha nee scene-u

Annan kayyil vachikuna

108 van-u

Male :

Hoi annan dhaan da don-u

Kaatadha nee scene-u

Annan kayyil vachikuna

108 van-u

Male :

{Nethu varaikkum dummy piece-u

Innikku naa semma mass-u

Kilichu pota rendae piece-u

Boss-u boss-u mass-u} (2)

Chorus :

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Male :

Un nenjukkulla

Bayam irukkanum

En selaya

Naan therakkanum

Pera solli oorae koodi

Koothaadanum..

Male :

Yeh kaththi mona kaiyaala naa

Kannathula pooran uttu

Thuppakkiyal nethimelae..heh

Chorus :

Annanoda seetu kattil

Male :

Raani mattum dhaan da

Chorus :

Andhapura kaavalargal

Male :

Naanga mattum dhaan da

Chorus :

Yengalukkul eppodhumae

Male :

Sanda illa poda

Chorus :

Kathi kathi karuthu sonna

Male :

Kabaliku soda..

Male :

Kaaki satta veratti meratti

Urutti poratti adichu poda

Engakitta edukka pudikka

Siriya thuruppam sikkaadhae

Chorus :

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Male :

Kaaki satta veratti meratti

Urutti poratti adichu poda

Engakitta edukka pudikka

Siriya thuruppam sikkaadhae

Male :

Aadu. oodu katti aadu..

Podu kuthattam podu…

Odu.. oora vittu odu..

En kitta nee nikkadha

Naan jallikattu maadu

Chorus :

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Male :

Annan dhaan da don-u

Kaatadha nee scene-u

Annan kayyil vachikuna

108 van-u

Male :

Yeh annan dhaan da don-u

Chorus :

Don-u

Male :

Kaatadha nee scene-u

Chorus :

Scene-u

Male :

Annan kayyil vachikuna

108 van-u

Chorus :

Van-u

Male :

{Nethu varaikkum dummy piece-u

Innikku naa semma mass-u

Kilichu pota rendae piece-u

Boss-u boss-u mass-u} (2)

Male :

Aadu. oodu katti aadu..

Chorus :

Aadu..

Male :

Podu kuthattam podu…

Odu.. oora vittu odu..

En kitta nee nikkadha

Naan jallikattu maadu

Chorus :

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

Thaaa.. na na na na naaaaa..

………………………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Boss

Which movie does the song Boss belong to?

The song Boss is from the movie Vidhi Madhi Ultaa.

Who is the music director of Boss?

The music for Boss is composed by Ashwin Vinayagamoorthy.

Who wrote the lyrics for Boss?

The lyrics for Boss are penned by Kabilan.

Who sang the Boss song?

Boss is sung by Anthony Daasan, Gana Bala.

Related Songs