BTS - தமிழ் பாடல் வரிகள்
பிடிஎஸ் என்டர் திடே ஓவர்
ஆண் :
ஈவ்னிங் நாலு மணியாச்சு
ஆன்லைன் கிளாசும் முடிஞ்சாச்சு
பிடிஎஸ்-ச போட்டாச்சு
சென்னை கொரியா ஆயாச்சு
ஆண் :
ஈவ்னிங் நாலு மணியாச்சு
ஆன்லைன் கிளாசும் முடிஞ்சாச்சு
பிடிஎஸ்ஸ போட்டாச்சு
சென்னை கொரியா ஆயாச்சு
ஆண் :
சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ
ஆண் :
சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ
ஆண் :
ஹம்மிங்…………
ஆண் :
ஜட்டி போட்ட ஜடாய் வாரியர்
வேவ் போர்ட்டுஅலை மேல பவுண்டி ஹண்டர்
பாட்டிலுக்குள்ள வாட்டர்
வீட்டுக்குள்ள ப்ரிசனர்
வீட்டுக்குள்ள ப்ரிசனர் இவன் தான்
வீட்டுக்குள்ள ப்ரிசனர்……ஏய்
ஆண் :
சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ
ஆண் :
பீட்ஸ் எல்லாம் தெறிக்க விடு
வால்யூம் ஏத்தி அலற விடு
வேவ் போர்ட்டுத்தான் பறக்க விடு
அபார்ட்மெண்ட்டயே நடுங்க விடு
ஆண் :
ஹம்மிங்….
ஆண் :
கேப்டன் இந்தியா இவன்தானா
ஹல்க்க போல அடிப்பானா
அயன் மேன்னா எழுவானா
டெட் பூல்லாட்டம் விழுவானா
ஆண் :
சாயோ சாயோ சாயோ
சச்ச சச்ச சாயோ
சாயோ சாயோ சாயோ
சாயோ சாயோ சச்ச சாயோ
ஆண் :
ஹம்மிங்……
ஆண் :
பிடிஎஸ் என்டர்
BTS - English Lyrics
Music Director :
Santhosh Dhayanithi
Lyricist :
Madhan Karky
Male :
BTS….Enter..The day is over
Male :
Evening naalu maniaachu
Online class-um mudinchaachu
BTS- ah pottaachu
Chennai korea aayaachu
Male :
Evening naalu maniaachu
Online class-um mudinchaachu
BTS- ah pottaachu
Chennai korea aayaachu
Male :
Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo
Male :
Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo
Male :
Humming …
Male :
Jatti potta jadaai warrior
Wave board mela bounty hunter
Bottle-ulu kulla water
Veetukulla prisioner
Veetukulla prisioner ivan thaan
Veetukulla prisioner…hey
Male :
Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo
Male :
Beats ellaam therikka vidu
Volume yethi alara vidu
wave boarda thaan parakka vidu
Apartment-eh nadunga vidu
Male :
Humming ….
Male :
Captain india ivan thaana
Hulk ah pola adipaana
Iron man ah eluvaana
Dead pool aattum viluvaana
Male :
Chaayo chaayo chaayoo
Chaachaa chaachaa chaayoo
Chaayo chaayo chaayoo
Chaayoo chaayoo chaachaa chaayoo
Male :
Humming ….
Male :
BTS….Enter..