Buddhan Sonna - தமிழ் பாடல் வரிகள்
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
பெண் :
பேராசை பெருநஷ்டம்
புரிஞ்சதம்மா
பேய் ஆட்டம் ஆடி உசுர
குடிச்சதம்மா
முடிச்சதம்மா
பெண் :
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
பெண் :
நிழல் தந்த ஆலமரமும்
வேரோடு சாய்ந்தம்மா
கூடு இழந்த காக்கை குருவி
கொண்டாட்டம் ஓய்ந்ததம்மா
பெண் :
கண்ணுக்குளள் நெறிஞ்சி முள்ளை
யார் தெய்த்து
அது நெஞ்சுக்குழி சோகத்துகக்கு
காரணமாய் ஆனது இங்கு
ஐஞ்சு உயிர் தூக்கத்திற்கு
தூக்கு கயிற ஆனது இங்கு
தொடர்கதை தொலைவதென்று
பெண் :
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
பெண் :
கண்ணகியின் கற்பு நெறியும்
காப்பாற்ற வேண்டுமம்மா
திரெளபதி துகில் உரித்து
சூதாட்டம் ஒழிந்திடுமா
பெண் :
ஒன்றுக்குள்ள ஒன்றை இங்கு
விதி வைத்தது
அட ஒன்றுக்குத்தான் ரெண்டு என்றால்
ஆசை மனம் ஓடுது அங்கு
பெண் :
ஓசையின்றி ஆசானுக்கும்
சீண்டம் குணம் தூண்டுறது இங்கு
விழித்தெழு கொடுமை கண்டு…
பெண் :
புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே
Buddhan Sonna - English Lyrics
Female :
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Female :
Peraasai peru nastham
Purinjuthamma
Pei aattam aadi usara
Kudichudhamma
Mudhichadhamma
Female :
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Female :
Nizhal thandha aalamaramum
Verodu sainthadhamma
Koodu izhandha kakkai kuruvi
Kondattam oindhadhamma
Female :
Kannukulla nerunji mullai
Yaar theithadhu
Adhu nenjakuzhi sogathukku
Karanamaai aanadhu ingu
Anju uyir thookathirkku
Thookku kayiraanadhu ingu
Thodarkadhai tholaivadhendru
Female :
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae
Female :
Kannagiyin karpu neriyum
Kaappaattra vendum ammaa
Dhraupadhi thugil urithu
Soodhattam olindhidumaa
Female :
Ondrukulla ondraai ingu
Vidhi vaithathu
Ada ondrukkuthaan erandu endraal
Aasai manam oduthu angu
Female :
Oosaiyindri aasanukkum
Seendum gunam thoondruthu ingu
Vizhithelu kodumai kandu
Female :
Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae