Tamil Lyrics

Bullattu Vandiyila song lyrics

Bullattu Vandiyila - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இதயத்தில் வாழும்
நீ எம் மன்னனே
தென்னாட்டு மக்களின் கொடை வள்ளலே

பெண் :
ஐயா கொடை வள்ளலே

ஆண் :
புல்லெட்டு வண்டியில
நீ வந்தா பாக்கணுமே
பாக்கணுமே பாக்கணுமே
கண் கொண்டு பாக்கணுமே

பெண் :
பாக்கணுமே பாக்கணுமே
அய்யாவ பாக்கணுமே

ஆண் :
தேக்கு மாற தேகம் கொண்டு
தேர் போல போவீங்களே
தேக்கு மரம் கருகிட
தீங்கு நேர்ந்ததே

பெண் :
அம்மா

ஆண் :
சீமையெல்லாம் உன் பேச்சை
கேக்கும் ஐயா

பெண் :
கேக்கும் ஐயா

ஆண் :
நீ நடக்கும் அழக
பாக்கும் அய்யா

பெண் :
அங்க ஆடும் மாடும்
அழுது கெடக்குது

ஆண் :
எந்துருச்சு வா ராசா
அட தங்க தட்டுல
சோறு தின்ன எங்க சிங்கமே
இப்போ எங்கையும் காணமே
இப்போ எங்கையும் காணமே

ஆண் :
சிலுக்கு சட்ட ராசாவே
நீ வா

பெண் :
நீ வா

ஆண் :
எங்க சீம மெச்ச
சீமானே நீ வா
அரிசி கொடுத்த ஆக்கணுமுன்னு
நீ அன்னம் தந்த
ஆகாசம் ஐயா

ஆண் :
யானை கட்டும் கல் தூண்
எசக்கி முத்து
கலங்கி போக யாரும் கண்டது இல்லை
குண்டு குழி ஓத்த மவளுக தான்
அழுது அழுது ஒஞ்சி கெடக்காவோ
குறை சொல்ல முடியா உன் புறப்பு

பெண் :
உன் புறப்பு

ஆண் :
நேர மறக்க அளவு
நெனப்பு இருக்கு

பெண் :
இருக்கு
அழகு ராசா உன்ன பாக்கணுமே
அழகு ராசா உன்ன பாக்கணுமே

குழு :
………………

ஆண் மற்றும் குழு :
கூட்டம் வராத பாருங்கையா
சனம் கூடி வராத பாருங்கைய்யா
கூடி வரும் கூட்டத்துக்கு
கலர் தண்ணி போடுங்கய்யா
டமக்கு டமக்கு டமக்கு டமக்கு
டுமுக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு
ஹே ரட்டுக்கு ரட்டுக்கு ஹே ரட்டுக்கு ரட்டுக்கு
டமக்கு டமக்கு டமக்கு டமக்கு
டுமுக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு
எங்க சாமி எங்க சாமி
ஐயா பெருமாள் சாமி
எங்க குல எங்க குல சாமி இவன்
எப்போ பொறந்த சாமி
இப்போ வந்த சாமி
எங்க வர போகுது அட
எங்க வர போகுது
ஆட்டம் வருது ஆட்டம் வருது
சாமி வருது சாமி வருது
குல சாமி வர போகுது
வருது வருது வருது
வருது வருது வருது சாமி

Bullattu Vandiyila - English Lyrics

Male :

Idhayathil vaazhum

Nee em mannane

Thennatu makkalin kodai vallale

Female :

Aiya kodai vallale

Male :

Bullatu vandiyila

Nee vantha pakanume

Pakanume pakanume

Kan kondu pakanume

Female :

Pakanume pakanume

Aiyyava pakanume

Male :

Thekku mara thegam kondu

Ther pola povegale

Thekku maram karugida

Theengu nernthathe

Female :

Aama

Male :

Seemaiyellam unpecha

Kekum aiyya

Female :

Kekum aiyya

Male :

Nee nadakum alaga

Paakum ayya

Female :

Anga aadum maadum

Aluthu kedakuthu

Male :

Enthuruchu vaa raasa

Ada thanga thatula

Soru thinna enga singame

Ippo engaiyum kaaname

Ippo engaum kaaname

Male :

Silukku satta rasave

Nee vaa

Female :

Nee vaa

Male :

Enga seema mecha

Seemane nee vaa

Arisi kodutha aakanumunnu

Nee annam thantha

Aagasam aiyya

Male :

Yaanai kattum kal thoon

Esakki muthu

Kalangi poga yarum kandathu illai

Kundu kuzhi otha mavaluga thaan

Aluthu aluthu onji kedakaavo

Kurai solla mudiya un purapu

Female :

Un purapu

Male :

Nera marakka alavu

Nenappu iruku

Female :

Iruku

Alagu raasa unna pakanume

Alagu raasa unna pakanume

Chorus :

…………….

Male and Chorus :

Kootam varatha parungaiyaa

Sanam koodi varatha parungaiya

Koodi varum kootathuku

Color thanni podungaiyaa

Damuku damuku damuku damuku

Dumuku dumuku dumuku dumuku

Hey rataku rataku hey rataku rataku

Damuku damuku damuku damuku

Dumuku dumuku dumuku dumuku

Saami varuthu kula saami varuthu

Enga saami enga saami

Ayya perumal saami

Enga kula enga kula saami ivan

Epo porantha saami

Ipo vantha saami

Enga vara poguthu ada

Enga vara poguthu

Aatam varuthu aatam varuthu

Saami varuthu saami varuthu

Kula saami vara poguthu

Varuthu varuthu varuthu

Varuthu varuthu varuthu saami

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bullattu Vandiyila

Which movie does the song Bullattu Vandiyila belong to?

The song Bullattu Vandiyila is from the movie Pogumidam Vegu Thooramillai.

Who is the music director of Bullattu Vandiyila?

The music for Bullattu Vandiyila is composed by Unknown.

Who wrote the lyrics for Bullattu Vandiyila?

The lyrics for Bullattu Vandiyila are penned by Ekadasi.

Who sang the Bullattu Vandiyila song?

Bullattu Vandiyila is sung by Latha, Mahalingam, Mathichiyam Bala, Guru Ayyadurai, Shivani.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar