Tamil Lyrics

Cheeni Chillale song lyrics

Movie — Sketch

Singer(s) — Shweta Mohan, Yazin Nazir

Lyricist — Vivek

Music Director — S. S. Thaman

Cheeni Chillale - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே தென்றல்
தின்றாய் என் சீனி சில்லாலே
மூச்சே இல்லை என் தேனீ
கண்ணாலே

ஆண் :
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே மூச்சே
இல்லை என் தேனீ கண்ணாலே

ஆண் :
உன் முத்த துளி
எந்த பள்ளம் ஆனேன்
வெள்ளை இடை பார்க்க
குள்ளம் ஆனேன் கொள்ளை
வாழை பேச்சில் வெள்ளம்
ஆனேன் அம்மு

ஆண் :
ஹே கோடி பெண்கள்
பேரழகை சேர்த்து வைத்தேன்
ஓரிடம் சேர்த்து உன்னில் பாதி
இல்லை பார்

பெண் :
என் மாய பூக்கள்
தேடி கொண்டு போ உன்
தாடி குள்ளே மூடி கொண்டு
போ

பெண் :
நான் கேட்கும்
போது கனவில் வந்து
போ உன் வாசம் மட்டும்
எனக்கே தந்து போ

ஆண் :
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே மூச்சே
இல்லை என் தேனீ கண்ணாலே

பெண் :
மரபணு வரை
மகரந்த மழை இதமாய்
தூவுதே இவனது வழி
இதயத்தின் ஒளி
இசையாய் தாவுதே

ஆண் :
உன் காதில்
நிழல் என் மாறி என்
காலம் அதில் இளை
பாறி உன் பேர் மழைதான்
நாட்குறிப்பில் ஓ ஓஓஓ

பெண் :
என் கூட வந்து
நீயும் வாழவா என் காதல்
கூட்டி பெண்மை ஆளவா

ஆண் :
நீ தீட்டி செல்லும்
பெண்மை ஆளவா என்
கூட வந்து நீயும் சேரவா

Cheeni Chillale - English Lyrics

Male :

Hey..

Thendral thindraai

En cheeni chillaalae

Moochae illai

En thaeni kannaalae

Male :

Thendral thindraai

En seeni chillaalae

Moochae illai

En thaeni kannaalae

Male :

Un mutha thuli yendha

Pallam aanen

Vellai idai paarka

Kullam aanen

Kollai vazhai pechil

Vellam aanen ammu..

Male :

Hey kodi pengal perazhagai

Serthu vaithen oridam

Serthu unnil paathi illai paar

Female :

En maya pookkal thedi

Kondu po..

Un thaadi kullae moodi

Kondu po..

Female :

Naan ketkum podhu kanavil

Vandhu po..

Un vaasam mattum

Enakae thanthu po..

Male :

Thendral thindraai

En cheeni chillaalae

Moochae illai

En thaeni kannaalae

Female :

Marabanu varai

Magarantha mazhai

Idhamaai thoovudhae

Ivanadhu vazhi idayathin oli

Isayayi thaavudhae

Male :

Un kaadhil nizhal en maari

En kaalam adhil elai paari

Un per mazhaidhaan

Natkuripil oh ooo..

Female :

En kooda vanthu

Neeyum vaazhava

En kaadhal kooti

Penmai aalava

Male :

Nee theeti chellum

Penmai aalava

Yen kooda vanthu

Neeyum seravaa..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Cheeni Chillale

Which movie does the song Cheeni Chillale belong to?

The song Cheeni Chillale is from the movie Sketch.

Who is the music director of Cheeni Chillale?

The music for Cheeni Chillale is composed by S. S. Thaman.

Who wrote the lyrics for Cheeni Chillale?

The lyrics for Cheeni Chillale are penned by Vivek.

Who sang the Cheeni Chillale song?

Cheeni Chillale is sung by Shweta Mohan, Yazin Nazir.

Related Songs

Movie — Sketch

Music Director — S. Thaman

Movie — Sketch

Music Director — S. S. Thaman

Movie — Sketch

Music Director — S. S. Thaman

Movie — Sketch

Music Director — S. S. Thaman

Movie — Sivalinga

Music Director — S. S. Thaman

Movie — Enemy

Music Director — S. S. Thaman

Movie — Yaar Ivan

Music Director — S. S. Thaman

Movie — Sivalinga

Music Director — S. S. Thaman

Movie — Ivan Than Uthaman

Music Director — S. S. Thaman