Tamil Lyrics

Chella Papa song lyrics

Movie — Pallandu Vazhga

Singer(s) — Vani Jairam, Chorus

Lyricist — Pulamaipithan

Music Director — K. V. Mahadevan

Chella Papa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
செல்லப் பாப்பா
உன்னை ஒன்று கேட்ப்பேன்
சொல்லு பாப்பா
நீ பிறந்த நாட்டை
அன்னையாய் நினைத்து
எந்நாளும் மதித்து
நல்ல பெயர் எடுப்பாயா

பெண் :
செல்லப் பாப்பா
உன்னை ஒன்று கேட்பேன்
சொல்லு பாப்பா
நீ பிறந்த நாட்டை
அன்னையாய் நினைத்து
எந்நாளும் மதித்து
நல்ல பெயர் எடுப்பாயா

பெண் :
ஓ எடுப்பேன்

பெண் :
ஹ்ம் அப்படிச் சொல்லு
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை
தைதை தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை தைதை

இருவர் :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை
தைதை
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
ஏழைகளைப் பாத்தா என்ன நினைப்பாய்
அவர் எப்போதும் சிரித்திட நினைப்பாயா
உன்னிடத்தில் கோடி செல்வமிருந்தா
உன்னிடத்தில் கோடி செல்வமிருந்தா
வள்ளலைப் போல் அள்ளிக் கொடுப்பாயா
இந்த வள்ளலைப் போல் அள்ளிக் கொடுப்பாயா

பெண் :
ஓ கொடுப்பேன்

பெண் :
பொன்மனசு போலே
உன் மனசைப் பாத்து
என் மனசை நானும் பறிகொடுத்தேன்

பெண் :
செல்லப் பாப்பா
உன்னை ஒன்று கேட்பேன்
சொல்லு பாப்பா
நீ பிறந்த நாட்டை
அன்னையாய் நினைத்து
எந்நாளும் மதித்து
நல்ல பெயர் எடுப்பாயா

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
தைதை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
தைதை தை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
தைதை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
எதிரிகள் நாட்டைப் பிடிக்க வந்தா
எல்லையிலே நின்னு தடுப்பாயா

பெண் :
ஓ தடுப்பேன்

பெண் :
ஆயுதம் ஏந்தி அழிக்க வந்தா
ஆயுதம் ஏந்தி அழிக்க வந்தா
அச்சமின்றி நிமிர்ந்து நடப்பாயா
நீ அச்சமின்றி நிமிர்ந்து நடப்பாயா

பெண் :
ஓ நடப்பேன்

பெண் :
க்யுக் மார்ச்…..
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
வாழை இளங்குருத்து
வீரமுகம் சிரிச்சு
வந்த பகை வீழ்த்த நடக்கட்டுமே

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
தைதை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
தைதை தை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

பெண் :
தைதை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை

குழு :
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை தகதக தைதை
தகதக தைதை தகதக தைதை

கை தட்டல்கள் :
……………………………..

Chella Papa - English Lyrics

Female :

Chella paappaa

Unnai ondru ketpaen

Sollu paappaa

Nee pirandha naattai

Annaiyaai ninaithu

Ennaalum madhithu

Nalla peyar eduppaayaa

Female :

Chella paappaa

Unnai ondru ketpaen

Sollu paappaa

Nee pirandha naattai

Annaiyaai ninaithu

Ennaalum madhithu

Nalla peyar eduppaayaa

Female :

O eduppen

Female :

Hmm appadi chollu

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Thaithai thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai thaithai

Both :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Thaithai

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Ezhaigalai paathaa enna ninaippaai

Avar eppodhum sirithida ninaippaayaa

Unnidathil kodi selvamirundhaa

Unnidathil kodi selvamirundhaa

Vallalai pol alli koduppaayaa

Indha vallalai pol alli koduppaayaa

Female :

O koduppen

Female :

Pon manasu polae

Un manasai paathu

En manasai naanum parikoduthaen

Female :

Chella paappaa

Unnai ondru ketpaen

Sollu paappaa

Nee pirandha naattai

Annaiyaai ninaithu

Ennaalum madhithu

Nalla peyar eduppaayaa

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Thaithai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Thaithai thai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Thaithai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Edhirigal naattai pidikka vandhaa

Ellaiyilae ninnu thaduppaayaa

Female :

O thaduppen

Female :

Aayudham yaendhi azhikka vandhaa

Aayudham yaendhi azhikka vandhaa

Achamindri nimirndhu nadappaayaa

Nee achamindri nimirndhu nadappaayaa

Female :

O nadappen

Female :

Quick maarch…

Left right left right left right

Left right left right left right

Vaazhai ilanguruthu

Veera mugam sirichu

Vandha paghai veezhtha nadakkattumae

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Thaithai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Thaithai thai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Female :

Thaithai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai

Chorus :

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai thakathaka thaithai

Thakathaka thaithai thakathaka thaithai

Claps :

………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chella Papa

Which movie does the song Chella Papa belong to?

The song Chella Papa is from the movie Pallandu Vazhga.

Who is the music director of Chella Papa?

The music for Chella Papa is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Chella Papa?

The lyrics for Chella Papa are penned by Pulamaipithan.

Who sang the Chella Papa song?

Chella Papa is sung by Vani Jairam, Chorus.

Related Songs