Tamil Lyrics

Chikiri Chikiri song lyrics

Movie — Peddi

Singer(s) — A. R. Ameen

Lyricist — Vivek

Chikiri Chikiri - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓ ஓ ஓஹ் லல்லா லாலா லா லா லா
லா லா லா லா
ஓ ஓ ஓஹ் லல்லா லாலா லா லா லா
லா லா லா லா

ஆண் :
ஒரு வெண்ணிலா துண்டு
அதை பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திகிருச்சே
அந்த செந்நரி ரெண்டு
இந்த நெஞ்சுல உண்டு
ஒரு நல்லவனா உண்டுக்கிருச்சே

ஆண் :
ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனச வருடும் அழகி
சிக்கிரி சிக்கிரி
என்ன கொத்தி கோடு போட்டு
சிக்கிரி சிக்கிரி
என் மீசை உறையும் கண்ணு
சிக்கிரி சிக்கிரி
…………………….நின்னு
சிக்கிரி சிக்கிரிசிக்கிரி
ஹோ உன்ன புகழ வந்தேன்

ஆண் :
ஒரு வெண்ணிலா துண்டு
அதை பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திகிருச்சே

ஆண் :
ஒரு கோவத்தில் ஒரு மூக்குத்தி
உன் மூக்குத்தான் ஒரு தேக்கு தீ
நீ மீனுன்னா நான் மீன் கொத்தி
உன் பாதம்தான் என் கண்கொத்தி
அந்த தேவன்தான் தேனால தேகத்த செஞ்சானோ
மிச்சத்த ஒதரித்தான் பூமியாச்சோ

ஆண் :
நீ போகும் பாத மண்ணிருக்கும்
போன பின்பு வைரம் கக்கும்
போதும் போதும் எனவிடு
அப்பதான் உயிர் இருக்கும்

ஆண் :
ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனச வருடும் அழகி

ஆண் :
ஒரு வெண்ணிலா துண்டு
அதை பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திகிருச்சே
அந்த செந்நரி ரெண்டு
இந்த நெஞ்சுல உண்டு
ஒரு நல்லவனா உண்டுக்கிருச்சே

ஆண் :
தந்தனனனா தர ரந்தனனனா
தர ரந்தனனனா தர ரந்தனனா
தந்தனனனா தர ரந்தனனனா
தர ரந்தனனனா நா நா நா நா

ஆண் :
இது பொண்ணில்லாஒரு பூபந்து
பூ நீ சொன்னா நான் காவந்து
நீயும் சொல்லி பொய்யை மாத்து
நான் வேஷத்தில் வந்து பூவந்து
என் கண்ணெல்லாம் நீயாச்சு
நாக்கெல்லாம் நீராச்சு
ஒரு காட்டாறு கோடெல்லாம் மீறிப்போச்சு

ஆண் :
நீ முட்டிப்போன முத்துப்புள்ள
முள்ளு காடு புத்தி தான்
உன் மாருக்கடியில கொஞ்சிக்கோ சகிச்சிக்கிறேன்

ஆண் :
ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனச வருடும் அழகி

ஆண் :
ஒரு வெண்ணிலா துண்டு
அதை பக்கமா கண்டு
என் மொத்த உடல் பத்திகிருச்சே
அந்த செந்நரி ரெண்டு
இந்த நெஞ்சுல உண்டு
ஒரு நல்லவனா உண்டுக்கிருச்சே

ஆண் :
ஹோ சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிக்கிரி சிக்கிரி சிக்கிரி
சிரிச்சே திருடும் அழகி
மனச வருடும் அழகி
சிக்கிரி சிக்கிரி
என்ன கொத்தி கோடு போட்டு
சிக்கிரி சிக்கிரி
என் மீசை உறையும் கண்ணு

Chikiri Chikiri - English Lyrics

Music Director :

A. R. Rahman

Lyricist :

Vivek

Male :

O oh ohh lalla lala la la la

La la la la

O oh ohh lalla lala la la la

La la la la

Male :

Oru vennilaa thundu

Adha pakkama kandu

En motha udal pathikiruche

Andha sennari rendu

Indha nenjula undu

Oru nallavana undukkiruche

Male :

Ho ho chikiri chikiri chikiri

Chikiri chikiri chikiri

Siriche thirudum azhagi

Manasa varudum azhagi

Chikiri chikiri

Enna kothi kodu pottu

Chikiri chikiri

En meesai uraiyum kannu

Chikiri chikiri

…………………………….

Chikiri chikiri chikiri

Ho unna pugazha vandhen

Male :

Oru vennilaa thundu

Adha pakkama kandu

En motha udal pathikiruche

Male :

Oru kovathil oru mookuthi

Un mookkuthan oru thaekku thee

Nee meenunnaa naan meen kothi

Un paadhamthaan en kankothi

Andha devanthaan thaenaala

Dhegatha senjaano

Mitchatha odharithan boomiyaacho

Male :

Nee pogum paadha mannirukum

Pona pinnu vairam kakkum

Podhum enavidu appathaan uyir Irukkum

Male :

Ho ho chikiri chikiri chikiri

Chikiri chikiri chikiri

Siriche thirudum azhagi

Manasa varudum azhagi

Male :

Oru vennilaa thundu

Adha pakkama kandu

En motha udal pathikiruche

Andha sennari rendu

Indha nenjula undu

Oru nallavana undukkiruche

Male :

Thandananana thar randhanaanana

Thar randhanaanana thar randhanaanaa

Thandananana thar randhanaanana

Thar randhanaanana naa naa naa naa

Male :

Idhu ponnilla oru poopandhu

Poo nee sonna naan kaavandhu

Neeyum solli poiyai maathu

Naan veshathil vandhu poovandu

Male :

En kannellam neeyachu

Naakellam neerachu

Oru kaattaaru kodellaam meeripochu

Male :

Nee muttipona muthupulla

Mullu kaadu buthithaan

Un maarukadiyila konjikko sagichikkuren

Male :

Ho ho chikiri chikiri chikiri

Chikiri chikiri chikiri

Siriche thirudum azhagi

Manasa varudum azhagi

Male :

Oru vennilaa thundu

Adha pakkama kandu

En motha udal pathikiruche

Andha sennari rendu

Indha nenjula undu

Oru nallavana undukkiruche

Male :

Ho ho chikiri chikiri chikiri

Chikiri chikiri chikiri

Siriche thirudum azhagi

Manasa varudum azhagi

Chikiri chikiri

Enna kothi kodu pottu

Chikiri chikiri chikiri

En meesai uraiyum kannu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chikiri Chikiri

Which movie does the song Chikiri Chikiri belong to?

The song Chikiri Chikiri is from the movie Peddi.

Who is the music director of Chikiri Chikiri?

The music for Chikiri Chikiri is composed by Unknown.

Who wrote the lyrics for Chikiri Chikiri?

The lyrics for Chikiri Chikiri are penned by Vivek.

Who sang the Chikiri Chikiri song?

Chikiri Chikiri is sung by A. R. Ameen.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar