Chikku Bukku - தமிழ் பாடல் வரிகள்
………….
பெண் :
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் :
அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் :
நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் :
திண்டுக்கல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி
நீ தாவணி
பெண் :
யே தன்னா நன்னா தன்னா நன்னா தன்னானா…
பெண் :
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் :
அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் :
நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் :
ஏ… ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள
காடு மல தேடி அலையிறேன் டீ
பெண் :
யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா…
ஆண் :
நான் வானம் தாண்டி போக நானும்
ஏணி செய்ய போறேன்
உன்ன பூமி தாண்டி
தூக்கி போக போறேன்
பெண் :
யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா…
ஆண் :
ஏ… ஒரு பேச்சும் பேசாம
ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
ஏ உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
பெண் :
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் :
அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் :
நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் :
ஹே… ஒத்த கேனி ஊருக்குள்ள
ஒத்த குடம் தண்ணி மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக
பெண் :
யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா…
ஆண் :
அட பத்தமட பாய் இருக்க
பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன் டீ
பெண் :
யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா…
ஆண் :
ஏ… ஒரு பேச்சும் பேசாம
ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
ஏ உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
பெண் :
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் :
அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் :
நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் :
திண்டுக்கல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி
நீ தாவணி
பெண் :
யே தன்னா நன்னா தன்னா நன்னா தன்னானா…
பெண் :
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் :
அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் :
நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
Chikku Bukku - English Lyrics
Humming :
……………
Female :
Chikku bukku chikku
Railu vandi
Chinna salem pora vandi
Male :
Adhula yeri polaama salem
Female :
Naan adikattuma
Thanjavooru melam
Male :
Dindukkalu pootta nee
Sivakasi vaetta nee
Yaara kettu potta di
Nee dhaavani
Female :
Hey thannananna thanna nannna thannanaa
Female :
Chikku bukku chikku
Railu vandi
Chinna salem pora vandi
Male :
Adhula yeri polaama salem
Female :
Naan adikattuma
Thanjavooru melam
Male :
Iyoo naanum enna solla
En manasu enga pulla
Kaadu mala thedi alaiyuren di
Female :
Ye thanna nanna thanna nanna thaanaaa
Male :
Naan vaana thaandi poga
Naanum yeni seiya poren
Unna boomi thaandi
Kooti Poga poren
Female :
Ye thanna nanna thanna nanna thaanaaa
Male :
Ye oru pechum pesaama
Oru vaartha sollama
Usura uruviputtu odi vittaaye
En usura uruviputtu odi vittaaye
Female :
Chikku bukku chikku
Railu vandi
Chinna salem pora vandi
Male :
Adhula yeri polaama salem
Female :
Naan adikattuma
Thanjavooru melam
Humming :
……………………..
Male :
Hey oththa keni oorukulla
Oththa kodam thanni molla
Othaiyile ponnu neeyum poga
Female :
Ye thanna nanna thanna nanna thaanaaa
Male :
Hey patha mada pai irukka
Pakkathula nee irukka
Sethu sethu naan polaikkuren di
Female :
Ye thanna nanna thanna nanna thaanaaa
Male :
Ye oru pechum pesaama
Oru vaartha sollama
Usura uruviputtu odi vittaaye
En usura uruviputtu odi vittaaye
Female :
Chikku bukku chikku
Railu vandi
Chinna salem pora vandi
Male :
Adhula yeri polaama salem
Female :
Naan adikattuma
Thanjavooru melam
Male :
Dindukkalu pootta nee
Sivakasi vaetta nee
Yaara kettu potta di
Nee dhaavani
Female :
Hey thannananna thanna nannna thannanaa
Female :
Chikku bukku chikku
Railu vandi
Chinna salem pora vandi
Male :
Adhula yeri polaama salem
Female :
Naan adikattuma
Thanjavooru melam