Chinna Chinna Muthu Neerilae - தமிழ் பாடல் வரிகள்
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் :
பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
ஆண் :
பூவிருக்கு தேனிருக்கு தா
அன்பு நெஞ்சமே
பெண் :
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண் :
முத்துக்களா
முல்லை மொட்டுக்களா
கொட்டட்டும் கொட்டும் மழை
பெண் :
முத்தங்களா
மோக யுத்தங்களா
முத்தட்டும் அன்புக் கலை
ஆண் :
நீரில் ஆடும்போது
இன்பம் இன்பம்
நேரில் காணும்போதும்
இன்பம் இன்பம்
பெண் :
தேரில் ஏறுகின்ற
தெய்வம் தெய்வம்
தேடி இங்கு வந்த
செல்வம் செல்வம்
ஆண் :
உன்னைத்தொடும்
என்னைத்தொடும்
தண்ணீருக்கும் காதல் வரும்
பெண் :
பாடலாம் ஆடலாம் நீந்தலாம்
அன்பு நீந்துகின்ற நெஞ்சத்தோடு
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண் :
பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பெண் :
பூவிருக்கு தேனிருக்கு வா
அன்பு நெஞ்சமே
ஆண் :
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் :
உடலுக்குள்ளே
உள்ள கடலுக்குள்ளே
ஒரு கோடி அலை வீசுது
ஆண் :
உள்ளுக்குள்ளே
ஊறும் கள்ளுக்குள்ளே
என்னென்ன சுவை சேருது
பெண் :
வானதேவன்
பூவைத்தூவ தூவ
பூமிதேவி மாலை சூட சூட
ஆண் :
ஆசை வெள்ளம்
எங்கும் ஓட ஓட
ஆடை ஜன்னலாகிப்போக போக
பெண் :
சின்ன சின்ன சின்னங்களில்
சிக்கிக்கொண்டாய் வண்ணங்களில்
ஆண் :
மேனியின் மேகலை தோழியாய்
நம்மை சேர்த்துவைக்க காத்திருக்கு
பெண் :
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண் :
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் :
பூமி எங்கும் ஈரம்…..
நேரம் காதல் நேரம்…..
ஆண் :
பூமி எங்கும் ஈரம்…..
நேரம் காதல் நேரம்……
பெண் :
பூவிருக்கு தேனிருக்கு வா
அன்பு நெஞ்சமே
ஆண் :
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண் :
சின்ன சின்ன முத்து நீரிலே…ஏ…ஏ..
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
Chinna Chinna Muthu Neerilae - English Lyrics
Male :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Female :
Bhoomi engum eeram
Neram kaadhal neram
Bhoomi engum eeram
Neram kaadhal neram
Male :
Poovirukku thaen irukku thaa
Anbu nenjamae
Female :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Male :
Muthukkala mullai mottukala
Kottattum kottum mazhai
Female :
Muthangala moga yuthangala
Muthattum anbu kalai
Male :
Neeril aadumbodhu inbam inbam
Naeril kaanumbodhum inbam inbam
Female :
Theril yerugindra deivam deivam
Thedi ingu vandha selvam selvam
Male :
Unnai thodum ennai thodum
Thannerukkum kaadhal varum
Female :
Paadalaam aadalaam neendhalaam
Anbu neenthugindra nenjathodu
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Male :
Bhoomi engum eeram
Neram kaadhal neram
Bhoomi engum eeram
Neram kaadhal neram
Female :
Poovirukku thaen irukku vaa
Anbu nenjamae
Male :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Female :
Udalukullae ulla kadalukullae
Oru kodi alai veesudhu
Male :
Ullukullae oorum kallukullae
Ennenna suvai serudhu
Female :
Vaana dhevan poovai thoova thoova
Bhoomi dhevi maalai sooda soda
Male :
Aasai vellam engum ooda ooda
Aadai jannalaagi poga poga
Female :
Chinna chinna chinnangalil
Sikki kondaai vannangalil
Male :
Maeniyin megalai tholiyaai
Nammai serthu vaikka kaathirukka
Female :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Male :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Female :
Bhoomi engum eeram
Neram kaadhal neram
Male :
Bhoomi engum eeram
Neram kaadhal neram
Female :
Poovirukku thaen irukku vaa
Anbu nenjamae
Male :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Female :
Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae