Chinnamani Kuyile - தமிழ் பாடல் வரிகள்
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
ஆண் :
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே எங்கே
உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி
கண்மணி கண்மணி பதில்
சொல்லு நீ சொல்லு நீ
ஆண் :
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
ஆண் :
நில்லாத வைகையிலே
நீராடப் போகையிலே சொல்லாத
சைகையிலே நீ ஜாட செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண்
பார்த்தா ஆளாவேன் கைசேரும்
காலம் வந்தா தோளோடு தோளாவேன்
ஆண் :
உள்ள கணத்ததடி
ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும்
கண்மணி கண்மணி பதில்
சொல்லு நீ சொல்லு நீ
ஆண் :
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே எங்கே
உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி
கண்மணி கண்மணி பதில்
சொல்லு நீ சொல்லு நீ
ஆண் :
பட்டுத் துணியுடுத்தி
உச்சி முடி திருத்தி தொட்டு
அடியெடுத்து எட்டி நடந்த
புள்ள உன் சேல காத்தில் ஆட
என் நெஞ்சும் சேர்ந்தாட உன்
கூந்தல் வாசம் பாத்து என்
எண்ணம் கூத்தாட
ஆண் :
மாராப்பு சேலையில
நூலப்போல நானிருக்க நான்
சாமிய வேண்டுறேன் கண்மணி
கண்மணி பதில் சொல்லு நீ
சொல்லு நீ
ஆண் :
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே எங்கே
உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி
கண்மணி கண்மணி பதில்
சொல்லு நீ சொல்லு நீ
ஆண் :
………………………
Chinnamani Kuyile - English Lyrics
Male :
Chinna mani kuyilae
Mella varum mayilae…
Male :
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee….. sollu nee….
Male :
Chinna mani kuyilae
Mella varum mayilae…
Male :
Nillaadha vaigaiyilae neeraada poghayilae
Sollaadha saigaiyilae nee jaada seigaiyilae
Kallaagi ponen naanum kan paarthaa aalaaven
Kaiserum kaalam vandhaa tholoodu tholaaven
Male :
Ulla ganathadhadi raagam paadi naalum thedi
Nee…eee adikadi anaikanum kanmani kanmani
Badhil sollu nee… sollu nee….
Male :
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee….. sollu nee….
Male :
Pattu thuniyuduthi uchchi mudi thiruthi
Thottu adiyeduthu etti nadandha pulla
Un selaa kaathil aada en nenjum serndhaada
Un koondhal vaasam paathu en ennam koothaada
Male :
Maaraappu selaiyila noolapola naanirukka
Naan saamiya venduren kanmani kanmani
Badhil sollu nee… sollu nee…
Male :
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee….. sollu nee….
Male :
Adi thannan naa thaanan naaa….
Naana…thannan naa thaanan naaa….