Deiveega Raagam - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ….
பெண் :
ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
பெண் :
ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ஓ…ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்……
பெண் :
செந்தாழம் பூவை கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா… சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமோ….
பெண் :
ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்….
குழு :
தந்தனன……தந்தனன…..
தந்தனன…..னா……
தனதந்தானானா தந்தானானா
தந்தனன…..தந்தனன…..தந்தனன…..னா….
தந்தனன…..தந்தனன…..தந்தனன…..னா….
பெண் :
தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு,
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூமஞ்சமும் ….தேன்கின்னமும்
நீ தேடி வா ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…..
பெண் :
ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்….
ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ஓ…ஓ…..
ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ஓ….ஓ…..
Deiveega Raagam - English Lyrics
Female :
Mmm hhhmmm..oho..
Female :
Mmm hhhmmm..oho..
Deiveega raagam
Thevittaatha paadal
kettaalum podhum
Ila nenjangal vaadum
Female :
Mmm hhhmmm..oho..
Deiveega raagam
Thevittaatha paadal
Female :
Senthaazham poovai kondu
Singaaram pannikkondu
Senthoora pottum vaithu
Selaadum karaiyil nindren
Paaraatta vaa seeraatta vaa
Nee neentha vaa ennodu
Mogam theerumo
Female :
Mmm hhhmmm..oho..
Deiveega raagam
Thevittaatha paadal
kettaalum podhum
Ila nenjangal vaadum
Chorus :
Thandha nana thandha nana..
Thandha nana
Thaana thandha naanaa thandha naanaa
Thandha nana thandha nana..
Thandha nana
Thandha nana thandha nana..
Thandha nana
Female :
Thazhuvaatha dhegam ondru
Thaniyaatha mogam kondu
Thaalaatta thendral undu
Thaalaatha aasai undu
Poomanjamum thenkinnamum
Nee thedivaa orae raagam
Paadi aaduvom vaa
Female :
Mmm hhhmmm..oho..
Deiveega raagam
Thevittaatha paadal
kettaalum podhum
Ila nenjangal vaadum
Mmm..mmm..mmm..ohh..ohh..
Mmm..mmm..mmm..ohh..ohh..