Tamil Lyrics

Devi Vandhal Thanimaiyil song lyrics

Movie — Azhagu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — G. K. Venkatesh

Devi Vandhal Thanimaiyil - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
தேடி…..வந்தாள் தேவன் சன்னிதி

ஆண் :
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
தேடி வந்தாள் தேவன் சன்னிதி
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட

பெண் :
ஏகாந்த வேலை ஒன்று
எதிர்பார்த்து ஏங்கி நின்று
பாதாதி கேசம் இன்று
பரிமாற ஓடி வந்தாள்

ஆண் :
திருக்கோயில் வாசல் இன்று
திறக்கின்ற நேரம் என்று
ஆரம்பமாகும் ஆராதனை

பெண் :
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட…

ஆண் :
பசியாற வேண்டுமென்றால்
பதமான வாழை உண்டு
இளவேனில் கோடையென்றால்
இளநீரை கேட்பதுண்டு

பெண் :
யார் கொண்ட தாகம் இன்று
யார் தீர்க்கக்கூடும் என்று
அன்பே உன் உள்ளம் அறியாததோ….

பெண் :
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட

ஆண் :
தேடி…..வந்தாள் தேவன் சன்னிதி

இருவர் :
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட….

Devi Vandhal Thanimaiyil - English Lyrics

Female :

Devi vanthaal thanimaiyil ullaasam theda

Devi vanthaal thanimaiyil ullaasam theda

Thedi…..vanthaal devan sannithi

Male :

Devi vanthaal thanimaiyil ullaasam theda

Thedi…..vanthaal devan sannithi

Devi vanthaal thanimaiyil ullaasam theda

Female :

Yaegaantha velai ondru

Edhir paarththu yaengi nindru

Paathaathi kesham indru

Parimaara odi vanthaal

Male :

Thirukoyil vaasl indru

Thirakkindra neram endru

Aarambamaagum aaraathanai

Female :

Devi vanthaal thanimaiyil ullaasam theda

Male :

Pasiyaara vendumendraal

Padhamaana vaazhai undu

Ilavenil kodai endraal

Ilaneerai ketpathundu

Female :

Yaar konda thaagam indru

Yaar theerkka koodum endru

Anbe un ullam ariyaaththo….

Female :

Devi vanthaal thanimaiyil ullaasam theda

Male :

Thedi…..vanthaal devan sannithi

Both :

Devi vanthaal thanimaiyil ullaasam theda….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Devi Vandhal Thanimaiyil

Which movie does the song Devi Vandhal Thanimaiyil belong to?

The song Devi Vandhal Thanimaiyil is from the movie Azhagu.

Who is the music director of Devi Vandhal Thanimaiyil?

The music for Devi Vandhal Thanimaiyil is composed by G. K. Venkatesh.

Who wrote the lyrics for Devi Vandhal Thanimaiyil?

The lyrics for Devi Vandhal Thanimaiyil are penned by Vairamuthu.

Who sang the Devi Vandhal Thanimaiyil song?

Devi Vandhal Thanimaiyil is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs