Deviye Kann Paramma - தமிழ் பாடல் வரிகள்
ரீமபநிதநி ஸாநிதநிபம
ரீமரிஸநித நிஸாரிஸா
ரிஸாரி மரீமபமாபநிதாநி
ஸரீமரிசநித நிஸாரிஸா
ஸரிமரீஸநித நிஸரிஸாநிதநி
பபமரீஸநித நிஸரிமபநி தநி
ரிமபநிதநிஸரி மமாரிஸநிதநி
ஸஸாநிதநி பம பபாமபநி தநி
ஆண் :
தேவியே எனைக் கண் பாரம்மா
நான் சிறந்தவனாக அம்மா… அருள் புரி
தேவியே எனைக் கண் பாரம்மா
நான் சிறந்தவனாக அம்மா… அருள் புரி
தேவியே எனைக் கண் பாரம்மா
நான் சிறந்தவனாக அம்மா..
Deviye Kann Paramma - English Lyrics
Male :
Remapadhanithani sanidhanipama
Reemarisanidha nisaarisaa
Resari marimapamaapanidhani
Saremarisanidha nisarisa
sarimarisanidha nisarisanidhani
Papamarisanidha nisarimapani dhani
Rimapanidhanisari mamaarisanidhani
Sasanidhani pamapapamapani dhani
Male :
Deviyae enai kann paaramma
Naan sirandhavanaaga amma …arul puri
Deviyae enai kann paaramma
Naan sirandhavanaaga amma… arul puri
Deviyae enai kann paaramma
Naan sirandhavanaaga amma…