Tamil Lyrics

Dharmangal song lyrics

Movie — Dharma

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Pulamaipithan

Music Director — Ilayaraja

Dharmangal - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது
நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது
தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது
நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது
எழுந்து நிற்கின்ற சிங்கம் இவனே
ஏழை வர்கத்தின் பக்கம்
தட்டிக் கேட்கின்ற தங்கம் இவனே
தமிழர் யாரும் இவன் பக்கம்

குழு :
தர்மா…….தர்மா…….

ஆண் :
தர்மா என்னும் பேரை
சத்தம் போட்டுச் சொல்லு
தட்டுக்கெட்ட நாட்டில்
தர்மா பக்கம் நில்லு
தர்மா…….தர்மா…….தர்மா…….

ஆண் :
தர்மாவின் வெற்றி எங்கள் வெற்றி வெற்றி
தம்பிக்குச் சொல்லு இதை தாளம் தட்டி

ஆண் :
தந்தைக்குப் பிள்ளை இல்லை
தாய்க்கு இவன் மகனில்லை
ஏழையின் வீட்டுப் பிள்ளை இவன்தானே
ஊருக்குள் உண்மை இல்லை
உண்மைக்கு காலம் இல்லை
யார் இங்கே உண்மைக்கிங்கே இவன்தானே

ஆண் :
நெருப்பாய் இருப்பான்
இதில் அதிசயம் இல்லை
இருந்தால் கொடுப்பான்
அதில் அரசியல் இல்லை
இவனோ அலறும் ஒரு எரிமலைதானே
இருந்தும் இதயம் ஒரு பனிமலைதானே
தர்மங்கள் தலை தூக்க நியாயங்கள் அரசாள
எங்கெங்கும் தர்மாவின் ராஜாங்கம்……

குழு :
தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது
நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது

ஆண் :
எழுந்து நிற்கின்ற சிங்கம் இவனே
ஏழை வர்கத்தின் பக்கம்
தட்டிக் கேட்கின்ற தங்கம் இவனே
தமிழர் யாரும் இவன் பக்கம்

குழு :
தர்மா…….தர்மா…….

ஆண் :
தர்மா என்னும் பேரை
சத்தம் போட்டுச் சொல்லு
தட்டுக்கெட்ட நாட்டில்
தர்மா பக்கம் நில்லு
தர்மா…….தர்மா…….தர்மா…….

ஆண் :
தர்மாவின் வெற்றி எங்கள் வெற்றி வெற்றி
தம்பிக்குச் சொல்லு இதை தாளம் தட்டி

ஆண் :
தானாக தொட மாட்டான்
வம்புக்கு வர மாட்டான்
போட்டிக்கு வந்தாலே விட மாட்டான்
சட்டங்கள் தாறாக
நியாயங்கள் தருவானே
ஊருக்கு கோர்ட்டெல்லாம் இவன்தானே

ஆண் :
எடுத்தால் முடிப்பான்
அதில் தடைகளும் இல்லை
ஏழை உலகில் இனி அழுகுரல் இல்லை
மண்ணின் மகனே இனி புதுமைகள் பாடு
மனதால் செயலால் ஒரு புது மொழி போடு

குழு :
தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது
நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது

ஆண் :
எழுந்து நிற்கின்ற சிங்கம் இவனே
ஏழை வர்கத்தின் பக்கம்
தட்டிக் கேட்கின்ற தங்கம் இவனே
தமிழர் யாரும் இவன் பக்கம்

குழு :
தர்மா…….தர்மா…….

ஆண் :
தர்மா என்னும் பேரை
சத்தம் போட்டுச் சொல்லு
தட்டுக்கெட்ட நாட்டில்
தர்மா பக்கம் நில்லு
தர்மா…….தர்மா…….தர்மா…….

ஆண் :
{தர்மா என்னும் பேரை
சத்தம் போட்டுச் சொல்லு
தட்டுக்கெட்ட நாட்டில்
தர்மா பக்கம் நில்லு} (2)

Dharmangal - English Lyrics

Male :

Dharmangal velai indri thoongum podhu

Nyaayangal oomaiyaagi pogum podhu

Dharmangal velai indri thoongum podhu

Nyaayangal oomaiyaagi pogum podhu

Ezhundhu nirkkindra singam ivanae

Ezhai vargathin pakkam

Thatti ketkindra thangam ivanae

Thamizhar yaarum ivan pakkam

Chorus :

Dharmaa… dharmaa…

Male :

Dharmaa ennum perai

Satham pottu chollu

Thattukketta naattil

Dharmaa pakkam nillu

Dharmaa… dharmaa… dharmaa…

Male :

Dharmaavin vetri engal vetri vetri

Thambikku chollu idhai thaalam thatti

Male :

Thandhaikku pillai illai

Thaaikku ivan maganillai

Ezhaiyin veettu pillai ivan thaanae

Oorukkul unmai illai

Unmaikku kaalam illai

Yaar ingae unmaikkingae ivan thaanae

Male :

Neruppaai iruppaan

Idhil adhisayam illai

Irundhaal koduppaan

Adhil arasiyal illai

Ivano nagarum oru erimalai thaanae

Irundhum idhayam oru panimalai thaanae

Dharmangal thalai thookka nyaayangal arasalaa

Engengum dharmaavin raajaangam

Chorus :

Dharmangal velai indri thoongum podhu

Nyaayangal oomaiyaagi pogum podhu

Male :

Ezhundhu nirkkindra singam ivanae

Ezhai vargathin pakkam

Thatti ketkindra thangam ivanae

Thamizhar yaarum ivan pakkam

Chorus :

Dharmaa… dharmaa…

Male :

Dharmaa ennum perai

Satham pottu chollu

Thattukketta naattil

Dharmaa pakkam nillu

Dharmaa… dharmaa… dharmaa…

Male :

Dharmaavin vetri engal vetri vetri

Thambikku chollu idhai thaalam thatti

Male :

Thaanaaga thoda maattaan

Vambukku vara maattaan

Pottikku vandhaalae vida maattaan

Sattangal thaaraaga

Nyaayangal tharuvaanae

Oorukku courttellaam ivan thaanae

Male :

Eduthaal mudippaan

Adhil thadaigalum illai

Ezhai ulagil ini azhukural illai

Mannin maganae ini pudhumaigal paadu

Manadhaal seyalaal oru pudhu mozhi podu

Chorus :

Dharmangal velai indri thoongum podhu

Nyaayangal oomaiyaagi pogum podhu

Male :

Ezhundhu nirkkindra singam ivanae

Ezhai vargathin pakkam

Thatti ketkindra thangam ivanae

Thamizhar yaarum ivan pakkam

Chorus :

Dharmaa… dharmaa…

Male :

Dharmaa ennum perai

Satham pottu chollu

Thattukketta naattil

Dharmaa pakkam nillu

Dharmaa… dharmaa… dharmaa…

Male :

{Dharmaa ennum perai

Satham pottu chollu

Thattukketta naattil

Dharmaa pakkam nillu} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dharmangal

Which movie does the song Dharmangal belong to?

The song Dharmangal is from the movie Dharma.

Who is the music director of Dharmangal?

The music for Dharmangal is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Dharmangal?

The lyrics for Dharmangal are penned by Pulamaipithan.

Who sang the Dharmangal song?

Dharmangal is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Dharma

Music Director — Ilayaraja

Movie — Dharma

Music Director — Ilayaraja

Movie — Dharma

Music Director — Ilayaraja

Movie — Dharma

Music Director — Ilayaraja

Movie — Dharma

Music Director — Ilayaraja

Movie — Dharma

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja