Tamil Lyrics

Dhenam Dhenam song lyrics

Movie — Venghai

Singer(s) — Benny Dayal, Baba Sehgal

Lyricist — Viveka

Music Director — Devi Sri Prasad

Dhenam Dhenam - தமிழ் பாடல் வரிகள்

குழு :
சிவகங்கை சீமை படையோடு
செந்தூர் முருகன் துணையோடு
பதுங்கி பாயும் துணிவோடு
வேங்கை போலே விளையாடு

ஆண் :
தெனம் தெனம் நடக்குது
அடிதடி ஒதை…..ஒதை ஒதை
ஹேய் நடுங்குது நடுங்குது
எதிரியின் சதை…..சதை சதை
அதிரடி கெடுபிடி
இது நம்ம கதை…….கதை கதை
ஹோய் தைரியம்தாண்டா
ஜெய்கிற வெதை…….வெதை வெதை

ஆண் :
நீ வீரனோடு மோதும்போது
நெஞ்சிமேல மோதடா
துரோகியோட சண்ட வந்தா
நெஞ்சுமேல மிதிடா
நீ பாமரங்கள் தப்பு செஞ்சா
பாவம் பார்த்து விடுடா
படிச்சவன் தப்பு செஞ்சா
பாஞ்சி பாஞ்சி அடிடா

ஆண் :
மாயாண்டி மலையாண்டி
ஒதைச்சாதானே
லைப்பையும் பைக்கையும்
ஒட்டிட முடியும் புரிஞ்சுக்கடா
வீராண்டி விருமாண்டி
அடியும் உதையும் உதவரமாதிரி
அண்ணன் தம்பியும் உதவலடா

ஆண் :
தெனம் தெனம் நடக்குது
அடிதடி ஒதை…..

குழு :
ஒதை ஒதை ஒதை ஒதை

ஆண் :
ஹேய் நடுங்குது நடுங்குது
எதிரியின் சதை…..

குழு :
சதை சதை சதை சதை

குழு :
ஒதை ஒதை ஒதை ஒதை

குழு :
சதை சதை சதை சதை

ஆண் :
ஹேய் துள்ளி துள்ளி எதிரிய குத்து
உனது கையில் வீரத்துக்கு
விரல் இந்த பத்து
ஹேய் இடிபோல் நொடியில தாக்கு
அடிச்சதுள்ள வெளித்தள்ள வேணும்
அவன் நாக்கு

ஆண் :
ஹேய் கூட்டத்துல சண்டைபோட
தனியா போனா
வெளக்கெண்ணை தேச்சுக்கிட்டு போடா
சிலம்பாட்டகாரனோட மோத ஜல்லிக்கல்ல
அள்ளிக்கிட்டு போடா
வம்படியே சண்டைபோட வேணாம் வேணாம்
வந்த சண்டை விடவும் வேணாம்
வேங்கை போல வேகம்மாக அடிக்கனுண்டா

ஆண் :
மூக்காண்டி முனியாண்டி
ஐயோ பாவம் கொழந்தப்போல
மொகத்த வெச்சி நடக்கனும்டா
அடிக்கிற அடியில அம்மியும் கொழவியும்
பஞ்சப்போல பறக்கனுண்டா

ஆண் :
ஹேய் தெனம் தெனம் நடக்குது
அடிதடி ஒதை…..

குழு :
ஒதை ஒதை ஒதை ஒதை

ஆண் :
ஹேய் நடுங்குது நடுங்குது
எதிரியின் சதை…..

குழு :
சதை சதை சதை சதை

குழு :
ஒதை ஒதை ஒதை ஒதை

குழு :
சதை சதை சதை சதை

ஆண் :
ஹேய் பொம்பளைக போடுறது
கொண்டை
அவங்களுக்கு போடா கத்து
சண்டை
ஹேய் பூவக்கண்டா மெரட்டுற வண்ட
சரியான நேரம் பார்த்து நிமிர்த்தனும்
பெண்ட

ஆண் :
ஹேய் கூந்தலுக்கு போட்டு வெச்சா
கொண்ட ஊசி
குத்தினாலே கத்தியாக மாறும்
கண்ணாடி வலையல ஒடச்சி பிடிச்சா
தாறுமாறா கீறும்
எப்பவுமே ஒரு படி மிளகா தூள
துப்பட்டாவில் முடிஞ்சிட்டு போனா
கண்ணில் தூவி கண்ணாமூச்சி
ஆடிடனும்….ம்ம்ம்…..

ஆண் :
காமாட்சி ஓ மீனாட்சி
அருவாமனையும் ஆயுதமாகும்
எடுத்தா எவனும் தெரிப்பானே
அடியும் உதையும் ஓதவுற மாதிரி
புருஷனும் ஓதவமாட்டானே

ஆண் :
ஹேய் தெனம் தெனம் நடக்குது
அடிதடி ஒதை…..

குழு :
ஒதை ஒதை ஒதை ஒதை

ஆண் :
ஹேய் நடுங்குது நடுங்குது
எதிரியின் சதை…..

குழு :
சதை சதை சதை சதை

குழு :
………………………………..

Dhenam Dhenam - English Lyrics

Chorus :

Sivagangai seemai padaiyodu

Sendhoor murugan thunaiyodu

Padhungi paayum thunivodu

Vaengai polae vilaiyaadu

Male :

Dhenam dhenam nadakkudhu

Adi thadi odha… odha odha

Hei nadungudhu nadungudhu

Edhiriyin sadha… sadha sadha

Adhiradi kedubidi

Idhu namma kadha… kadha kadha

Hoi dhairiyam thaanda

Ieyikkira vedha vedha vedha

Male :

Nee veeranodu modhumbodhu

Nenjimela modhadaa

Throghiyoda sanda vandha

Nenjimela midhidaa

Nee paamarangal thappu senja

Paavam paarthu viduda

Padichavan thappu senjaa

Paanji paanji adidaa

Male :

Maayaandi malaiyaandi

Odhaichaathaanae

Life aiyum bike aiyum ottida mudiyum

Purinjikkada

Veeraandi virumaandi

Adiyum udhaiyum udhavuramaadhiri

Annan thambhiyum udhavaladaa

Male :

Dhenam dhenam nadakkudhu

Adi thadi odha…

Chorus :

Odha odha odha odha

Male :

Hei nadungudhu nadungudhu

Edhiriyin sadha…

Chorus :

Sadha sadha sadha sadha

Chorus :

Odha odha odha odha

Chorus :

Sadha sadha sadha sadha

Male :

Hey thulli thulli edhiriya kuththu

Unadhu kaiyil veredhukku

Veral indha paththu

Hey idipol madiyila thaakku

Adichadhula velithalla venum

Avan naakku

Male :

Hey koottathula sandaipoda

Thaniyaa ponaa

Velakkennai thaechikkittu podaa

Selampettakaaranoda modha jallikkalla

Allikkittu poda

Vambadiyae sandapoda venaam venaam

Vanthasanda vidavum venaam

Venghai pola vegammaaga adikkanunda

Male :

Mookkaandi muniyaandi

Aiyo paavam kozhandhapola

Mogatha vechi nadakkanumdaa

Adikkira adiyila ammiyum kozhaviyum

Panjappola parakkanundaa

Male :

Hei dhenam dhenam nadakkudhu

Adi thadi odha…

Chorus :

Odha odha odha odha

Male :

Hei nadungudhu nadungudhu

Edhiriyin sadha…

Chorus :

Sadha sadha sadha sadha

Chorus :

Odha odha odha odha

Chorus :

Sadha sadha sadha sadha

Male :

Hey pombalainga poduradhu

Konda

Avangalukku poda kaththu tharaporen

Sanda

Hey poovakkandaa merattura vanda

Sariyaana neram paarthu nimirthanum

Benda

Male :

Hey koondhalukku pottu vacha

Konda oosi

Kuththinaalae kathiyaaga maarum

Kannaadi valaiyala odachi pidicha

Thaarumaaraa keerum

Eppavumae oru padi melaga thoolaa

Thuppattaavil mudinjittu ponaa

Kannil thoovi kannaamoochi aadidanum

Male :

Kamatchi oo meenatchi

Aruvaamanaiyum aayudhamaagum

Eduthaa yevanum therippaanae

Adiyum udhaiyum odhavura maadhiri

Purushanum odhavamaattaanae

Male :

Hei dhenam dhenam nadakkudhu

Adi thadi odha…

Chorus :

Odha odha odha odha

Male :

Hei nadungudhu nadungudhu

Edhiriyin sadha…

Chorus :

Sadha sadha sadha sadha

Chorus :

Be ready be ready be ready to fight

Knock it out knock it out pup pup the might

If rhythm of the tol that sets the girl

May be tricky micky ricky sadae thaedae maerae ball

Be ready be ready be ready to fight

Pup pup the might

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dhenam Dhenam

Which movie does the song Dhenam Dhenam belong to?

The song Dhenam Dhenam is from the movie Venghai.

Who is the music director of Dhenam Dhenam?

The music for Dhenam Dhenam is composed by Devi Sri Prasad.

Who wrote the lyrics for Dhenam Dhenam?

The lyrics for Dhenam Dhenam are penned by Viveka.

Who sang the Dhenam Dhenam song?

Dhenam Dhenam is sung by Benny Dayal, Baba Sehgal.

Related Songs

Movie — Venghai

Music Director — Devi Sri Prasad

Movie — Venghai

Music Director — Devi Sri Prasad

Movie — Venghai

Music Director — Devi Sri Prasad

Movie — Venghai

Music Director — Devi Sri Prasad

Movie — Villu

Music Director — Devi Sri Prasad

Movie — Singam

Music Director — Devi Sri Prasad

Movie — Aaru

Music Director — Devi Sri Prasad