Tamil Lyrics

Dhesadhi Dhesam Ellam song lyrics

Movie — Dhuruva Natchathiram

Singer(s) — Malaysia Vasudevan, K. S. Chithra

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Dhesadhi Dhesam Ellam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹேய் தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்
நான் வந்தா தேர் மேலே
நீ வந்து மார் மேலே
சந்தனம் பூசிடணும் ஹேய்
வீராதி வீரன்னு சூராதி சூரன்னு
யாரும் பேசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேய்

ஆண் குழு :
தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்

பெண் :
வித்தாரக் கள்ளி
வழி தப்பிப் போனா
கொத்தோட முள்ளு குத்திடுச்சா

ஆண் :
ஒத்தாச செய்ய ஓடோடி வந்த
அத்தானக் கண்டு ஒட்டிக்கிச்சா

பெண் :
மாமன் விரல் பட்டு விரல் பட்டுத்தான்
மலரும் மடல் விட்டு இள மொட்டுத்தான்

ஆண் :
ஹா காமன் கண் பட்டு கண் பட்டுத்தான்
கனியும் உதிரட்டும் கிளை விட்டுத்தான்

பெண் :
கண்ணாளன் கொஞ்சுற

ஆண் :
கன்னி நீ தானா

பெண் :
கையோடு அள்ளுற

ஆண் :
கொம்புத் தேனா

பெண் :
பெண்ணாக வந்தது

ஆண் :
வண்ண மான் தானா

பெண் :
சித்தாட கட்டுற

ஆண் :
சின்ன மீனா

பெண் :
உனக்காக மனம் வாட
வரலாம் மெதுவா தொடலாம்

ஆண் :
தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்
நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே
சந்தனம் பூசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேஹேய்

ஆண் குழு :
ஹேய் தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்

ஆண் :
எப்போதும் நானும் குறி வெச்சுப் பாத்தா
தப்பாது பாரு சத்தியமா

பெண் :
மல்லாடி என்றும் மலை ஏறப் பாக்கும்
கில்லாடி நீ தான் சொல்லணுமா

ஆண் :
நானும் புது மெட்டு புது மெட்டுத்தான்
படிக்க மயங்கட்டும் மணிச் சிட்டுத்தான்

பெண் :
நீயும் இடை தொட்டு இடை தொட்டுத்தான்
வருத்தம் விலகட்டும் எனை விட்டுத்தான்

ஆண் :
தொட்டாலே பொங்குது

பெண் :
இந்த நீரோடை

ஆண் :
தாலாட்ட வந்தது

பெண் :
அந்தி வாடை

ஆண் :
முந்தானை கொண்டது

பெண் :
இந்த மாஞ்சோலை

ஆண் :
முத்தாடச் சொல்லுது

பெண் :
இந்த வேளை

ஆண் :
மடி மீது குடியேற
இடம் தா அடியே தினம்தான்

ஆண் :
தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்
நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே
சந்தனம் பூசிடணும் ஹேய்
வீராதி வீரன்னு சூராதி சூரன்னு
யாரும் பேசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேய்

ஆண் குழு :
யாரும் பேசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேய்

Dhesadhi Dhesam Ellam - English Lyrics

Male :

Haei dhaesaadhi dhaesam ellaam

Indha raasaavin raasaangam thaan

Dhaevaadhi dhaevar ellaam

Ivar dhaasaana dhaasanga thaan

Naan vandhaa thaer melae

Nee vandhu maar melae

Sandhanam poosidanum haei

Veeraadhi veerannu sooraadhi soorannu

Yaarum pesidanum

Vandhu visiri veesidanum haei

Male Chorus :

Haei dhaesaadhi dhaesam ellaam

Indha raasaavin raasaangam thaan

Dhaevaadhi dhaevar ellaam

Ivar dhaasaana dhaasanga thaan

Female :

Vithaara kalli

Vazhi thappi ponaa

Kothoda mullu kuthiduchaa

Male :

Othaasa seiya ododi vandha

Athaana kandu ottikkichaa

Female :

Maaman viral pattu viral pattu thaan

Malarum madal vittu ila mottu thaan

Male :

Haa kaaman kan pattu kan pattu thaan

Kaniyum udhirattum kilai vittu thaan

Female :

Kannaalan konjura

Male :

Kanni nee thaanaa

Female :

Kaiyodu allura

Male :

Kombu thaenaa

Female :

Pennaaga vandhadhu

Male :

Vanna maan thaanaa

Female :

Sithaada kattura

Male :

Chinna meenaa

Female :

Unakkaaga manam vaada

Varalaam medhuvaa thodalaam

Male :

Dhaesaadhi dhaesam ellaam

Indha raasaavin raasaangam thaan

Dhaevaadhi dhaevar ellaam

Ivar dhaasaana dhaasanga thaan

Naan vandhaa thaer melae

Nee vandhu maar melae

Sandhanam poosidanum

Vandhu visiri veesidanum haei haei

Male Chorus :

Haei dhaesaadhi dhaesam ellaam

Indha raasaavin raasaangam thaan

Male : Eppodhum naanum kuri vechu paathaa

Thappaadhu paaru sathiyamaa

Female :

Mallaadi endrum malai yera paakkum

Killaadi nee thaan sollanumaa

Male :

Naanum pudhu mettu pudhu mettu thaan

Padikka mayangattum mani chittu thaan

Female :

Neeyum idai thottu idai thottu thaan

Varutham vilagattum enai vittu thaan

Male :

Thottaalae pongudhu

Female :

Indha neerodai

Male :

Thaalaatta vandhadhu

Female :

Andhi vaadai

Male :

Mundhaanai kondadhu

Female :

Indha maanjolai

Male :

Muthaada cholludhu

Female :

Indha vaelai

Male :

Madi meedhu kudiyaera

Idam thaan adiyae dhinam thaan

Male :

Dhaesaadhi dhaesam ellaam

Indha raasaavin raasaangam thaan

Dhaevaadhi dhaevar ellaam

Ivar dhaasaana dhaasanga thaan

Naan vandhaa thaer melae

Nee vandhu maar melae

Sandhanam poosidanum haei

Veeraadhi veerannu sooraadhi soorannu

Yaarum pesidanum

Vandhu visiri veesidanum hoi haei

Male Chorus :

Yaarum pesidanum

Vandhu visiri veesidanum hoi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dhesadhi Dhesam Ellam

Which movie does the song Dhesadhi Dhesam Ellam belong to?

The song Dhesadhi Dhesam Ellam is from the movie Dhuruva Natchathiram.

Who is the music director of Dhesadhi Dhesam Ellam?

The music for Dhesadhi Dhesam Ellam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Dhesadhi Dhesam Ellam?

The lyrics for Dhesadhi Dhesam Ellam are penned by Gangai Amaran.

Who sang the Dhesadhi Dhesam Ellam song?

Dhesadhi Dhesam Ellam is sung by Malaysia Vasudevan, K. S. Chithra.

Related Songs

Movie — Dhuruva Natchathiram

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja