Dhinam Dhinam - தமிழ் பாடல் வரிகள்
தீபக்
இசையமைப்பாளா் :
விஜய் அன்டனி
ஆண் :
தினம் தினம் நான்
சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன்
நான் போகிறேன் இருள்
மட்டுமே பாா்க்கிறேன்
ஆண் :
எங்கே போனால் என்
நோய் போகும் அங்கே போகும்
பாதை வேண்டும் எங்கே போனால்
கண்கள் தூங்கும் அங்கே வாழும்
வாழ்க்கை வேண்டும்
ஆண் :
தினம் தினம் நான்
சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன்
நான் போகிறேன் இருள்
மட்டுமே பாா்க்கிறேன்
ஆண் :
ஏன் நான் பிறந்தேன்
ஏன் நான் வாழ்கிறேன்
வாழ்வே சுமையாய்
நான் சுமக்கிறேன்
ஆண் :
யாா் நான் மறந்தேன்
வோ் நான் இழக்கிறேன்
தீயில் புழுவாய்
நான் துடிக்கிறேன்
ஆண் :
என் பெயரே மறந்ததே
எவா் முகமோ கிடைத்ததே
நொடிகள் என்னை வதைக்குதே
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த
ஆண் :
தினம் தினம் நான்
சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன்
நான் போகிறேன் இருள்
மட்டுமே பாா்க்கிறேன்
ஆண் :
மழையில் நனைத்தேன்
இடியாய் விழுந்தது
எத்தனை முறை தான்
நான் சாவது
ஆண் :
கனவாய் வாழ்க்கை
கலைந்தால் நல்லது
போதும் உலகில்
நான் வாழ்ந்தது
ஆண் :
அழுதிடவே நீா் இல்லை
அடித்திடு நீ வலியில்லை
இருந்திட நான் இடம் இல்லை
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த
Dhinam Dhinam - English Lyrics
Male :
Dhinam dhinam naan saagiren
Bayathinilae vaazhgiren
Valiyudan naan pogiren
Irul mattumae paarkiren
Male :
Yenge ponaal..en noi pogum
Angae pogum paathai vendum
Yengae ponaal..kangal thungum
Angae vaazhum vaazhkai vendum
Male :
Dhinam dhinam naan saagiren
Bayathinilae vaazhgiren
Valiyudan naan pogiren
Irul mattumae paarkiren
Male :
Yen naan piranthen
Yen naan vaazhgiren
Vaazhvae sumaiyaai
Naan sumakiren
Male :
Yaar naan maranthen
Ver naan ezhakiren
Theeyil puluvaai
Naan thudikiren
Male :
En peyarae maranthathae
Evar mughamo kidaithathae
Nodigal ennai vathaikuthae
Enthan kannil ratham sintha
Male :
Dhinam dhinam naan saagiren
Bayathinilae vaazhgiren
Valiyudan naan pogiren
Irul mattumae paarkiren
Male :
Mazhaiyil nanaithen
Idiyaai vizhunthathu
Ethanai murai thaan
Naan saavathu
Male :
Kanavaai vaazhkai
Kalainthaal nallathu
Pothum ulagil
Naan vaazhnthathu
Male :
Aluthidavae neer illai
Adithidu nee vali illai
Irunthida naan idam illai
Enthan kannil ratham sintha