Dhoom Dhaam Dhosthu - தமிழ் பாடல் வரிகள்
போட்டா வைகுண்டம்
போடலன்னா அசமந்தம்
பான பசிச்சாலே உப்பு கண்டம்
பண்டம் கொண்டம்
அய்த்தே அய்த்தே அய்த்தே அய்த்தே
ஈசல் கூட்டமும் மொய்த்தே
வசனம் :
…………………
ஆண் :
பறைய கொட்டு பறைய கொட்டு
சர்வ சட்டி பொட்டி கரி வெட்டு
புழுதி காட்டு புழுவப்போல
எலும்பவிட்டு நெழுஞ்சாட்டம் கட்டு
ஆண் :
ஆஃப் ஒன்னு அடிச்சாக்கா
கெண்டக்கால் தேரு
மோட்சத்த ரசிக்க
வா சிலுக்கு பார்ரு
இஞ்சி மரப்பா
ஓய் தேய்ச்ச நரம்பா
காக்க காக்க ஊரு வரம்பா
ஆத்தா வாத்தா
ஆண் குழு :
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் அடி தூம் தாம்
குழு :
…………………………
ஆண் :
தினமும் சுடுதே பிட்டத்து வெயிலு
அதுபோலத் தானே நட்போட கொரலு
கரி கோல் நமக்கு கோலார் வயலு
அங்காளி மனசு அடிக்கும் நிழலு
ஆண் :
கல் திட்டு குட்ட பனி குடம் தானே
காதறுந்த பெருசு பள்ளிக்கூடம் தானே
பன்னி கொதப்பும் சேறு தரைதான்
எங்க ஊரு வாச கோலம்
ஆத்தா வாத்தா
ஆண் குழு :
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் அடி தூம் தாம்
குழு :
…………………………
ஆண் :
கட்டோ கட்டோடு வந்த கருமேக தூரலம்மா
நெருப்பேறும் பூசு மஞ்சள் செயலோட சேருதம்மா
கொத்தோ கொத்தோடு வந்த சிவப்பிங்கே மாறுதம்மா
கருமேக தூரல் அந்த நெருப்பெல்லாம் நீக்குதம்மா
ஆண் :
அழுத பிள்ளைக்கு தாயோட காம்பு
அனாத பிள்ளைக்கு ஆட்டோட காம்பு
புழக்க போட்ட தவளக்கா உடம்பு
புடிக்க நினைக்கும் எட்டுக்கால் பாம்பு
ஆண் :
நடுவுல இருக்கு கொண்டாட்டம் தானே
அவசர விறகுல சிக்காத மீனே
அம்புலி மினுக்கா அட ராசா கனக்கா
வாழ்ந்து பாக்க வேலியும் இருக்கா
ஆத்தா வாத்தா
ஆண் குழு :
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் அடி தூம் தாம்
ஆண் :
தூம் தாம் அடி தூம் தாம்
பலே பலே பலே
கூ ஹா கூ ஹே
ஆத்தா வாத்தா
Dhoom Dhaam Dhosthu - English Lyrics
Male :
Potta vaigundam podlana asamandham
Paana pasichaale uppukandam
Pandam kondam
Aithe aithe aithe aithe
Eesal kottama moithe
Dialogue :
……………
Male :
Paraya kottu paraya kottu
Saruva satti botti curry vettu
Puzhudhi kaatu puzhuva pola
Elumba vittu nelinjaattang kattu
Male :
Aap onnu adichaa kendakaal theru
Motchatha rasikka vaa silku baar-u
Inji marappaa
Oye.. thecha naramba
Kaatha kaakka ooru varambaa
Aatha vaatha
Male Chorus :
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam adi dhoom dhaam
Chorus :
…………………
Male :
Dhenamum sududhae pittathu veyilu
Adhu pola dhaanae natpoda koralu
Kari coal namakku kolar vayalu
Angali manase andikkum nezhalu
Male :
Kall thittu kutta panikodam dhaane
Kaadharundha perusu pallikodam dhaane
Panni kodhappum seru tharadhaan
Enga ooru vaasa kolam
Aatha vaathaa
Male Chorus :
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam adi dhoom dhaam
Chorus :
……………….
Female :
Katto kattodu vandha
Karumega thooralammaa..
Nerupperum poosu manjal
Selayodu serudhammaa..
Kotho kothodu vandha
Sevappingae marudhamma..
Karumega thooral andha
Nerupellaam neekudhamma..
Female :
Azhudha pullaiki thaayoda kaambu
Anaadha pullaiki aatoda kaambu
Puzhukka potaa thavalakka udambu
Pudikka paakkum ettukkaal paambu
Male :
Naduvula irukku kondaattam dhaanae
Avasaara veragula sikkaadha meene
Ambuli minukkaa ada raasa kanakkaa
Vaazhundhu paaka veliyum irukkaa
Aatha vaathaa
Male Chorus :
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Male :
Dhoom dhaam adi dhoom dhaam
Bhale bhale bhale..
Hu ha hu hey
Aatha vaathaa