Dhrogam – Agilan Film - தமிழ் பாடல் வரிகள்
பொறக்கும் போதும்
துரோகம் பண்ணு
இருக்கும் போதும்
துரோகம் பண்ணு
இறக்கும் போதும்
துரோகம் பண்ணு
ஆண் :
சட்டம் போட்டு
துரோகம் பண்ணு
திட்டம் போட்டு
துரோகம் பண்ணு
பட்டம் குடுத்து
துரோகம் பண்ணு
ஆண் :
காட்டி கொடுத்து
துரோகம் பண்ணு
கருத்து பேசி
துரோகம் பண்ணு
சிரிச்சி பேசி
துரோகம் பண்ணு
ஆண் :
தெளிய விடாத
ஜனங்கள தெளிய விடாத
தெளிய விடாத
தெளிய விடாத
ஆண் :
நானும் இங்கே
துரோகி தான்
நீயும் இங்கே
துரோகி தான்
அறியாமையில் இருப்பதே
துரோகம் தான்
ஆண் :
வருங்காலம்
துரோகம் தான்
வரலாறும்
துரோகம் தான்
வணிகம் உள்ள வந்ததே
துரோகம் தான்
ஆண் :
யார் கெட்டு போனா என்ன
நல்லா நீ வாழு
இந்த ஊர் முங்கி போனா என்ன
மேல நீ ஆடு
ஆண் :
பேர் வந்தா போதும் தம்பி
போகட்டும் நாடு
ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்
பத்தாது சாவு
ஆண் :
பல கோடி பேர கொன்னு தான்
நீ மண்ணில் வந்தது…
ஆண் :
…………………..
ஆண் :
காதல் அது துரோகம் தான்
ஆண் :
அன்ப வச்சி ஆயுதமாக்கி குத்து
ஆண் :
புகழும் ஒரு துரோகம் தான்
ஆண் :
பாராட்டி பழிவாங்கு
ஆண் :
தேர்வு ஒரு துரோகம் தான்
ஆண் :
ஆயிரம் தள்ளி அம்பது பேர
பொறுக்கும் கொள்கை கூட
துரோகம் தான்
ஆண் :
கத்து குடுத்து குடுத்து
அடிமை ஆக்கி நிறுத்து
ஆண் :
ஏ ஓழுக்கத்தையே பாடமாக்கி
பாதி சனத்த சரிங்கடா
அதுக்குள்ளையும் சிக்காதவன
தத்துவத்துல முடிங்கடா
ஆண் :
கூட்டத்துக்குள்ள அடச்சி வச்சா
மந்தையாகி போவான்டா
ஏ பிரிஞ்சி திரியும் சனங்க மட்டும்
ஓன்னா சேர கூடாதுடா
ஆண் :
யார் கெட்டு போனா என்ன
நல்லா நீ வாழு
இந்த ஊர் முங்கி போனா என்ன
மேல நீ ஆடு
ஆண் :
பேர் வந்தா போதும் தம்பி
போகட்டும் நாடு
ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்
பத்தாது சாவு
ஆண் :
……………….
Dhrogam – Agilan Film - English Lyrics
Male :
Porakkum podhum
Dhrogam pannu
Irukkum podhum
Dhrogam pannu
Irakkum podhum
Dhrogam pannu
Male :
Sattam pottu
Dhrogam pannu
Thittam pottu
Dhrogam pannu
Pattam koduthu
Dhorgam pannu
Male :
Kaatti koduthu
Dhorgam Pannu
Karuthu pesi
Dhrogam pannu
Sirichu pesi
Dhrogam pannu
Male :
Theliya vidatha
Janangala theliya vidatha
Theliya vidatha
Theliya vidatha
Male :
Naanum ingae
Dhorogi thaan
Neeyum ingae
Dhorogi thaan
Ariyaamaiyil irupadhae
Dhorgam thaan
Male :
Varungalam
Dhorgam thaan
Varalaarum
Dhorgam thaan
Vanigam ulla vandhadhae
Dhorgam thaan
Male :
Yaar kettu pona enna
Nalla nee vaazhu
Indha oor mungi ponaa enna
Mela nee aadu
Male :
Per vandha podhum thambi
Pogattum naadu
Oru poorkala parunthukuthan
Pathaathu saavu
Male :
Pala kodi pera konnu thaan
Nee mannil vandhathu
Male :
Humming……
Male :
Kaadhal adhu
Dhorgam thaan
Male :
Anba vachi
Aayudhamakki kuthu
Male :
Pugalum oru
Dhorgam thaan
Male :
Paaratti
Pazhi vaangu
Male :
Thervu oru
Dhorgam thaan
Male :
Aayiram thalli
Ambathu pera
Porukum
Male :
Kolgai kooda
Dhorgam thaan
Male :
Kathu koduthu koduthu
Adimai aakki niruthu
Male :
Hey olukathaiyae
Paadamaakki
Paadhi sanatha saringadaa
Adhukullaium sikkadhavana
Thathuvathula mudingada
Male :
Koottathukulla adachi vacha
Manthaiyaagi povandaa
Hey! prinji thiryum jananga mattum
Onna sera koodathudaa
Male :
Yaar kettu pona enna
Nalla nee vaazhu
Indha oor mungi ponaa enna
Mela nee aadu
Male :
Per vandha podhum thambi
Pogattum naadu
Oru poorkala parunthukuthan
Pathaathu saavu
Chorus :
Humming…………