Dum Dum Dum (Namma Veetu Kalyanam) - தமிழ் பாடல் வரிகள்
அரும்பு மீசை நீவிவிட்டு
குறும்பு பார்வை வீசிக்கிட்டு
பால்பன்ன கரைச்சுபுட்டான்
ஆண் :
ஹே ஹே மருதாணி
பூசிகிட்டு சிலுக்குமல்லி
சேர்த்துக்கட்டி
கிருதாவ வலைச்சுபுட்டா
பெண் :
பர்மா கடை மட்டன் சுக்கா
ஹோட்டல் கடை பொறி உருண்ட
தேனிலவு தேடுதடா
ஆண் :
ஹே ஹே மேட்டுதெரு
ஜிகருதண்டா
மாரியம்மன் மா விளக்கு
பாரிஸ்சு பறக்குதடி
குழு :
நீயும் நானும் முத்தம் வச்சா
பெண் :
ஐபில் டவர் தீ பிடிக்கும்
குழு :
சேர்ந்து நின்னு செல்பியினா
பெண் :
தானும் வந்து இறங்கி நிக்கும்
குழு :
ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
பெண் :
ஜீராவுல ஜின்னு சேரும்
குழு :
டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..
குழு :
கண்ணும் கண்ணும் கலந்துகிட்ட
ஆண்
: கரண்டு கம்பி கடன் வாங்கும்
குழு :
கைது பண்ணி கட்டி வைக்க
ஆண் :
காமன்கிட்ட காதல் சொக்கும்
குழு :
ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
ஆண் :
ஜீராவுல ஜின்னு சேரும்
ஆண் :
டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..
குழு :
……………
ஆண் :
ஹேய் மிக்ஸர் கண்ணுல
சிக்குன நானே
தூளா தூளாடி
குழு :
தூளாடி
பெண் :
ஹே விக்கலு
நிக்கல சிக்கல நீயே
நீயே நீயேடா
குழு :
நீயேடா
பெண் :
எட்டா பத்தா பெக்க
நீயா நானா பார்ப்போமா
ஆண் :
வாடி வாசல் வாமா
குழு :
வாசல் வாமா
ஆண் :
மாமா காளைதான்மா
குழு :
காளைதான்மா
ஆண் :
பத்து புள்ளை தானா
லண்டன் பட்டா
நானே போட்டேன்
நானே போட்டேனே
குழு :
{டும் டும் டும்
டும் டும் டும்
நம்ம வீட்டு கல்யாணம்} (2)
பெண் :
அரும்பு மீசை நீவிவிட்டு
குறும்பு பார்வை வீசிக்கிட்டு
பால்பன்ன கரைச்சுபுட்டான்
ஆண் :
ஹே ஹே மருதாணி
பூசிகிட்டு சிலுக்குமல்லி
சேர்த்துக்கட்டி
கிருதாவ வலைச்சுபுட்டா
குழு :
நீயும் நானும் முத்தம் வச்சா
பெண் :
ஐபில் டவர் தீ பிடிக்கும்
குழு :
சேர்ந்து நின்னு செல்பியினா
பெண் :
தானும் வந்து இறங்கி நிக்கும்
குழு :
ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
பெண் :
ஜீராவுல ஜின்னு சேரும்
குழு :
டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..
குழு :
கண்ணும் கண்ணும் கலந்துகிட்ட
ஆண் :
கரண்டு கம்பி கடன் வாங்கும்
குழு :
கைது பண்ணி கட்டி வைக்க
ஆண் :
காமன்கிட்ட காதல் சொக்கும்
குழு :
ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
ஆண் :
ஜீராவுல ஜின்னு சேரும்
ஆண் :
டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..
குழு :
ஹோய் ஹோய் ஹோய்
குழு :
{டும் டும் டும்
டும் டும் டும்
நம்ம வீட்டு கல்யாணம்} (3)
ம்ம்ம்….. ஆஅ…..
Dum Dum Dum (Namma Veetu Kalyanam) - English Lyrics
Female :
Arumbhu meesai neevi vittu
Kurumbhu paarvai veesikittu
Paalpanna karaichchuputtaan
Male :
Hey ey ey
Marudhani poosikittu
Silkumalli serthu katti
Kiruthaava valuchu putta
Female :
Burma kadai mutton sukka
Pottal kadai pori urundai
Theanilavuu thedudhadaa
Male :
Hey ey ey
Mettu theru jiguruthanda
Maari amman maa vilakku
Parisu parakkuthadi
Chorus :
Neeyum naanum
Muththam vechaa
Female :
Eiffel tower thee pidikkum
Chorus :
Sernthu ninnu selfiennaa
Female :
Thaanum vanthu irangi nikkum
Chorus :
Euro rooba rendum sernthaa
Female :
Jeeravula ginnu serum
Chorus :
Doi doi doi doi doyiii
Chorus :
Kannum kannum
Kalanthu kitta
Male :
Current kambhi kadan vaangum
Chorus :
Kaithu panni katti veikka
Male :
Kaaman kitta kaadhal sokkum
Chorus :
Euro rooba rendum sernthaa
Male :
Jeeravula ginnu serum
Doi doi doi doi doyiii eee….
Chorus :
…………………………
Male :
Hey mixeru kannula
Sikkunen naanae
Thoola thoola di
Chorus :
Thoola di
Female :
Hey vikkalu nikkala
Sikkalu neeyae
Neeyae neeyae daa
Chorus :
Neeyae daa
Female :
Etta paththaa pekka
Neeyaa..naanaa ..parpomaa
Male :
Vaadi vaasal vaamaa
Chorus :
Vaasal vaamaa
Male :
Maamaa kaalai thaamaa
Chorus :
Kaalai thaamaa
Male :
Paththu pullai thaana
London patta nanae potten
Naanae pottenae..
Chorus :
Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam
Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam
Female :
Arumbhu meesai neevi vittu
Kurumbhu paarvai veesikittu
Paalpanna karaichchuputtaan
Male :
Hey ey ey
Marudhani poosikittu
Silkumalli serthu katti
Kiruthaava valuchu putta
Chorus :
Neeyum naanum
Muththam vechaa
Female :
Eiffel tower thee pidikkum
Chorus :
Sernthu ninnu selfiennaa
Female :
Thaanum vanthu irangi nikkum
Chorus :
Euro rooba rendum sernthaa
Female :
Jeeravula ginnu serum
Chorus :
Doi doi doi doi doyiii
Chorus :
Kannum kannum
Kalanthu kitta
Male :
Current kambhi kadan vaangum
Chorus :
Kaithu panni katti veikka
Male :
Kaaman kitta kaadhal sokkum
Chorus :
Euro rooba rendum sernthaa
Male :
Jeeravula ginnu serum
Doi doi doi doi doyiii hoo hooo
Chorus :
…………………………
Chorus :
{Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam
Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam} (2)
Hmm hmmm hmm ..haaa