Edharkaga Marubadi - தமிழ் பாடல் வரிகள்
எதற்காக மறுபடி இருவிழியில்
விழுந்து வழிந்தான்
எதற்காக மறுபடி அவளை மறந்த
மனதை கடந்தான்
ஆண் :
அழையா அந்நாழிதான்
அவளால் புன்னானதா
ஆண் :
இதழும் இருளும்
கலந்து உயிரில் விழுதா
சிரிக்க மறந்த
இரண்டு இதழும் பழுதா
அமைதி அடைந்த
கடலில் புயலும் வருதா
அவளின் நினைவு வழியில்
படைத்த விருதா
தேளாக நாள் மாறுதா
ஆண் :
நீ கேட்ட புன்னகை
உன்னோடு போனதே
நான் கோர்த்த மின்னலை
களவாடி போனதே
ஆண் :
கண்ணாடி ஒன்றுதான்
சிரிப்போடு பார்க்குதே
நகை ஆடி தீர்க்குதே
தேளாக நாள் மாறுதா
ஆண் :
காதல் நதியில்
ஓர் அலையென ஆடி மகிழ்ந்தேன்
ஞான கரையில் வந்தெழுந்தவன்
ஈரம் தொலைத்துவிட்டேன்
ஆண் :
விலகினேன் என் தடாகமே
என் கலாபமே என் விவாதமே
உன் விலாசமே என்பதை
ஆண் :
நான் இன்று இல்லையே
முகமூடி நான் இது
நீ பார்த்த பால்நதி
நீர் வீழ்ச்சியாய் ஆனாதே
ஆண் :
……………………………………
Edharkaga Marubadi - English Lyrics
Male :
Edharkaga marupadi iruvizhiyil
Vizhunthu vazhinthaan
Edharkaaga marupadi avalai marantha
Manathai kadanthaan
Male :
Azhaiyaa annaazhithaan
Avalaal punnaanathaa
Male :
Idhazhum Irulum
Kalanthu uyiril vizhuthaa
Sirikka marantha
Irandu idhazhum pazhuthaa
Amaithi adaintha
Kadalil puyalum varuthaa
Avalin ninaivu vazhiyil
Padaththa viruthaa
Thelaaga naal maaruthaa
Male :
Nee ketta punnagai
Unnodu ponathae
Naan korththa minnalai
Kalavaadi ponathae
Male :
Kannaadi ondruthaan
Sirippodu paarkkuthae
Nagai aadi theerkkuthae
Thelaaga naal maaruthaa
Male :
Kadhal nadhiyil
Orr alaiyena aadi magizhnthaen
Nyaana karaiyil vanthezhunthavan
Eeram tholaiththuvittaen
Male :
Vilaginaen en thadaagamae
En kalaabamae en vivaathamae
Un vilaasamae enbathai
Male :
Naan indru illaiyae
Mugamoodi naan idhu
Nee paarthth paalnathi
Neer veezhchchiyaai aanathae
Male :
………………….