Eeriye - தமிழ் பாடல் வரிகள்
ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
பெண் :
வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்
ஆண் :
ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
பெண் :
சொல்லாத குட்டி குட்டி ஆசை
செய்யாதோ காதல் பூசை
காதோரம் தேடல் ஓசை
வா இயா
ஆண் :
சாயாத ஸ்வாசம் நீயா
தீராத வாசம் நீயா
உன்னாலே என்னில் தீயா
இனியா
பெண் :
வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்
ஆண் :
ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
ஆண் :
என் ஆடை மேலே ஓடும்
மூச்சு காற்றிலே
தள்ளாட்டம் கீறி செல்லும்
ஆசை காட்டிலே
ஆண் :
மின்சாரம் போலே தாக்கும்
மின்னலழகே
உன் ஆரம் போலே வாழுமோ
என் விரலே
பெண் :
மாரோடு தூங்கு நிலாவே
கை தேடி துயிலும் உறவே
ஓயாத கனவு உலாவே
வா இயா
ஆண் :
என் ஜன்னல் மழையாய் நீ வா
பொன் மின்னல், ஒளியா? பூவா?
மென் கீறல் பணியாய் நீ வா
இனியா
பெண் :
நீயா
ஆண் :
இனியா நீயா
பெண் :
நீயா
ஆண் :
இனியா நீயா
பெண் :
வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்
ஆண் :
ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
ஆண் :
இனியா நீயா
இனியா நீயா
Eeriye - English Lyrics
Male :
Eeriye eeriye va
Eeriye eeriye va
Female :
Va va
Ettaadha dhoorathil
Povom va megathil
Vaanathin aazhathil
Kaadhal seivom
Male :
Eeriye eeriye va
Eeriye eeriye va
Female :
Sollaadha kutty kutty aasai
Seiyaadho kaadhal poosai
Kaadhoram thedal osai
Vaa iyyaa
Male :
Saayaadha swaasam neeyaa
Theeraadha vaasam neeyaa
Unnaaley ennil theeyaa
Iniyaa
Female :
Va va
Ettaadha dhoorathil
Povom va megathil
Vaanathin aazhathil
Kaadhal seivom
Male :
Eeriye eeriye va
Eeriye eeriye va
Male :
En aadai meley odum
Moochu kaatrile
Thallaatam keeri sellum
Aasai kaatile
Male :
Minsaaram pole thaakum
Minnalazhage
Un aaram pole vaazhumo
En virale
Female :
Maarodu thoongu nilaavey
Kai thedi thuyilum uravey
Oyaadha kanavu ulaavey
Vaa iyyaa
Male :
En jennal mazhaiyaai nee vaa
Pon minnal oliyaa poovaa
Men keeral paniyaai nee vaa
Iniyaa
Female :
Neeyaa
Male :
Iniyaa neeyaa
Iniyaa neeyaa
Female :
Va va
Ettaadha dhoorathil
Povom va megathil
Vaanathin aazhathil
Kaadhal seivom
Male :
Eeriye eeriye va
Eeriye eeriye va
Male :
Iniyaa neeyaa
Iniyaa neeyaa