Elavu - தமிழ் பாடல் வரிகள்
…………………
ஆண் :
என்ன பெத்த
ராசா புட்டுக்குன்னு
போய்ட்டா என்ன
பெத்த ராசா புட்டுக்குன்னு
போய்ட்டா
ஆண் :
போடா இந்த
பூமியில் ஸ்டெடியாய்
ஸ்டெயிங் யாரடா யாரடா
எலகண்டபுரமும்
ஜலகண்டபுரமும்
பெண் :
என்ன
பெத்த அய்யா
ஆண் :
பாட கட்டுவேனா
பாலு ஊத்துவேனா சொந்த
காரன் வந்து நின்னா சோறு
போடுவேனா சட்டி
தூக்குவேனா சங்கு
ஊதுவேனா
ஆண் :
சொந்த காரங்க
யாருப்பா சீக்கா
வைக்கிறவங்கலாம்
சீக்கிரம் வையுங்க
பேரன் பேத்தி முக்கியமா
வையுங்க
குழு :
இலவு
ஆண் :
யாரயுமே
சும்மா விடாது
குழு :
இலவு
ஆண் :
எப்ப
வரும்னு தெரியாது
குழு :
இலவு
ஆண் :
தாலி
அறுக்காம போகாது
குழு :
இலவு
பெண் :
அக்னி பண்டத்த
குடுக்காம சட்டி தூக்கி
போறியே
ஆண் :
ராவா குடுப்பியே
ராங் ராங்கா பேசுவியே
பெண் : என்ன பெர்சு
போயிடுச்சா
குழு :
ஐயோ ஐயோ
இப்படி அல்பாய்சுல
போய்டியே ஐயோ
ஐயோ இப்படி நாண்டுகின்னு
போய்டியே ஐயோ ஐயோ
இப்படி புட்டுகின்னு
போய்டியே
ஆண் :
இலவு பாட்டு
பாடின்னு இருக்க சொல்ல
என்ன கால் பண்ண
எங்கயாவது போய்
செத்து தொல டா
ஆண் :
கிளிக்கு
ரெக்கை முளைச்சுடுது
ஆண் :
செரி அப்புரம்
ஆண் :
ஆத்த விட்டு
பறந்து போய்டுது
ஆண் :
அது ஒன்னு இல்ல
தாத்தா கிளிக்கு வயசு
ஆயிடுது அதான்
ஆத்துக்குள்ளே செத்து
போய்டுது செத்து போய்டுது
செத்து போய்டுது
குழு :
இலவு
ஆண் :
யாரயுமே
சும்மா விடாது
குழு :
இலவு
ஆண் :
எப்ப
வரும்னு தெரியாது
குழு :
இலவு
ஆண் :
தாலி
அறுக்காம போகாது
குழு :
இலவு
பெண் :
அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
ஆண் :
இலவு
ஆண் :
என்னடா ஸ்டக்
ஆயிடுச்சா வாயிலயே
மோட்டார் விடுற
ஆண் :
இலவு ஹோ
ஹோ ஹோ இலவு
ஆண் :
என்னடா இங்கிலீஷ்
பாட்ட அப்படியே அடிச்சிருக்கான்
ஆண் :
தோடா பெரிய
கொலம்பஸ்
கண்டுபிடிச்சுடாரு
மூடிட்டு ஆடு
ஆண் :
முகத்த மூட
போறோம் பாக்குறவங்கள்
எல்லாம் முகத்த
பாத்துக்கோ பா
பெண் :
அய்யோ
அய்யோ அய்யோ
ராசா
பெண் :
அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ
ஆண் :
இலவு
இலவு இலவு
குழு :
இலவு
ஆண் :
யாரயுமே
சும்மா விடாது
குழு :
இலவு
ஆண் :
எப்ப
வரும்னு தெரியாது
குழு :
இலவு
ஆண் :
தாலி
அறுக்காம போகாது
குழு :
இலவு
பெண் :
அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ அய்யோ
ஆண் :
அய்யோ நான்
என்ன செய்வேன்
சின்னமாக்கு எப்படி
நான் ஆறுதல் சொல்ல
போறேன் சித்தப்பா
சித்தப்பா
ஆண் :
சுவாமி கண்ணு
காலம் ஆய்டார் அடுத்து
ஆயா நீ தான் இலவு
Elavu - English Lyrics
Whistling :
…………………………..
Male :
Enna petha raasa puttuknu poitta
Enna petha raasa puttuknu poitta
Male :
Poda.. indha boomiyil steady-yaai
Staying yaarada.. yaarada
Elagandapuramum jalagandapuramum..
Female :
Enna petha ayyaa….
Male :
Paada kattuvena
Paalu oothuvena
Sondhakaaran vandhu ninna
Soru poduvena
Satti thookuvena
Sangu oodhuvena
Male :
Sondha kaaranga yaarupa
Sheekkka vekkaravangalaam
Seekiram vaiyunga
Peran pethi mukkiyama vaiyunga
Chorus :
Elavu…
Male :
Yaaraymae
Summa vidaadhu
Chorus :
Elavu..
Male :
Eppa varumnu
Theriyaadhu
Chorus :
Elavu
Male :
Thaali arukkama
Pogaadhu
Chorus :
Elavu
Female :
Agni pandatha kodukaama
Satti thooki poriyae
Male :
Raava kudipiyae
Wrong wrongaa pesuviyae..ae…ae…
Female :
Enna…persu pooducha…
Chorus :
Ayyo ayyo
Ippadi alpaaisula poityae
Ayyo ayyo
Ippadi naandukinu poitiyae
Ayyo ayyo
Ippadi puttukinu poitiyae
Male :
Elavu
Pattu padinu irukka solla enna…..
Call panna
Engayavathu poi sethu tholada
Male :
Kilikku rekkai mulachuduthu
Male :
Seri approm
Male :
Aatha vittu paranthu poiduthu
Male :
Athu onnu illa thatha
Kilikku vayasu aiyuduthu
Athaan aathukullae sethu poiduthu
Sethu poiduthu…sethu poiduthu
Chorus :
Elavu…
Male :
Yaaraymae
Summa vidaadhu
Chorus :
Elavu..
Male :
Eppa varumnu
Theriyaadhu
Chorus :
Elavu
Male :
Thaali arukkama
Pogaadhu
Chorus :
Elavu
Female :
Aiyaiyoo aiyaiyoo
Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Male :
Elavuuuuu….
Male :
Ennada stuck aayidichaa
Vaayilayae motor vidura
Male :
Elavu….
Ho..ho ho
Elavu….
Male :
Enaada english patta
Appadiyae adichirukkan
Male :
Thoda periya columbus
Kandupudichitaar…mooditu aadu
Male :
Mogatha mooda porom
Pakkuravangal ellam mogatha
Pathuko bhaa
Female :
Aiyo aiyo aiyo raasaaa
Female :
Aiyo aiyo aiyo aiyo
Male :
Elavu….elavu..elavu…
Chorus :
Elavu…
Male :
Yaaraymae
Summa vidaadhu
Chorus :
Elavu..
Male :
Eppa varumnu
Theriyaadhu
Chorus :
Elavu
Male :
Thaali arukkama
Pogaadhu
Chorus :
Elavu
Female :
Aiyo aiyo aiyo aiyo
Aiyo aiyo aiyo aiyo
Male :
Aiyoo naan enna seiven
Chinnammakku eppadi naan
Arudhal solla poren
Chitappa…chitappaaaa….
Male :
Swami kannu kaalam aitaar
Aduthu aaya nee thaan
Elavu….