Elay Makka - தமிழ் பாடல் வரிகள்
ஒரு ஒய்யாரமோ
வியோ….வியோ….
வியோ….வியோ….
ஆண் :
ஏலே மக்கா களவாணி கொக்கா
நெலைக்காத வாழ்க்க எக்கா
அணைக்கட்டி வச்சாலும்
நிக்காம ஓடும் நேரந்தான்
ஆண் :
போடு டண்டணக்கா
வெளுக்காது அண்டங்காக்கா
கலகட்டிக் கொண்டாடு
கூத்தாடு ஆச தீரத்தான்
ஆண் :
வித நெல்ல போல
உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்
மண்ணோட மோதி
நீ எந்திரி எந்திரி எந்திரில
ஆண் :
தடகல்லு நூற
அட கூட்டங்கூட்டி வச்சாலும்
படிக்கல்லா மாத்தி
நீ எந்திரி எந்திரி எந்திரில
பெண் :
ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும்
ஒரு வாழ்க்கைதான்
ஆண்கள் :
ஒரு நேரம் கசப்பாக
மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு
குழு :
ஓலா க்யூபாஷா
ஓலா க்யூபாஷா
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
குழு :
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
குழு :
ஒரு ஒய்யாரமோ
ஓ……வியோ….வியோ….
ஓ…..வியோ….வியோ….
ஓ……வியோ….வியோ….
குழு :
ஓலா க்யூபாஷா
குழு :
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
பெண் :
இன்பம் துன்பம் கால நிலை போல
மழை வரும் வெயில் வரும்
சுழலும் பூமி மேல
வறுமை என்பது இருளை போல
வெளிச்சம் வந்ததும் பாதைகள் மாற
வாழ்ந்து பார் வாழ்க்கை வெறும் சேட்ட
கதைக்கலாம் இசைக்கலாம் இந்த பாட்ட
பெண் :
இவள்தான் யார் நவீனி
நான் என்னதான் சொன்னாலும் கவனி
குழு :
க்யூபாஷா
பெண் :
லைப்ல நீயும் நானும் பாஸ்ஸா
காசா god’uh தான் நம்மளோட பாஸ்ஸா
ரேஸ்ஸா இந்த நொடி வாழு நீ மாசா
பட்டாலும் கெட்டாலும் நீதானே ராசா
பெண் :
யாருமா நீ பேசுமா நீ கேளுமா நீ விளங்குதா
யாரென்ன சொன்னாலும் நீ ஓடு முன்னாடி
பின்னாடி பாக்காம விட்டுட்டு போ
பெண் :
ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு
குழு :
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
குழு :
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
குழு :
ஒரு ஒட்டாரமோ
வியோ….வியோ….
ஓ…..வியோ….வியோ….
ஓ……வியோ….வியோ….ஓ……
ஆண் :
வித நெல்ல போல
உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்
மண்ணோட மோதி
நீ எந்திரி எந்திரி எந்திரில
ஆண் :
தடகல்லு நூற
அட கூட்டங்கூட்டி வச்சாலும்
படிக்கல்லா மாத்தி
நீ எந்திரி எந்திரி எந்திரில
பெண் :
ஓஹ்ஹோ ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு
குழு :
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
பெண் :
ஒரு நேரம் கசப்பாக
குழு :
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
பெண் :
மறுநேரம் ஓரப்பாக
குழு :
ஓலா க்யூபாஷா
ஆண் :
ஏலா ஏலே மக்கா
பெண் :
நொடியோடு நொடியாதிரு
குழு :
ஓலா க்யூபாஷா
Elay Makka - English Lyrics
Chorus :
Oru oyyaaramo
Viyo….viyo…..
Viyo….viyo…..
Male :
Yaelae makka kalavaani kokkaa
Nelaikkaatha vaazhkka ekkaa
Anaikkatti vachchaalum
Nikkaama odum neranthaan
Male :
Podu dandanakkaa
Velukkaathu andankaakkaa
Kalakatti kondaadu
Kooththaadu aasa theeraththaan
Male :
Vidha nella pola
Unna moottakatti pottaalum
Mannoda mothi
Nee enthiri enthiri enthirila
Male :
Thadakallu noora
Ada koottangkootti vachchaalum
Padikkallaa maaththi
Nee enthiri enthiri enthirila
Female :
Oru pakkam inippaga
Marupakkam pulippaaga
Irupakkam irunthaalum
Oru vaazhkkaithaan
Males :
Oru neram kasappaaga
Maruneram orappaaga
Nodiyodu nodiyaathiru
Chorus :
Ola quepaasha
Ola quepaasha
Ola quepaasha
Male :
Yaela yaelae makkaa
Chorus :
Ola quepaasha
Male :
Yaela yaelae makkaa
Chorus :
Oru oiyaaramo
Oh….viyo….viyo….
Oh….viyo….viyo….
Oh….viyo….viyo….
Chorus :
Ola quepaasha
Chorus :
Aattam paattam kondaattam
Aattam paattam kondaattam
Aattam paattam kondaattam
Kondaattam kondaattam kondaattam
Female :
Inbam thunbam kaala nilai pola
Mazhai varum veyil varum
Suzhalum bhoomi mela
Varumai enbathu irulai pola
Velicham vanthathum paathaigal maara
Vaazhnthu paar vaazhkkai verum seatta
Kadhaikkalaam isaikkalaam intha paatta
Female :
Ivalthaan yaar naveeni
Naan ennathaan sonnaalum kavani
Chorus :
Quepaasha
Female : Life-la neeyum naanum paassha
Kaasaa god-uhthaan nammaloda boss ah
Raceah intha nodi vaazhu nee maas-ah
Pattaalum kettaalum neethaanae rasa
Female :
Yaarumaa nee pesumaa nee kelumaa nee vilanguthaa
Yaarenna sonnaalum nee odu munnaadi
Pinnaadi paakkaama vittuttu po
Female :
Oru pakkam inipaaga
Marupakkam pulippaga
Irupakkam irunthaalum oru vaazhkkaithaan
Oru neram kasappaga maruneram orappaga
Nodiyodu nodiyaathiru
Chorus :
Ola quepaasha
Male :
Yaelaa yaele makkaa
Chorus :
Ola quepaasha
Male :
Yaelaa yaele makkaa
Nee enthiri enthiri enthirila
Chorus :
Oru ottaaramo
Viyo….viyo
Oh….viyo….viyo….
Oh….viyo….viyo….oo….
Male :
Vidha nella pola
Unna moottakatti pottaalum
Mannoda modhi
Male :
Thadakallu noora
Ada koottangkootti vachchaalum
Padikkallaa maaththi
Nee enthiri enthiri enthirila
Female :
Ohho oru pakkam inipaaga
Marupakkam pulippaaga
Irupakkam irunthaalum oru vaazhkkaithaan
Oru neram kasappaga maruneram orappaga
Nodiyodu nodiyaathiru
Chorus :
Ola quepaasha
Male :
Yaelaa yaele makkaa
Female :
Oru neram kasappaga
Chorus :
Ola quepaasha
Male :
Yaelaa yaele makkaa
Female :
Maruneram orappaga
Chorus :
Ola quepaasha
Male :
Yaelaa yaele makkaa
Female :
Nodiyodu nodiyaathiru
Chorus :
Ola quepaasha