Ellorum Sollu Pattu - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்..
ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்..
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
ஆண் :
மேடையே …
வையகம் ஒரு மேடையே
வேஷமே…
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
ஆண் :
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
ஆண் :
நாயகன் மேலிரிந்து
நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று
நாடகம் காட்டுகின்றான்
ஆண் :
காவியம் போலொரு
காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி
காட்சியை மாற்றுவான்
ஆண் :
ரயில் சிநேகமாய்
புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
ஆண் :
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
ஆண் :
கோவலன் பாதை தன்னில்
மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால்
கண்ணகி எது இன்று
ஆண் :
மானிடன் ஜாதகம்
இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை
தெளிந்தவர் நெஞ்சிலே
ஆண் :
எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே….
ஆண் :
மேடையே …
வையகம் ஒரு மேடையே
வேஷமே…
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
ஆண் :
ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்..
ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்..
Ellorum Sollu Pattu - English Lyrics
Male :
Hmm..mmm…mmm
Hmmm…mmm…mmmm
Ellorum sollum pattu
Solvenae unnai parthu
Male :
Medaiyae.. vaiyagam oru medaiyae
Veshamae… angellam verum veshamae
Mothathil vanthu koodum pin odum
Naam koothadum koottamae…
Male :
Ellorum sollum pattu
Solvenae unnai parthu
Male :
Naayagan mel irunthu
Noolinai aatugindran
Naam ellam bommai endru
Naadagam kaatugindran
Male :
Kaaviyam pol oru
Kaadhalai theettuvan
Kaaranam yethum indri
Kaatchiyai maatruvan
Male :
Rayil snehamaai
Puyal aditha megamai
Kalainthu vanthu koodum pin odum
Naam koothadum kootamae…
Male :
Ellorum sollum pattu
Solvenae unnai parthu
Male :
Kovalan paadhaithannil
Madhavi vandha thundu
Madhavi illai endral
Kannagi yethu indru
Male :
Maanidan jaathagam
Iraivanin kaiyilae
Mayakkangal nervathillai
Thelinthavar nenjilae
Male :
Ethu koodumo ethu vilagi odumo
Mothathil vanthu koodum pin odum
Naam koothadum koottamae…
Male :
Ellorum sollum pattu
Solvenae unnai parthu
Male :
Medaiyae.. vaiyagam oru medaiyae
Veshamae… angellam verum veshamae
Mothathil vanthu koodum pin odum
Naam koothadum koottamae…
Male :
Hmm…mmm…mmm
Hmmm…mmm…mmmm….