En Aaruyire Nal - தமிழ் பாடல் வரிகள்
………………..
ஆண் :
என் ஆருயிரே நல் வானமுதே நம்
காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே
பெண் :
தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம்
இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே
இருவர் :
தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே
வட்டமிடுவோம் அன்பே……
ஆண் :
முடிவான இன்பம் தொடராது துன்பம்
நிலையான சொந்தம் என்றும் நீங்காத பந்தம்
முனங்கல் :
………………..
ஆண் :
உன் தாமரைக் கன்னங்கள் சிவப்பதிலே
செந்தேன் நிறைக் கிண்ணம் என் நினைப்பினிலே
உன் சேல் விழி துள்ளும் என் ஜீவனை அள்ளும்
தனியாக வந்தும் இங்கே தடை ஏனம்மா
பெண் :
படிக்காத பாடம் நடக்காத பாதை
பழகாத பேதை என்னை தடுக்காதோ நாணம்
முனங்கல் :
………………..
பெண் :
உல்லாசத்தில் பெண்ணுள்ளம் மிதந்திடுமா
சொல்லாவிடில் என் ஆவல் குறைந்திடுமா
என் மீதென்ன கோபம் கண்ணாலென்னை பாரும்
இன்றோடு எந்தன் சொந்தம் கொள்ளை போகுமா
இருவர் :
என் ஆருயிரே நல் வானமுதே நம்
காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே…..
தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம்
இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே
தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே
வட்டமிடுவோம் அன்பே……
முனங்கல் :
………………..
En Aaruyire Nal - English Lyrics
Humming :
……
Male :
En aaruyirae nal vaan amudhae
Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae
Female :
Thannai maranthom vinnil parandhom
Innaal inithaaga vaazhvinil or thirunaalae
Both :
Thottu vilaiyaadum sittugalai polae
Vatta miduvom anbae
Male :
Mudivaana inbam thodarathu thunbam
Nilaiyaana sondham endrum neengaadha bandham
Humming :
……………..
Male :
Un thamarai kannangal sivapadhilae
Senthaen nirai kinnam en ninaippinilae
Un sael vizhi thullum en jeevanai allum
Thaniyaaga vandhum ingae thadai yenamma
Female :
Padikaatha paadam nadakkatha paadhai
Pazhgadha paedhai ennai thadukaadho naanam
Humming :
………………
Female :
Ullasathil pen ullam midhanthiduma
Sollavidil en aaval kuraindhiduma
En meedhenna kobam kannaal ennai paarum
Indrodu endhan sondham kollai poguma
Both :
En aaruyirae nal vaan amudhae
Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae
Thannai maranthom vinnil parandhom
Innaal inithaaga vaazhvinil or thirunaalae
Thottu vilaiyaadum sittugalai polae
Vatta miduvom anbae
Humming :
……………………