En Aasai Ennodu - தமிழ் பாடல் வரிகள்
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு…
மயக்கம்தான்..ஆ ஆ ஹா ஹா
மயக்கம்தான் ஓஹோ ஹோ ஹோ
பெண் :
ஹா ஹா ஹா ஹா
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு…
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்
பெண் :
கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
கோலத்தில் அலங்காரம் பழகாதவள்
பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
பாவத்தைப் பிறர் காண சகியாதவள்
பெண் :
ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
கேட்டால்…
உலகமே ஆடும் பெண்ணோடு…
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்…..
ஓ மயக்கம்தான்…..
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு…
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்…..
பெண் :
மதுக் குடத்தில் நனைத்தெடுத்தது
எந்தன் உடலல்ல…….
வடித்த பொன்னென அணைக்க வந்தவள்
நானல்ல நானல்ல
பெண் :
மணமுள்ள மலர் காணக் கொடியானவள்
வாழ்கின்ற துணைக்கான தனியானவள்
வழி கண்டு சபை தேடி சிலையானவள்.
மானத்தில் நிழலோடு கலையானவள்
பெண் :
ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
கேட்டால்…
உலகமே ஆடும் பெண்ணோடு…
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்…..
ஓ மயக்கம்தான்…..
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு…
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்…..
En Aasai Ennodu - English Lyrics
Female :
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..haa..haa
Mayakkam thaan ohoo hoo hoo
Female :
Ha ha ha ha
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
Female :
Kottathil vilaiyaada pudhithanaval
Kolathil alangaaram pazhagaadhaval
Paattukku nadai potu ariyadhaval
Paavathai pirar kaana sagiyadhaval
Female :
Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Kettaal
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
O mayakkam thaan
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
Female :
Madhu kudathil nanaitheduthathu
Endhan udal alla
Vaditha ponnena anaikka vandhaval
Naanalla naanalla
Female :
Manamulla malar kaana kodiyanaval
Vaazhgindra thunaikkaana thaniyanaval
Vazhi kandu sabai thedi silaiyaanaval
Maanathil nizhalodu kalaiyaanaval
Female :
Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Kettaal
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
O mayakkam thaan
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan