En Aasai Mythiliye - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
ஹா…..என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே
ஆண் :
தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
குழு :
தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
ஆண் :
என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே
குழு :
தானே தன் நன்னா
தானே தன் நன்னா
ஆண் :
அத்தை மகளை நினைச்சுக்கிட்டு
நித்தம் படிச்சேன் நூறு பாட்டு
கத்தும் கிளிய சுத்திகிட்டு
காலம் கழிச்சேன் புத்திகெட்டு
ஆண் :
புது இனமா வாழுறதே
புதியவளின் மனம்போலத்தான்
புதையலின் நாம் தேயுரதே
உமையவளின் சிரிப்புலதான்
ஆண் :
தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
குழு :
தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
ஆண் :
என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே
குழு :
…………………………….
ஆண் :
கால் அழக ரசிச்ச மச்சான்
கொழுசுலத்தான் கண்ண வச்சான்
கண்ணழகில் லயிச்ச மச்சான்
கவிதைகள பாடி வச்சான்
ஆண் :
சிலை அழகில் தலைச்ச மச்சான்
சேலைகூட வாங்கி தந்தான்
தலை அழகில் லயிச்ச மச்சான்
மல்லிகப்பூ சூடிவிட்டான்
ஆண் :
தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே ஹே
En Aasai Mythiliye - English Lyrics
:
T. Rajendar
Chorus :
…………….
Male :
En aasai mythiliyae ennai nee kadhaliyae
Haa…en aasai mythiliyae ha ennai nee kadhaliyae
Male :
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
Chorus :
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
Male :
En aasai mythiliyae ennai nee kadhaliyae
Chorus
: Thaanae than nannaa
Thaanae than nannaa
Male :
Aththai magalai ninaichukkittu
Niththam padichchen nooru paattu
Kaththum kiliyae suththikittu
Kaalam kazhichchen puththikettu
Male :
Pudhu inamaa vaazhurathey
Pudhiyavalin manampolththaan
Pudhayalin naam theyuratheu
Umaiyavalin sirippulathaan
Male :
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
Chorus :
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae
Male :
En aasai mythiliyae ennai nee kadhaliyae
Chorus :
………………
Male :
Kaal azhaga rasichcha machchan
Kozhusulathathaan kanna vachchan
Kannazhagil layichcha machchan
Kavithaigal paadi vachchaan
Male :
Silai azhagil thalaichcha machchan
Selaikooda vaangi thanthaan
Thalai azhagil layichcha machchan
Malligappoo soodivittaan
Male :
Thanne thanaanae thaanaanae
Thannae thanaanae thaanaanae