En Kadhale - தமிழ் பாடல் வரிகள்
…………..
ஆண் :
சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போது வானிலே
ஆண் :
மின் மினிக்கு மின்னலே
இலக்குகளாய் மாறிவிடும்
காதலும் வந்துவிட்டால்
ஒட்டு மொத்த நரம்பிலும் பாயுது
உயிரே உயிரே பருவ மின்சாரமே
என் அன்பே
உயிரே உயிரே
உன்னால் உற்றாசகமே
ஆருயிரே…
ஆண் :
சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போது வானிலே
ஆண் :
முதல் முதல் மண்ணில் விழும்
மழைத் தூளிக்குள்ளே
அருவியின் பயணம்
அது துவங்குது அன்பே
ஆண் :
வானவில்லை கைகளால்
நான் தொட்டு வண்ணங்களை
அள்ளியே பூசுகிறேன்
ஆண் :
சின்னதாய் சிரிக்கும் உன் முகம்
ஆயிரம் பூக்களை என்னுள் வீசுதே
என் அன்பே
ஆடி ஆயிரம் பூக்களை
என்மேல் வீசுதே ஆருயிரே
ஆண் :
சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போதே வானிலே
ஆண் :
ஹா ஹா ஹா …….
ஆண் :
பதனிச படிக்கும்
உன் இமைகளில் துடிக்கும்
இருதயம் உயிரே
அடி அழகிய திமிரே
ஆண் :
விழியாலே விண்மீன்
நீ பறித்து
என் உயிரை
ஜொலித்திட வைத்தாயே
ஆண் :
நீ வரைந்த
காதல் இதயம்
அன்பே அன்பே
ஓசை வீசுதே
என் அன்பே நீ வரைந்த
காகித இதயம் துடிக்குதே
ஆண் :
சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போது வானிலே
En Kadhale - English Lyrics
Humming :
…………
Male :
Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile
Male :
Min minminikku
Minnale irakkaigalaai maarividum
Kadhalum vandhuvittal
Ottu moththa narambilum
Paayudhu uyire uyire
Paruva minsaarame
En anbe
Uyire uyire
Unnal urchchagame
Aaruyire…
Male :
Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile
Male :
Mudhal mudhal mannil
Vizhum mazhaith thulikkulle
Aruviyin payanam
Adhu thuvangudhu anbe
Male :
Vanavillai kaigalal
Naan thottu
Vannangalai alliye poosugiren
Male :
Chinnadhai sirikkum
Un mugam
Aayiram pookkalai
En mel veesudhe
En anbe
Adi aayiram pookkalai
En mel veesudhe
Aaruyire
Male :
Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile
Male :
Haaaaa haaa haaa
Male :
Padhanisa padikkum
Un imaigalil thudikkum
Irudhayam uyire
Adi azhagiya thimire
Male :
Vizhiyale vinmeen
Nee pariththu
En uyirai
Joliththida vaiththaye
Male :
Nee varindha
Kagitha idhayam
Anbe anbe
Oosai vesudhe
En anbe
Nee varindha
Kagitha idhayam thudikudhe
Aaruyirae
Male :
Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile