En Machan Naan Pattukkutten - தமிழ் பாடல் வரிகள்
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
அட பெண் புத்தியே பின்னாலதான்
இப்போ நிக்குறேன் உன் முன்னாலதான்……
பெண் :
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
ஆண் :
அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
அடி பெண் புத்தியே பின்னாலதான்
நீ வாராதே என் முன்னாலதான்…
ஆண் :
அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
பெண் :
சவுக்கு தோப்புல சீட்டாடப் போனே
சேல வாங்கித் தாராமே தானே
ஆண் :
பாக்யராஜு படத்துக்கு போனே
புருஷன் எனக்கு தெரியாம தானே
பெண் :
சிலுக்கு சுமிதா சினிமாக்கு நீயே
பாத்து ஏங்கத்தான் பலவாட்டி போனியே
ஆண் :
மூணு வேள நீ முந்தான விரிச்சா
ஏன்டி நான் போறேன் என் தாகம் தணிச்சா
பெண் :
உன் தாகம் தெரியல்லே உன் வேகம் புரியல்லே
அறியாத பொண் தானையா
ஆண் :
என் தேகம் எந்நாளும் உன் தேகம் கொண்டாடும்
சந்தேகம் கூடாதம்மா…….
பெண் :
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
அட பெண் புத்தியே பின்னாலதான்
இப்போ நிக்குறேன் உன் முன்னாலதான்……
பெண் :
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
பெண் :
மூக்கு நுனியில இருக்குது கோபம்
என்ன செய்ய நான் பண்ண பாவம்
ஆண் :
புருஷன் கிட்ட எதுக்கிந்த ரோஷம்
விட்டு விடுமா நீ வெச்ச பாசம்
பெண் :
சண்ட முடிஞ்சது சந்தேகம் தெளிஞ்சது
கூடி குலவத்தான் கும்மாளம் பொறக்குது
ஆண் :
நேத்து நடந்தது நேத்தோட போச்சுது
நேசம் பாசம்தான் நெலையாக ஆச்சுது
பெண் :
வாழல நான் போட்டேன் மன்னிப்பு நான் கேட்டேன்
அறியாத பொண்தானையா
ஆண் :
தண்ணீர யாராச்சும் தடியால அடிச்சாலும்
ஒரு போதும் பிரியாதம்மா….
பெண் :
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
ஆண் :
அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
அடி பெண் புத்தியே பின்னாலதான்
நீ வாராதே என் முன்னாலதான்…
பெண் :
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
ஆண் :
அய்யே
பெண் :
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
En Machan Naan Pattukkutten - English Lyrics
:
Mu. Metha
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
Ada pen puththiya pinnalathaan
Ippo nikkuraen un munnaalathaan
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
Male :
Adi podi nee pombalathaan
Appo sonnaen nee nampalathan
Adi podi nee pombalathaan
Appo sonnaen nee nampalathan
Adi penn puththiyae pinnaalathaan
Nee vaaraathae en munnaalathaan
Male :
Adi podi nee pombalathaan
Appo sonnaen nee nampalathan
Female :
Savukku thoppula seettaada ponae
Sela vaangi thaaramae thaanae
Male :
Pakkiyarajoo padaththukku ponae
Purushan enakku theriyaama thaanae
Female :
Silukku sumithaa cinimakku neeyae
Paaththu yaengaththaan palavaatti poniyae
Male :
Moonu vela nee munthaan virichcha
Yaendi naan poraen en thaagam thanichchaa
Female :
Un thaagam theriyallae un vegam puriyallae
Ariyaatha pon thaanaiyaa
Male :
En thegam ennaalum un thegam kondaadum
Santhegam koodaathamma….
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
Ada pen puththiya pinnalathaan
Ippo nikkuraen un munnaalathaan
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
Female :
Mookku nuniyila irukkuthu kobam
Enna seiyya naan panna paavam
Male :
Purushan kitta edhukintha rosham
Vittu vidumaa nee vechcha paasam
Female :
Sanda mudinjathu santhegam thelinjathu
Koodi kulavaththaan kummaalam porakkuthu
Male :
Neththu nadanthathu neththoda pochchuthu
Nesam paasamthaan nelaiyaaga achchuthu
Female :
Vaazhla naan pottaen mannippu naan kettaen
Ariyaatha ponthaanaiyaa
Male :
Thanneera yaaraachchum thadiyaala adichchaalum
Oru pothum piriyaathammaa
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
Male :
Adi podi nee pombalathaan
Appo sonnaen nee nampalathan
Adi penn puththiyae pinnaalathaan
Nee vaaraathae en munnaalathaan
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen
Male :
Aiyyae
Female :
En machchaan naan pattukuttaen
Unna theriyaama thittiputtaen