En Mannava - தமிழ் பாடல் வரிகள்
ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளா் :
எ.ஆர். ரஹ்மான்
பெண் :
ஓ என் மன்னவா
என் மன்னவா என்னவிட
அழகி உண்டு ஆனால்
உன்னைவிட உன்னைவிட
தலைவன் இல்லை ஆமாம்
தலைவன் இல்லை ஓய்
பெண் :
{ சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய் } (2)
பெண் :
அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்
உன் கண்களும் உன் கண்களும்
பூ தேடுதே உன் கைகளோ உன்
கைகளோ வேர் தேடுதே
ஆண் :
சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டேன்
பெண் :
அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா
ஹோய் அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்
குழு :
……………………………….
பெண் :
நூறு யானைகளின்
தந்தம்கொண்டு ஒரு கவசம்
மார்பில் அணிந்தாய் கலசம்
கொண்டு அந்தக் கவசம்
உடைத்து உன் மார்பில்
நான் புகுந்தேனே
ஆண் :
தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே பால் அன்னம்
நீ தான் பசிக்காரன் நான் தான்
மோகக் குடமே முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி
பெண் :
ஹோய் சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய்
பெண் :
அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்
குழு :
……………………………….
ஆண் :
வெயில் பாராத
வெள்ளை பூக்களை
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற
மன்னன் உன் கால் சுண்டுவிரல்
கேட்டேனே
பெண் :
சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா….
ஆண் :
சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டேன்
பெண் :
ஹோய் சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய்
பெண் :
அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா
En Mannava - English Lyrics
Female :
Oh…en mannavaa en mannavaa
Enna vida azhagi undu
Aanaal….
Unnai vida unnai vida
Thalaivan illai
Aamaam….thalaivan illai…oi….
Female :
{Chinna chinna natchathiram
parikka vanthaai
Indha vennilavai vennai poosi
Vizhungi vittaai} (2)
Female :
Adhi veera uyirai uyiraal
Thoduveera..hoi..
Un kangalum un kangalum
Poo theduthae..ae…
Un kaigalo un kaigalo
Ver theduthae..ae…
Male :
Chinna chinna natchathiram
parikka vanthen
Indha vennilavai vennai poosi
Vizhungi vitten
Female :
Adhi veera uyirai uyiraal
Thoduveera..hoi
Adhi veera uyirai uyiraal
Thoduveera..hoi
Chorus :
………………………
Female :
Nooru yaanaigalin
Thantham kondu oru
Kavasam maarbil aninthaai
Kalasam kondu andha
Kavasam udaithu
Un maarbil naan pugundhenae
Male :
Thennaattu poovae
Thaenaazhi theevae
Paalannam nee thaan
Pasikkaaran naan thaan
Male :
Moga kudamae..ae….
Muthu vadamae..ae….
Undhan kachai maangani
Pandhi vai raani
Female :
Hoi chinna chinna natchathiram
parikka vanthaai
Indha vennilavai vennai poosi
Vizhungi vittaai
Female :
Adhi veera uyirai uyiraal
Thoduveera..hoi..
Chorus :
…………………………..
Male :
Veiyil paaraatha
Vellai pookkalai
Kaiyil tharuvaai kannae
Yezhu desangalai
Vendra mannan
Un kaal sundu viral kettenae
Female :
Sitrinbam thaandi
Perinbam kolvom
Uyir theendiyae naam
Udal thaandi povom
Female :
Gnyaana azhagae
Mona vadivae…ae…
Ennai koodal kolla vaa
Kottravai maindhaa..
Male :
Chinna chinna natchathiram
parikka vanthen
Indha vennilavai vennai poosi
Vizhungi vitten
Female :
Hoi chinna chinna natchathiram
parikka vanthaai
Indha vennilavai vennai poosi
Vizhungi vittaai
Female :
Adhi veera uyirai uyiraal
Thoduveera..
Adhi veera uyirai uyiraal
Thoduveera..aaa…