En Thaarakaiyae - தமிழ் பாடல் வரிகள்
அதி காலை பூத்த
பெண் கதிரும் நீதான்
என் வாழ்க்கை விதியின்
முதல் வரியும் நீதான்
ஆண் :
என் நெஞ்சம் கேட்கும்
சிறு இசையும் நீதான்
நான் பேசும் மொழியின்
இலக்கணமும் நீதான்
ஆண் :
என் மனதெலாம் மழையாகினாய்
என் உயிருக்குள் உரமாகினாய்
என் வாழ்கை நீயாகினாய்
நான் நீயாகி நாம் ஆகினாய்
ஆண் :
யா ஹே யா ஹே
என் தாரகையே
யா ஹே யா ஹே
என் தேவதையே
தேவதையே
ஆண் :
யா ஹே யா ஹே
நீ வேறில்லையே
யா ஹே யா ஹே
நாம் பிழை இல்லையே
பெண் :
காற்றின் மொழிகளும்
கவிதை நடைகளும்
உன்னால் உணர்வது ஏனோ
மார்க்கின் உரைகளும்
மாறன் விழியினில்
கொள்கை கொள்வது ஏனோ
பெண் :
வேப்பங் கனிகளில்
கொட்டும் தேன்களும்
தித்திப்பானது ஏனோ
தினமும் தினந்தினம்
சேர்ந்தே வாழத்தானோ
பெண் :
நீதானே நீதானே என்னுள்ளே
காணாத காதலை தந்த வனே
காதலி காதலில் கரைந்து நீ
என் கருவினில்
வந்தாய் வந்தாய் அன்பே
En Thaarakaiyae - English Lyrics
Humming :
……………
Male :
Adhi kaalai pootha
Pen kathirum neethan
En vaazhkai vidhiyin
Mudhal varium neethan
Male :
En nenjam ketkum
Siru isaiyum neethan
Naan pesum mozhiyin
Ilakanamum neethan
Male :
En manathelaam mazhaiyaaginaai
En uyirukul uramaaginaai
En vaazhkai neeyaaginaai
Naan neeyaagi naam aaginaai
Male :
Yaa hey yaa hey
En thaaragaiyae
Yaa hey yaa hey
En devathaiyae
Devathaiyae
Male :
Yaa hey yaa hey
Nee verillaiyae
Yaa hey yaa hey
Naam pizhai illaiyae
Female :
Katrin mozhigalum
Kavithai nadaigalum
Unnaal unarvathu yeno
Marxin uraigalum
Maaran vizhiyinil
Kolgai kolvathu yeno
Female :
Vepang kanigalil
Kottum theangalum
Thithipaanathu yeno
Dhinamum dhinathinam
Kaadhal dhinam ena
Sernthae vaazhathaano
Female :
Neethanae neethanae enullae
Kaanaadha kaadhalai thandha vanae
Kaadhali kaadhalil karainthu nee
En karuvinnil
Vandhaai vandhaai anbae……