En Vethanaiyil - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…
உலகமே மாறி மாறி போகும் போது
மயக்கமேன் கண்ணா..
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா…
பெண் :
நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா
பெண் :
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…
பெண் :
துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்..
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்
பெண் :
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா…
பெண் :
காலத்தேவன் வாசல் வழியே போகிறேன்
இன்று நான் யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன்
நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால்
என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா…
பெண் :
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…
En Vethanaiyil - English Lyrics
Female :
En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna
Ulagamae maari maari pogum podhu
Mayakkamaen kanna
Oruvarae veru paarvai paarkkum podhu
Ennodu azhuvadhen kanna
Female :
Naettru vandhen indru vandhen
Unnidam naalai naan varuven
Orae naalil ingum angum
Un mugam kaana naan varuven
Un paadhaiyilae un paarvaiyilae
En maeni valam varum kanna
Female :
En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna
Female :
Thunbha mazhaiyil nindra podhu
Kangalil unnai naan kanden
Adhae vazhiyil adhae mazhaiyil
En vaazhvai kaana selgindren
Female :
En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna
Oruvarae veru paarvai paarkkum podhu
Ennodu azhuvadhen kanna
Female :
Kaaladevan vaasal vazhiyae pogiren
Indru naan yaaro
Pogum vazhiyil anbu mugathai paarkkiren
Naalai naan yaaro
Un maaligaiyil en ninaivirundhaal
En nenjai mannippaai kanna
Female :
En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna