Enakkoru Devathai - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
பெண் :
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
ஆண் :
உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்
உள்ளத்தை நீங்கிடவில்லை
பெண் :
இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே
நம்பிக்கை வந்திடவில்லை
ஆண் :
உந்தன் அருகினில்தான்
என் உயிரும் உலவுது
பெண் :
உந்தன் மடியில்தான்
உயிர் துரத்த தொடங்குது
ஆண் :
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
ஆண் :
உன்னை மட்டும் நான் காணும் முன்னே
உலகம் இல்லையே
கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்
ஏனோ காணவில்லையே
பெண் :
வானவில் வண்ணங்களாய்
என்னுள்ளே வந்தாயே
ஆண் :
வந்து நிழலைக்கூட நான்
ஏழு வர்ணமாக்கினேன்
பெண் :
என்னை நீ கேட்காமல்
உள்ளத்தை கொய்தாயே
ஆண் :
நெஞ்சை திருடி திருடித்தான்
காதல் தேனை சுவைக்கிறேன்
பெண் :
என்னில் சம்மதம் வரும் முன்னே
நீ முந்திட கூடாது
ஆண் :
வருடி நெருடி தின்னால்
தெகட்டவில்லையடி நீ
பெண் :
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
ஆண் :
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
ஆண் :
இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே
ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே
பெண் :
பெண்ணான மண் மேலே
வந்தது உன்னாலே
ஆண் :
உந்தன் சுமையை சுமக்கத்தான்
இந்த மண்ணாய் மாறினேன்
பெண் :
உன்னையே என் வாழ்வில்
அன்னையாய் கண்டேனே
ஆண் :
செர்ரி பழத்தை போலத்தான்
நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்
பெண் :
நீ பக்கம் இருப்பதனால்
அந்த சொர்க்கமும் கசக்குதே
ஆண் :
நிழலும் உன்னை பிரிந்திடலாம்
இணைந்திருப்பேன் நான்
ஆண் :
எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
பெண் :
எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
Enakkoru Devathai - English Lyrics
Male :
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Female :
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Male :
Unnudan vaazhndhidum naatkal
Ullathai neengidavillai
Female :
Innum oru jenmathin melae
Nambikkai vandhidavillai
Male :
Undhan aruginilthaan
En uyirum ulavudhu
Female :
Undhan madiyilthaan
Uyir thuraththa thodangudhu
Male :
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Male :
Unnai mattum naan kaanum munnae
Ulagam ellaiyae
Kandavudan unnil thulaindhen
Yeno kaanavillaiyae
Female :
Vaanavil vannangalaai
Ennullae vandhaayae
Male :
Vandhu nizhalaikooda naan
Ezhu varnamaakkinen
Female :
Ennai nee ketkaamal
Ullathai koithaayae
Male :
Nenjai thirudi thirudithaan
Kaadhal thenai suvaikkiren
Female :
Ennil sammadham varum munnae
Nee mundhida koodaadhu
Male :
Varudi nerudi thinnaal
Thagattavillaiyadi nee
Female :
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Male :
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Male :
Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae
Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae
Female :
Pennena man melae
Vandhadhu unnaalae
Male :
Undhan sumaiyai sumakkathaan
Iindha mannaai maarinen
Female :
Unnaiyae en vaazhvil
Annaiyai kendenae
Male :
Cherri pazhathai polathaan
Nenjil vaiththu paarkkiren
Female :
Nee pakkam iruppadhanaal
Andha sorkkamum kasakkudhae
Male :
Nizhalum unnai pirindhidalaam
Inaindhiruppen naan
Male :
Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Female :
Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae