Enakkum Unakkum Nerukkam - தமிழ் பாடல் வரிகள்
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்
நூலில் ஆயிரம் பக்கங்கள்
யாவும் ஆசையின் அர்த்தங்கள்
பெண் :
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்
ஆண் :
மூடாத ஜன்னல் ஒன்று பார்த்து
முன்னேற வந்தாலென்ன காத்து
பெண் :
தாளாத வெட்கம் வந்த போது
தாட்பாளை போட்டால் இந்த மாது
ஆண் :
இரண்டு கனிகள் சுமக்க ஒரு
இளைய கொடியும் நடக்க
இழுத்து வளைத்து பிடிக்க வரவோ
பெண் :
பிடித்த பிடியில் வலிக்க
சின்ன கதையும் இதயம் படிக்க
அடுத்த கதையும் நடத்த விடுமோ
ஆண் :
காதல் தேன் சிந்து காதில் நான் வந்து
ஓதும் நாளின்று ஊறாதோ வெள்ளம் ஒன்று
பெண் :
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்
நூலில் ஆயிரம் பக்கங்கள்
யாவும் ஆசையின் அர்த்தங்கள்
ஆண் :
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
இது இளமை கதையின் சுருக்கம்
பெண் :
முக்கோணப் பந்தல் ஒன்று போட
மன்னாதி மன்னன் வந்து ஆட
ஆண் :
முன்னூறு மின்னல் எங்கும் ஓட
முந்தானை எட்டி நின்று வாட
பெண் :
குமுத விழிகள் சிவக்க
வண்ணக் குறிஞ்சி இதழ்கள் வெளுக்க
குடிக்கும் ரசங்கள் முழுக்க தரவோ
ஆண் :
அமுதசுரபி இருக்க
அதில் அதிக அளவு சுரக்க
அனைத்தும் எனக்கு எடுக்க தடையோ
பெண் :
நானே தந்தாலும் நீயே கொண்டாலும்
நெஞ்சில் எந்நாளும் தீராத தாகம் என்ன
ஆண் :
எனக்கும் உனக்கும் நெருக்கம் இது
இறுதி வரைக்கும் இருக்கும்
பெண் :
இருட்டில் விரித்து படிக்கும் இது
இளமை கதையின் சுருக்கம்
ஆண் :
நூலில் ஆயிரம் பக்கங்கள்
பெண் :
யாவும் ஆசையின் அர்த்தங்கள்
ஆண் :
எனக்கும் உனக்கும் நெருக்கம் இது
இறுதி வரைக்கும் இருக்கும்
பெண் :
இருட்டில் விரித்து படிக்கும் இது
இளமை கதையின் சுருக்கம்…
Enakkum Unakkum Nerukkam - English Lyrics
Male :
Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Noolil aayiram pakkangal
Yaavum aasaiyin arthangal
Female :
Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Male :
Moodadha jannal ondru paarthu
Munnaera vandhaal enna kaathu
Female :
Thaaladha vetkam vandha podhu
Thaatpaalai pottaal indha maadhu
Male :
Irandu kanigal sumakka
Oru ilaya kodiyum nadakka
Izhuthu valaithu pidikka varavoo
Female :
Piditha pidiyil valikka
Chinna kadhaiyum idhayam padikka
Adutha kadhaiyum nadatha vidumo
Male :
Kaadhal thaen sindhu
Kaadhil naan vandhu
Odhum naal indru ooraadhoo vellam ondru
Female :
Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Noolil aayiram pakkangal
Yaavum aasaiyin arthangal
Male :
Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Female :
Mukkona pandhal ondru poda
Mannadhi mannan vandhu aada
Male :
Munnoru minnal engum oda
Mundhaanai etti nindru vaada
Female :
Kumudha vizhigal sivakka
Vanna kurunji idhazhgal velukka
Kudikkum rasangal muzhukka tharavoo
Male :
Amudha surabhi irukka
Adhil adhiga alavu surakka
Anaithum enakku edukka thadaiyooo
Female :
Naanae thandhaalum neeyae kondaalum
Nenjil ennaalum theeratha thaagam enna
Male :
Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Female :
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Male :
Noolil aayiram pakkangal
Female :
Yaavum aasaiyin arthangal
Male :
Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Female :
Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam